Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
குழு: ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹாஹா ஓஹோ ஹாஹா ஓஹோ ஓஓ ஹோ ஹாஹா ஹாஹா ஹாஹா ஹாஹா
ஆண் &
குழு: கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா நட்டநடு ராவாச்சு நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
ஆண் &
குழு: விடியும் வரையில் போராடினோம் உதிரம் நதியாய் நீராடினோம் வெக்கலெல்லாம் வாளாச்சு துக்கமெல்லாம் தூளாச்சு கண்ணம்மா கண்ணம்மா
ஆண்: நம்ம வாசல் தேடி சாரல் வரும் நெடு வானம் தூவும் தூறல் வரும்
குழு: வாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும்

பெண்: வண்ணமான் வஞ்சிமான் நீர் கோலம் கண்களால் கன்னத்தில் போட இன்னுமா இன்னுமா போர்க்கோலம் இங்கு நீ அங்கு நான் போராட
பெண்: உனைக் கேட்டா என் நெஞ்சை அள்ளிக் கொடுத்தேன் தினம் நான்தான் என் அன்பே முள்ளில் படுத்தேன் நானோர் தீவா ஆனேன் வா வா அம்மம்மா நாளெல்லாம் கானல் நீரைக் குடித்தேன்

குழு: ..........
ஆண்: அன்னமே அன்னமே நான் சொல்லி வந்ததா தென்றலும் நேற்று உன்னையே உன்னையே நான் எண்ணி வெந்ததைச் சொன்னதா பூங்காற்று
ஆண்: உந்தன் காலில் மெட்டி போல் கூட நடப்பேன் உந்தன் கண்ணுக்குக் கண்ணீர்போல் காவல் இருப்பேன் மாலை சூடி தோளில் ஆடி கைதொட்டு மெய்தொட்டு உன்னில் என்னைக் கரைப்பேன்

குழு: ஆஹா ஆஹா ஆஹா ஆஆ ஹா ஆஹா ஆஹா ஹா ஆஆ ஆஆ ஹா ஹா

Chorus: Ohooo..ooo..hoooo Ohooo..ooo..hoooo Ohooo..hahah.. Ohoo..hahah... Ohooo.oooo..hoooo. Hahhaaa..haaahhaa. Hahhaaa..haaahhaa.
Male &
Chorus: Kappaleri poyachu
Suthamaana ooraachu kannammaa
Natta nadu raavaachu
Natta vetha poovaachu ponnammaa
Male &
Chorus: Vidiyum varaiyil poraadinom
Uthiram nathiyaai neeraadinom
Vetkkalellaam vaalaachu
Thukkamellaam thoolaachu kannammaa
Kannammaaaaaaa...
Male: Namma vaasal thedi
Saaral varum
Nedu vaanam thoovum
Thooral varum
Chorus: Vaazhvil soozhntha
Sogam yaavum..
Male &
Chorus: Kappaleri poyachu
Suthamaana ooraachu kannammaa
Natta nadu raavaachu
Natta vetha poovaachu ponnammaa
Female: Vanna maan vanjai maan neerkolam Kangalaal kannathil poda Innuma innuma porkkolam Ingu nee angu naan poraada
Female: Unai kettaa en nenjai Allikkoduthen Thinam naanthaan en anbae Mullil paduthen Naanor.. theeva.. Aanen vaa vaa Ammamma naalellaam Kaanal neerai kudiththen
Male &
Chorus: Kappaleri poyachu
Suthamaana ooraachu kannammaa
Natta nadu raavaachu
Natta vetha poovaachu ponnammaa
Chorus: La la lala la la la la La la lala la la la la Laa laaa.laa laaa Laa laa..la la la..
Male: Annamae annamae naan solli Vanthathaa thendralum netru Unnaiyae unnaiyae naan enni Venthathai sonnathaa poongaattru
Male: Unthan kaalil metti pol Kooda nadappen Unthan kannukku kanneer pol Kaaval iruppen Maalai soodi.. tholil aaadi.. Kai thottu mei thottu Unnil ennai karaippen
Male &
Chorus: Kappaleri poyachu
Suthamaana ooraachu kannammaa
Natta nadu raavaachu
Natta vetha poovaachu ponnammaa
Chorus: Ahaa.ahaaaaa. Ahaa..aaa..haaaa..ahaaa..ahaaaa.. Haaa..aaaa..aaa..ha haaaa..
nice lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
kai veesum
happy birthday song lyrics in tamil
malare mounama karaoke with lyrics
ka pae ranasingam lyrics in tamil
tamil hit songs lyrics
tamil karaoke download mp3
en kadhale lyrics
mgr padal varigal
national anthem lyrics tamil
master vaathi coming lyrics
mahabharatham lyrics in tamil
whatsapp status lyrics tamil
cuckoo cuckoo song lyrics dhee
kathai poma song lyrics
sivapuranam lyrics
christian padal padal
lyrics with song in tamil