Added Date: Feb 11, 2022
ஆண்: மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன் மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன் பூங்குயில் தினம் பாடுது புது துணையினை தேடுது பூங்குயில் தினம் பாடுது புது துணையினை தேடுது பதில் குரல் தரும் குயில் வரும் வரை
ஆண்: மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன் மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன்
பெண்: கூடு விட்டு கூடு பாயும் ஆட்டம் காதல் கூடி பேசி சேர்ந்து போடும் தோட்டம் கூடு விட்டு கூடு பாயும் ஆட்டம் காதல் கூடி பேசி சேர்ந்து போடும் தோட்டம்
ஆண்: கூட்டுக்குள்ளே தவிக்குது கூடி வாழ துடிக்குது கூட்டுக்குள்ளே தவிக்குது கூடி வாழ துடிக்குது
பெண்: பதில் குரல் தரும் குயில் வரும் வரை
பெண்: மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன் மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன்
ஆண்: பூட்டி வைத்த பூவும் வாசம் வீசும் நெஞ்சை பூட்டி வைத்த போதும் கண்கள் பேசும் பூட்டி வைத்த பூவும் வாசம் வீசும் நெஞ்சை பூட்டி வைத்த போதும் கண்கள் பேசும்
பெண்: கண்கள் தந்த சீதனம் காதல் என்னும் மோகனம் கண்கள் தந்த சீதனம் காதல் என்னும் மோகனம்
ஆண்: பதில் குரல் தரும் குயில் இவள் என
ஆண்: மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயிலோடு உறவாடி பார்த்தேன் மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயிலோடு உறவாடி பார்த்தேன்
பெண்: பூங்குயில் தினம் பாடுது புது துணையினை தேடுது பூங்குயில் தினம் பாடுது புது துணையினை தேடுது பதில் குரல் தரும் குயில் இவரென
இருவர்: மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயிலோடு உறவாடி பார்த்தேன் மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயிலோடு உறவாடி பார்த்தேன்

Male: Malaiyoram kuyil koova ketten Thunai kuyil paadum kural varuma paarthen Malaiyoram kuyil koova ketten Thunai kuyil paadum kural varuma paarthen Poonkuyil dhinam paaduthu Puthu thunaiyinai theduthu Poonkuyil dhinam paaduthu Puthu thunaiyinai theduthu Bhathil kural tharum kuyil varum varai
Male: Malaiyoram kuyil koova ketten Thunai kuyil paadum kural varuma paarthen Malaiyoram kuyil koova ketten Thunai kuyil paadum kural varuma paarthen
Female: Koodu vittu koodu paayum aattam Kaadhal koodi pesi sernthu podum thottam Koodu vittu koodu paayum aattam Kaadhal koodi pesi sernthu podum thottam
Male: Koottikkullae thavikkithu Koodi vaazha thudikkuthu Koottikkulle thavikkithu Koodi vaazha thudikkuthu
Female: Bhathil kural tharum kuyil varum varai
Female: Malaiyoram kuyil koova ketten Thunai kuyil paadum kural varuma paarthen Malaiyoram kuyil koova ketten Thunai kuyil paadum kural varuma paarthen
Male: Pootti vaitha poovum vaasam veesum Nenjai pootti vaitha pothum kangal pesum Pootti vaitha poovum vaasam veesum Nenjai pootti vaitha pothum kangal pesum
Female: Kangal thantha seethanam Kaadhal ennum moganam Kangal thantha seethanam Kaadhal ennum moganam
Male: Bhathil kural tharum kuyil ival ena
Male: Malaiyoram kuyil koova ketten Thunai kuyil paadum kural varuma paarthen Malaiyoram kuyil koova ketten Thunai kuyil paadum kural varuma paarthen
Female: Poonkuyil dinam paaduthu Puthu thunaiyudan seruthu Poonkuyil dinam paaduthu Puthu thunaiyudan seruthu Bhathil kural tharum kuyil ivarena
Both: Malaiyoram kuyil koova ketten Thunai kuyil paadum kural varuma paarthen Malaiyoram kuyil koova ketten Thunai kuyil paadum kural varuma paarthen
chellamma chellamma movie
mahabharatham lyrics in tamil
rasathi unna song lyrics
soorarai pottru song lyrics tamil
enjoy enjami song lyrics
tamil love song lyrics for whatsapp status
google google song lyrics tamil
tamil happy birthday song lyrics
soorarai pottru song lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
asuran mp3 songs download tamil lyrics
tamil christian songs with lyrics and guitar chords
sarpatta parambarai lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status
lyrics with song in tamil
ka pae ranasingam lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
find tamil song by partial lyrics
maara movie song lyrics
yesu tamil