Added Date: Feb 11, 2022
ஆண்: நானே தான் ராஜா மச்சி நானே தான் மந்திரி காலத்த தூக்கி போட்டு சுழட்டும் ராஜா தந்திரி

ஆண்: காது மேல பூவ கோத்தோம் கையி மேல காச பாத்தோம் கண்ண கட்டி வித்த காட்டி எங்களுக்கு பேர சேத்தோம்
ஆண்: மந்திரவாதியாட்டம் நாங்க செஞ்சோம் தந்திரம் கையில கெடச்சி போச்சி காட்டி கொடுக்கும் எந்திரம்
ஆண்: காந்தியும் வாங்கிடாரு நாட்டுக்காக சுதந்திரம் காலத்த தாண்டி அவர பாக்க நாங்க கெளம்புறோம்
ஆண்: தொலஞ்சாலும் தேடி நீ அலைஞ்சாலும் தொலைக்கும் முன்னாலே நாங்க கண்டு புடிப்போம்
ஆண்: வெளஞ்சாலும் பூமியே அழிஞ்சாலும் புளிவெட்டி அருள் வாக்கு சொன்னா சரியா இருக்கும்
ஆண்: காலம் இங்கே கயிறு கட்டி நாங்க இழுக்க நகருதுங்க காத்து இப்போ எங்க பக்கம் கொஞ்சம் பலமா அடிக்குதுங்க
ஆண்: சரித்துரத்த பொரட்டி போட ரெண்டு சிங்கம் சீருதுங்க அடிச்ச அடியில் தெறிச்சி ஓட நல்ல நேரம் பொறக்குதுங்க

ஆண்: ஐ எம் எ போர்டு தட் டைம் மெசின் தட் கோ பேக் டு 1946 டேக் எ செல்பி வித் காந்திஜி அண்ட் ரீ ரைட் ஆல் தட் ஹிஸ்ட்ரி யா யோவ் இட்ஸ் அ மிஸ்டரி தட் ஐ டிசைட் மை டெஸ்டினி ஹோமீஸ் கேன்னாட் யு சி தட் ஐ டிசர்வ் எ பத்மஸ்ரீ

Male: Naanae thaan raja machi Naanae thaan mandhiri Kaalatha thooki pottu Suzhattum raja thandhiri

Male: Kaadhu mela poova kothom Kaiyi mela kaasa pathom Kanna katti vitha kaati Yengalukku pera sethom
Male: Mandhiravaadhiaatom Naanga senjom thandhiram Kaiyila kedachi pochi Kaati kodukkum endhiram
Male: Gandhiyum vangitaru Naatukaaga suthandhiram Kaalatha thaandi avara pakka Naanga kelamburom
Male: Tholanjaalum Thedi nee alanjaalum Tholaikkum munnalae Naanga kandu pudipom
Male: Velanjaalum Boomiyae alinjaalum Pulivetti arul vaakku Sonna sariya irukkum
Male: Kaalam ingae kayiru katti Naanga izhukka nagarudhunga Kaathu ippo enga pakkam Konjam balama adikudhunga
Male: Sarithuratha poratti poda Rendu singam seerudhunga Adicha adiyil therichi ooda Nalla neram porakudhunga
Male: Naanae thaan raja machi Naanae thaan mandhiri Kaalatha thooki pottu Suzhattum raja thandhiri
Male: Naanae thaan raja machi Naanae thaan mandhiri Kaalatha thooki pottu Suzhattum raja thandhiri
Male: I am a board that time machine That go back to 1946 Take a selfie with gandhiji And rewrite all that history Ya..yow.. its a mystery That I decide my destiny Homie’s can’t you see That I deserve a padmashree
malare mounama karaoke with lyrics
lyrics songs tamil download
alagiya sirukki tamil full movie
siruthai songs lyrics
kutty pasanga song
poove sempoove karaoke with lyrics
tamil songs lyrics images in tamil
sirikkadhey song lyrics
google google panni parthen song lyrics
morrakka mattrakka song lyrics
karnan movie songs lyrics
viswasam tamil paadal
google song lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
oh azhage maara song lyrics
tamil new songs lyrics in english
maara theme lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
master songs tamil lyrics
thalapathy song lyrics in tamil