Kanaile Kadiyirunthu Song Lyrics

Imayam cover
Movie: Imayam (1979)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and L. R. Anjali

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்ணிலே குடியிருந்து கருணைத் தரும் தெய்வம் ஒன்று குழந்தை என்று னானா னானா தனக்கு தந்தன் கங்கை நதி பெருகி வந்து கவிதை தரும் வார்த்தை ஒன்று மழலை என்று னானா னானா தனக்கு தந்தன்

ஆண்: நீலக்கடல் மாணிக்கங்கள் வைரமணி பவளமடா நெஞ்சை தொடும் காற்று வந்து எடுத்து கொடுத்த தங்கத் தட்டு

ஆண்: பேச வரும் பச்சைக்கிளி பிரித்து வைத்தால் பாவமடா பிள்ளை உன்னை குற்றம் சொன்னால் பிறப்பு முழுதும் துன்பம் கண்ணா

ஆண்: சத்தியத்தின் கோபுரத்தில் தவழுவதே குழந்தையடா தத்தி தத்தி ஓடும் பிள்ளை மறைத்து கெடுப்பதில்லையடா

ஆண்: ஊர் முழுதும் ஏசட்டுமே உனது வார்த்தை வேதமடா உண்மை நம்பும் உள்ளம் இங்கே உனக்கும் எனக்கும் சொந்தம் கண்ணா

ஆண்: கண்ணிலே குடியிருந்து கருணைத் தரும் தெய்வம் ஒன்று குழந்தை என்று

பெண்: னானா னானா தனக்கு தந்தன் னானா னானா தனக்கு தந்தன் னானா னானா தனக்கு தந்தன் னானா னானா தனக்கு தந்தன்

ஆண்: கண்ணிலே குடியிருந்து கருணைத் தரும் தெய்வம் ஒன்று குழந்தை என்று இருவர்: னானா னானா தனக்கு தந்தன்
ஆண்: கங்கை நதி பெருகி வந்து கவிதை தரும் வார்த்தை ஒன்று மழலை என்று இருவர்: னானா னானா தனக்கு தந்தன் னானா னானா தனக்கு தந்தன்

Male: Kannilae kudiyirundhu Karunai tharum dheivam ondru Kuzhandhai endru Naanaa naanaa dhanakku dhandhan Gangai nadhi perugi vandhu Kavidhai tharum vaarthai ondru Mazhalai endru Naanaa naanaa dhanakku dhandhan

Male: Neela kadal maanikkangal Vaira valai pavalamadaa Nenjai thodum kaattru vandhu Eduthu kodutha thanga thattu

Male: Pesa varum pachai kili Pirithu vaithaal paavamadaa Pillai unnai kuttram sonnaal Pirappu muzhudhum thunbam kannaa

Male: Kannilae kudiyirundhu Karunai tharum dheivam ondru Kuzhandhai endru Naanaa naanaa dhanakku dhandhan Gangai nadhi perugi vandhu Kavidhai tharum vaarthai ondru Mazhalai endru Naanaa naanaa dhanakku dhandhan

Male: Sathiyathin gopurathil Thavazhuvadhae kuzhandhaiyadaa Thathi thathi odum pillai Maraithu keduppadhillaiyadaa

Male: Oor muzhudhum yaesattumae Unadhu vaarthai vaedhamadaa Unmai nambum ullam ingae Unakkum enakkum sondham kannaa

Male: Kannilae kudiyirundhu Karunai tharum dheivam ondru Kuzhandhai endru

Female: Naanaa naanaa dhanakku dhandhan Naanaa naanaa dhanakku dhandhan Naanaa naanaa dhanakku dhandhan Naanaa naanaa dhanakku dhandhan

Male: Kannilae kudiyirundhu Karunai tharum dheivam ondru Kuzhandhai endru Both: Naanaa naanaa dhanakku dhandhan
Male: Gangai nadhi perugi vandhu Kavidhai tharum vaarthai ondru Mazhalai endru Both: Naanaa naanaa dhanakku dhandhan Naanaa naanaa dhanakku dhandhan

Other Songs From Imayam (1979)

Most Searched Keywords
  • morrakka mattrakka song lyrics

  • venmathi song lyrics

  • tamil song lyrics download

  • tamil karaoke songs with lyrics download

  • sarpatta parambarai song lyrics tamil

  • tamil love feeling songs lyrics video download

  • na muthukumar lyrics

  • inna mylu song lyrics

  • tamil melody lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • lyrics with song in tamil

  • spb songs karaoke with lyrics

  • tamil christian devotional songs lyrics

  • en kadhale en kadhale karaoke

  • anbe anbe tamil lyrics

  • sundari kannal karaoke

  • tamil songs lyrics and karaoke

  • tamil song english translation game

  • oru porvaikul iru thukkam lyrics

  • vaalibangal odum whatsapp status