Aadi Maasam Song Lyrics

Inaindha Kaigal cover
Movie: Inaindha Kaigal (1990)
Music: Manoj Gyan Varma
Lyricists: Aabavanan
Singers: Gangai Amaran

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆடி மாசம் பொறந்திருச்சு ஏலேலோ அண்ணாத்தே.. ஆத்து வெள்ளம் நெறஞ்சிருச்சு ஏலேலோ அண்ணாத்தே.. ஆழம் பாத்து கால விடு ஏலேலோ அண்ணாத்தே... அயிர மீனு கடிக்கும்மையா ஏலேலோ அண்ணாத்தே

ஆண்: சந்தையிலே மீனு வாங்கி சல சலன்னு கொழம்பு வச்சி சந்தையிலே மீனு வாங்கி சல சலன்னு கொழம்பு வச்சி கொத்தமல்லி பத்தலேன்னு குத்துறாண்டி கும்மாங்குத்து ஹேய்...

குழு: ............

ஆண்: ஆடி மாசம் பொறந்துருச்சு ஏலேலோ அண்ணாத்தே.. ஆத்து வெள்ளம் நெறஞ்சிருச்சு ஏலேலோ அண்ணாத்தே..

ஆண்: தங்கமணி கொண்டையிலே கொண்ட ஊசி மின்னுதடி தங்கமணி கொண்டையிலே கொண்ட ஊசி மின்னுதடி கொண்ட ஊசி குத்துதுன்னு குத்துறாண்டி டப்பாங்குத்து ஆஹான்

குழு: ...........

ஆண்: ஆடி மாசம் பொறந்துருச்சு ஏலேலோ அண்ணாத்தே.. ஆத்து வெள்ளம் நெறஞ்சிருச்சு ஏலேலோ அண்ணாத்தே..

ஆண்: பட்டி ஆடு மேய்க்கையிலே குட்டி ஒன்னு காணலியே பட்டி ஆடு மேய்க்கையிலே குட்டி ஒன்னு காணலியே குட்டி ஆடு மாட்டிகிட்டா குள்ள நரிக்கு கும்மாங்குத்து..குத்து

ஆண்: ஹே..ஆஹா..ஆஅஹ்..ஆஹா..ஹே..ஹோ..

Male: Aadi maasam porandhiruchu Yaelaelo annaathae . Aathu vellam neranjiruchu Yaelaelo annaathae . Aazham paathu kaala vidu Yaelaelo annaathae . Ayira meenu kadikkumaiyaa Yaelaelo annaathae .

Male: Sandhaiyilae meenu vaangi Sala salannu kozhambu vachi Sandhaiyilae meenu vaangi Sala salannu kozhambu vachi Kothamalli pathalennu Kuthuraandi kummaanguthu hei .

Male: Aadi maasam porandhiruchu Yaelaelo annaathae . Aathu vellam neranjiruchu Yaelaelo annaathae .

Male: Thangamani kondaiyilae Konda oosi minnudhadi Thangamani kondaiyilae Konda oosi minnudhadi Konda oosi kuthudhunnu Kuthuraandi dabbaanguthu ahaan..

Chorus: .......

Male: Aadi maasam porandhiruchu Yaelaelo annaathae . Aathu vellam neranjiruchu Yaelaelo annaathae .

Male: Patti aadu maekkayilae Kutti onnu kaanaliyae Patti aadu maekkayilae Kutti onnu kaanaliyae Kutti aadu maattikkittaa Kulla narikku kummaanguthu.kuthu

Male: Hey.aha.aaahh..aha.hey.ho.

Most Searched Keywords
  • lyrics video in tamil

  • you are my darling tamil song

  • hello kannadasan padal

  • kadhal sadugudu song lyrics

  • oru naalaikkul song lyrics

  • aathangara marame karaoke

  • best lyrics in tamil

  • christian padal padal

  • karaoke tamil christian songs with lyrics

  • nice lyrics in tamil

  • bhaja govindam lyrics in tamil

  • famous carnatic songs in tamil lyrics

  • whatsapp status lyrics tamil

  • tamil karaoke songs with tamil lyrics

  • kadhal theeve

  • soorarai pottru songs lyrics in tamil

  • tamil lyrics video songs download

  • youtube tamil line

  • soorarai pottru movie lyrics

  • national anthem lyrics in tamil