Added Date: Feb 11, 2022
ஆண்: ............
ஆண்: நீ இல்லாமல் என் இதயம் துடித்திருக்க வாய்ப்பில்லை நீ இல்லாமல் என் இதழ்கள் சிரித்திருக்க வாய்ப்பில்லை
ஆண்: நீ இல்லாமல் என் இரவும் உறங்கியிருக்க வாய்ப்பில்லை நீ இல்லாமல் என் உலகம் விடிந்திருக்க வாய்ப்பில்லை வாய்ப்பில்லை
ஆண்: காட் ஃபாதர் கண்மணியே காட் ஃபாதர் கண்மணியே காட் ஃபாதர் கண்மணியே என் உலகின் அந்தாதியே
ஆண்: காட் ஃபாதர் கண்மணியே காட் ஃபாதர் கண்மணியே காட் ஃபாதர் கண்மணியே என் உயிரில் நீ பாதியே
ஆண்: ஆஆ ஆஆ ஆஆ
குழு: காட் ஃபாதர் கண்மணியே காட் ஃபாதர் கண்மணியே காட் ஃபாதர் கண்மணியே என் உலகின் அந்தாதியே
குழு: காட் ஃபாதர் கண்மணியே கண்மணியே கண்மணியே கண்மணியே காட் ஃபாதர் கண்மணியே
ஆண்: நீ இல்லாமல் என் காதல் தொடங்கிருக்க வாய்ப்பில்லை நீ இல்லாமல் என் கவிதை பிறந்திருக்க வாய்ப்பில்லை
ஆண்: நீ இல்லாமல் என் கவலை மறந்திருக்க வாய்ப்பில்லை நீ இல்லாமல் என் மொழியில் தமிழ் இருக்க வாய்ப்பில்லை வாய்ப்பில்லை

குழு: காட் ஃபாதர் கண்மணியே காட் ஃபாதர் கண்மணியே
ஆண்: செல்லமா வா செல்லமா வா என் செல்லமா வா என் செல்லமா வா உனை சுற்றிதான் வாழ்க்கையும் செல்லுமா
ஆண்: மூலிகை பூவே என் மூச்சினில் நீயே மூழ்கிய தீவே உன் அன்பினில் நானே
ஆண்: கண்கள் விழிக்கையிலே நான் கடவுளைத்தான் பார்த்தேனா நிமிர்ந்து நடக்கையிலே வெறும் பூக்களைதான் மிதித்தேனா

குழு: காட் ஃபாதர் கண்மணியே
ஆண்: ஆஆ ஆஆ காட் ஃபாதர் கண்மணியே

Male: ............
Male: Nee illamal.. en idhayam Thudithirukka vaaippillai Nee illamal.. en idhalgal Sirithirukka vaaippillai
Male: Nee illamal.. en iravum Urangirukka vaaippillai Nee illamal.. en ulagam Vidindhirukka vaaippillai.. Vaaippillai..
Male: God father kanmaniyae.. God father kanmaniyae.. God father kanmaniyae.. En ulagin andhaadhiyae..
Male: God father kanmaniyae.. God father kanmaniyae.. God father kanmaniyae.. En uyiril nee paathiyae..
Male: Aaaa..aaa..aaa..
Chorus: God father kanmaniyae..
God father kanmaniyae..
God father kanmaniyae..
En ulagin andhaadhiyae..
Chorus: God father Kanmaniyae..kanmaniyae.. Kanmaniyae..kanmaniyae.. God father kanmaniyae..
Male: Nee illmal.. en kaadhal Thodangirukka vaaippillai Nee illamal.. en kavidhai Pirandhirukka vaaippillai
Male: Nee illamal.. en kavalai Marandhirukka vaaippillai Nee illamal.. en mozhiyil Thamizh irukka vaaippillai.. Vaaippillai.
Male: God father kanmaniyae.. God father kanmaniyae.. God father kanmaniyae.. En ulagin andhaadhiyae..
Male: God father kanmaniyae.. God father kanmaniyae.. God father kanmaniyae.. En uyiril nee paathiyae..
Chorus: God father kanmaniyae.. God father kanmaniyae..
Male: Chellama vaa.. chellama vaa.. En chellama vaa. En chellama vaa.. Unai sutridhaan vaazhkaiyum selluma..
Male: Mooligai poovae.. En moochinil neeyae Moozhgiya theevae.. Un anbinil naanae
Male: Kangal vizhikaiyilae.. Naan kadavulaithaan paarthenaa.. Nimirndhu nadakaiyilae.. Verum pookalaithaan midhithena..
Male: God father kanmaniyae.. God father kanmaniyae.. God father kanmaniyae.. En ulagin andhaadhiyae..
Male: God father kanmaniyae.. God father kanmaniyae.. God father kanmaniyae.. En uyiril nee paathiyae..
Chorus: God father kanmaniyae..
Male: Aaaa..aaa...
God father kanmaniyaeeee..
murugan songs lyrics
soorarai pottru kaattu payale lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil songs lyrics and karaoke
tamil christian christmas songs lyrics
tamil karaoke for female singers
tamil lyrics song download
vijay songs lyrics
yaanji song lyrics
soorarai pottru songs singers
morrakka mattrakka song lyrics
vaseegara song lyrics
maruvarthai song lyrics
tamil song lyrics in tamil
tamil old songs lyrics in english
chammak challo meaning in tamil
sirikkadhey song lyrics
album song lyrics in tamil
google google vijay song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil