Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: டி. இமான்
ஆண்: யார் கண்ணும் தீண்டாத தீவொன்றிலே நாம் சென்று வாழ்வோமா வா காதலே
ஆண்: வாசங்கள் போராடும் காடொன்றிலே நீ வந்தால் போர் ஓயும் வா காதலே
பெண்: ஒரு முத்தம் செய்ய ஒரு நாழிகை என்போம் பல முத்தம் சேர்த்து ஒரு மாளிகை செய்வோம்
ஆண்: ஒரு முத்தத்தால் என்னை தண்டிக்க மறு முத்தத்தால் என்னை மன்னிக்க
ஆண்: குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் லாவா
பெண்: குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் லாவா ஆஆ
பெண்: வான் மீன்கள் என் வானில் வீழ்கின்றதே கால் தீண்டி மேகங்கள் போகின்றதே
ஆண்: ஓஓ
பெண்: பால் வீதி வீடொன்று வேண்டாம் என்றே ஆள் இல்லா கோள் ஒன்று கேட்கின்றதே
ஆண்: உன் தேகம் போலே ஒரு விண்கலம் வேண்டும் உன் மோகம் போலே அதில் மின்கலம் வேண்டும்
பெண்: ஒளி வேகத்தில் பறப்போமே வா புது லோகத்தில் பிறப்போமே வா
பெண்: குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் லாவா

ஆண்: வருடும் ஒரு ராகம் கேட்கின்றேன் உன் கூந்தல் தந்தாய் சிறிதாய் ஒரு ஹைகூ கேட்கின்றேன் சிாித்தே நீ நின்றாய்
பெண்: வாழ என் உள்ளங்கை கேட்டாயோ தூங்க என் நெஞ்சின் மையம் கேட்டாயோ
ஆண்: வானமே என் வானமே மொத்தமாய் நீ வேண்டுமே ஆயிரம் மாதங்கள் போதுமே வா

ஆண்: ஆஆ ஆஆ

Male: Yaar kannum theendatha Theevondrilae Naam sendru vaazhvomaa Vaa kaadhalae
Male: Vaasangal poraadum Kaadondrilae Nee vandhaal poar ooyum Vaa kaadhalae
Female: Oru mutham seiyya Oru naazhigai enbom Pala muththam serthu Oru maaligai seivom
Male: Oru muthathaal Ennai thandikka Maru muthathaal Ennai mannikka
Male: Kulebaa vaa kulebaa vaa Neethaan en aasai poovaa Kulebaa vaa kulebaa vaa Nenjellaam kaadhal lava
Female: Kulebaa vaa kulebaa vaa Neethaan en aasai poovaa Kulebaa vaa kulebaa vaa Nenjellaam kaadhal lava.aaa.
Female: Vaan meengal
En vaanil veezhginrdathae
Kaal theendi
Megangal pogindrathae
Male: Oooo..
Female: Paal veedhi veedondru Vendaam endrae Aal illaa kol ondru Ketkindrathae
Male: Un dhegam polae Oru vinkalam vendum Un mogam polae Adhil minkalam vendum
Female: Ozhi vegathil Parappomae vaa Pudhu logathil Pirappomae vaa
Female: Kulebaa vaa kulebaa vaa Neethaan en aasai poovaa Kulebaa vaa kulebaa vaa Nenjellaam kaadhal lava
Male: Kulebaa vaa kulebaa vaa Neethaan en aasai poovaa Kulebaa vaa kulebaa vaa Nenjellaam kaadhal lava
Male: Varudum oru Raagam ketkindren Un koondhal thanthaai.. Sirithaai oru Haiku ketkindren Siriththae nee nindraai
Female: Vaazha. En ullangai kettaaiyoo.. Thoonga . En nenjin maiyam kettaaiyoo..
Male: Vaanamae en vaanamae.. Mothamaai nee vendumae.. Aayiram maadhangal Podhumae vaa..
Male: Kulebaa vaa kulebaa vaa Neethaan en aasai poovaa Kulebaa vaa kulebaa vaa Nenjellaam kaadhal lava
Female: Kulebaa vaa kulebaa vaa
Neethaan en aasai poovaa
Kulebaa vaa kulebaa vaa
Nenjellaam kaadhal lava.aaa..
Male: Aaaaa..aaa....
unnai ondru ketpen karaoke
master movie songs lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status download
old tamil songs lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
thoorigai song lyrics
karnan movie songs lyrics
tamil song lyrics video
aagasam song soorarai pottru download
tamil happy birthday song lyrics
friendship song lyrics in tamil
aagasam song lyrics
tamil poem lyrics
i songs lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
naan unarvodu
sarpatta parambarai lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download
lyrics of kannana kanne
ben 10 tamil song lyrics