Added Date: Feb 11, 2022
ஆண்: அந்தி நேரத் தென்றல் காற்று அள்ளித் தந்தத் தா.லாட்டு அந்தி நேரத் தென்றல் காற்று அள்ளித் தந்தத் தாலாட்டு
ஆண்: தங்க மகன் வரவைக் கேட்டுத் தந்தை உள்ளம் பாடும் பாட்டு தங்க மகன் வரவைக் கேட்டுத் தந்தை உள்ளம் பாடும் பாட்டு

ஆண்: உயிர் கொடுத்தத் தந்தை இங்கே உரு கொடுத்த அன்னை அங்கே இன்ப துன்பம் எது வந்தாலும் பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே.
ஆண்: தாலாட்ட அன்னை உண்டு சீராட்டத் தந்தை உண்டு இன்ப துன்பம் எது வந்தாலும் பங்கு கொள்ள நண்பன் உண்டு ஒரு தாயின் பிள்ளை போல உருவான சொந்தம் கொண்டு வரும் காலம் யாவும் வெல்ல இணைந்த கைகள் என்றும் உண்டு
இருவர்: அந்தி நேரத் தென்றல் காற்று அள்ளித் தந்தத் தா.லாட்டு அந்தி நேரத் தென்றல் காற்று அள்ளித் தந்தத் தாலாட்டு
ஆண்: ஆராரோ...ஆரிராரிராராரோ.. ஆரிராராரோ...ஆரிராரிராராரோ.
ஆண்: ஆராரோ...ஆரிராரிராராரோ.. ஆரிராராரோ...ஆரிராரிராராரோ
ஆண்: உன் மகனைத் தோளில் கொண்டு உரிமையோடு பாடுவதென்று அந்நாளில் துணையாய் நின்று அன்பு கொள்ள நானும் உண்டு
ஆண்: தத்துப் பிள்ளை இவனைக் கண்டேன் தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன் பத்துத் திங்கள் முடிந்த பின்னே முத்துப் பிள்ளை அவனைக் காண்பேன் உறங்காத கண்ணில் இன்று ஒளி வந்து சேரக் கண்டேன் பரிவான நண்பன் தந்த கனிவான தோள்கள் கண்டேன்
இருவர்: அந்தி நேரத் தென்றல் காற்று அள்ளித் தந்தத் தா.லாட்டு அந்தி நேரத் தென்றல் காற்று அள்ளித் தந்தத் தாலாட்டு தங்க மகன் வரவைக் கேட்டுத் தந்தை உள்ளம் பாடும் பாட்டு தங்க மகன் வரவைக் கேட்டுத் தந்தை உள்ளம் பாடும் பாட்டு
இருவர்: அந்தி நேரத் தென்றல் காற்று அள்ளித் தந்தத் தா.லாட்டு அந்தி நேரத் தென்றல் காற்று அள்ளித் தந்தத் தாலாட்டு..

Male: Andhi nera thendral kaatru Alli thandha thaalaattu Andhi nera thendral kaatru Alli thandha thaalaattu Thanga magan varai kettu Thandhai ullam paadum paattu Thanga magan varai kettu Thandhai ullam paadum paattu
Male: Andhi nera thendral kaatru Alli thandha thaalaattu Andhi nera thendral kaatru Alli thandha thaalaattu
Male: Uyir koduththa thandhai ingae Uru koduththa annai angae Inba thunbam edhu vanthaalum Pangu kollum sondham engae
Male: Thaalaatta annai undu Seeraatta thandhai undu Inba thunbam edhu vandhaalum Pangu kolla nanban undu Oru thaaiyin pillai pola Uruvaana sondham kondu Varum kaalam yaavum vella Inaindha kaigal endrum undu
Both: Andhi nera thendral kaatru Alli thandha thaalaattu Andhi nera thendral kaatru Alli thandha thaalaattu
Male: Aaraaro aariraari raaraaro Aariraaraaro aariraari raaraaro

Male: Un manganai tholil kondu Urimaiyodu paaduvathendru Annaalil thunaiyaai nindru Pangu kolla naanum undu
Male: Thaththu pillai ivanai kanden Thaaimai nenjam naanum konden Paththu thingal mudintha pinnae Muththu pillai avanai kaanben Urangaatha kannil indru Oli vandhu sera kanden Parivaana nanban thandha Kanivaana tholgal kanden
Both: Andhi nera thendral kaatru Alli thandha thaalaattu Andhi nera thendral kaatru Alli thandha thaalaattu Thanga magan varai kettu Thandhai ullam paadum paattu Thanga magan varai kettu Thandhai ullam paadum paattu
Both: Andhi nera thendral kaatru Alli thandha thaalaattu Andhi nera thendral kaatru Alli thandha thaalaattu
ben 10 tamil song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
tamil karaoke songs with lyrics
karaoke lyrics tamil songs
kangal neeye karaoke download
maate vinadhuga lyrics in tamil
kadhal valarthen karaoke
maara movie song lyrics in tamil
malto kithapuleh
karnan movie lyrics
online tamil karaoke songs with lyrics
maruvarthai song lyrics
eeswaran song lyrics
tamil karaoke old songs with lyrics 1970
tamil poem lyrics
tamil song lyrics 2020
cuckoo padal
romantic songs lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
lyrics tamil christian songs