Added Date: Feb 11, 2022
ஆண்: தங்கங்களே ஒன்று சேருங்கள் தன் மானம் காக்க வாருங்கள் குற்றம் புரிந்த கெட்ட மதிகளின் கொட்டம் ஒடுக்க வாருங்கள்...

ஆண்: அழுது ஒதுங்கி கிடந்தால் உங்கள் அடுப்பை கரையான் அரிக்கும்
ஆண்: ஆயிரம் பேராய் திரண்டால் அந்த அரக்கனின் திமிரும் அடங்கும் ஆணவ பேய்களை அழிப்போம் பகையின் ஆணி வேர்களை அறுப்போம்...
ஆண்: தங்கங்களே ஒன்று சேருங்கள் தன் மானம் காக்க வாருங்கள்
ஆண்: குற்றம் புரிந்த கெட்ட மதிகளின் கொட்டம் ஒடுக்க வாருங்கள்...
ஆண்: சிந்தனை செய்வது இல்லை இது தலைகளை ஆட்டும் பொம்மை ஒரு நாள் சோறு கிடைத்தால் தன்மானம் விற்கும் மந்தை
ஆண்: இரண்டு கண்களை இழந்தும் இது எந்த யுகத்தில் திருந்தும்... இரண்டு கண்களை இழந்தும் இது எந்த யுகத்தில் திருந்தும்...

ஆண்: கணவன் இருக்குபோதே திருடர் கட்டிய தாலியை அறுத்தார் கணவன் இருக்குபோதே திருடர் கட்டிய தாலியை அறுத்தார்
ஆண்: கண்ணீர் விட்டது குழந்தை அந்த காட்சியை கண்டு ரசித்தார்
ஆண்: வெளுக்கப் போகுது கிழக்கு அட விடிந்தால் உலகம் உனக்கு...

Male: Thangangalae ondru saerungal Than maanam kaakka vaarungal Kuttram purintha ketta madhigalin Kottam odukka vaarungal

Male: Azhuthu odhungi kidanthaal Ungal aduppai karaiyaan arikkum
Male: Aayiram peraai thirantaal Antha arakkanin thimirum adanguum Aanava peigalai azhippom pagaiyin Aani verkalai aruppom..
Male: Thangangalae ondru saerungal
Than maanam kaakka vaarungal
Male: Kuttram purintha ketta madhigalin
Kottam odukka vaarungal..
Male: Sinthanai seivathu illai Idhu thalaigalai aattum pommai Oru naal soru idaiththaal Thanmaanam virkkum manthai
Male: Irandu kangalai izhanthum Idhu entha yugaththil thirunthum Irandu kangalai izhanthum Idhu entha yugaththil thirunthum
Male: Thangangalae ondru saerungal
Than maanam kaakka vaarungal
Male: Kuttram purintha ketta madhigalin
Kottam odukka vaarungal..
Male: Kanavan irukkumpothae Thirudar kattiya thaaliyai aruththaar Kanavan irukkumpothae Thirudar kattiya thaaliyai aruththaar
Male: Kanneer vittathu kuzhanthai Antha kaatchiyai kandu rasiththaar
Male: Velukka poguthu kizhakku Ada vidinthaal ulagam unakku
Male: Thangangalae ondru saerungal
Than maanam kaakka vaarungal
Male: Kuttram purintha ketta madhigalin
Kottam odukka vaarungal..
tamil whatsapp status lyrics download
tamilpaa
online tamil karaoke songs with lyrics
brother and sister songs in tamil lyrics
tamil gana lyrics
dosai amma dosai lyrics
tholgal
cuckoo cuckoo lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female singers
tamil karaoke download mp3
tamilpaa master
sai baba malai aarti lyrics in tamil pdf
soundarya lahari lyrics in tamil
tamil love feeling songs lyrics download
thamirabarani song lyrics
sirikkadhey song lyrics
tamil songs to english translation
oru yaagam
96 song lyrics in tamil
nerunjiye