Added Date: Feb 11, 2022
பெண்: சாராய மில்லுக்கு ஜே. சமபந்தி விருந்துக்கு ஜே..
குழு: ஜே..
பெண்: தாலிக்கும் கம்மலுக்கும் ஜே.
குழு: ஜே..
பெண்: தாய்மார்கள் பொறுமைக்கு ஜே..
குழு: ஜே..
பெண்: வணக்கம் சொல்லி ஏத்துகிட்டோம் வகையில்லாம மாட்டிகிட்டோம் ஆசைப்பட்டு போட்டுகிட்ட ஜே... பூந்து ஆட்டுதடா எல்லோரையும் ஜே.
குழு: ஜே..ஜே..ஜே..
பெண்: பச்சமொளகா விலை ஏறிப்போச்சு அது பஜ்ஜியா உருவம் மாறிப் போச்சு பச்சமொளகா விலை ஏறிப்போச்சு அது பஜ்ஜியா உருவம் மாறிப் போச்சு
பெண்: மொளகா இப்போ முப்பது காசு நீ முந்நூறு போட்டுக்கிட்டு மேடையில் பேசு சீலடிச்ச பாட்டலுக்குள் சீக்கிரட்டா பூந்துகிச்சு கல்கட்டா சல்பட்டா டோய்..டோய்..டோய்..டோய்..
பெண்: பச்சமொளகா விலை ஏறிப்போச்சு அது பஜ்ஜியா உருவம் மாறிப் போச்சு
பெண்: உட்டாலங்கடி கதையெடுத்து உட்டான் கேளடி நம்ம வட்டாரத்துக்கு தலைவருன்னு வந்தான் பாரடி உட்டாலங்கடி கதையெடுத்து உட்டான் கேளடி நம்ம வட்டாரத்துக்கு தலைவருன்னு வந்தான் பாரடி
பெண்: ஆசைக் காட்டி மோசம் பண்ணி அமுத்திக்கின்னாடி அண்டரு கிரௌண்டில பதுக்கிக்கினான்டி ஆளை ஏய்க்கும் டாபரு அவனுக்குத்தான் ஆபரு ஆளை மயக்குறான் மயக்குறான் மஞ்ச நாமம் போடுறான்

பெண்: தம்பிக்கு தண்ணி காலியாச்சு தாளபத்திரி சத்தமெல்லாம் ஓய்ஞ்சி போச்சு தம்பிக்கு தண்ணி காலியாச்சு தாளபத்திரி சத்தமெல்லாம் ஓய்ஞ்சி போச்சு
பெண்: காலி பாட்டல ஏறக் கட்டிக்க கையில நீ புடிச்சிக்கின்னு ஓரம் கட்டிக்க சின்னப் பையன் குடிக்கிறான் சீலக் கடிச்சி ஓடைக்கிறான் மூச்ச புடிச்சிகின்னு முழுசாவே குடிக்கிறான்..

பெண்: போட்டவங்க எஞ்சரத்த நெனப்பாங்க பொழுதுக்கெல்லாம் இங்கேயே கெடப்பாங்க போட்டவங்க எஞ்சரத்த நெனப்பாங்க பொழுதுக்கெல்லாம் இங்கேயே கெடப்பாங்க
பெண்: நீ நின்னு நிறுத்தி நேரா ஆடு நெருங்கி குத்து டப்பாங்குத்து ஒண்ணாக சேர்ந்து ஆடு உக்கார்ந்தது கொஞ்சம் ஆடு சில்லுன்னு போட்டதுதான் சல்லுன்னு ஏறிகிச்சு

பெண்: மொளகா இப்போ முப்பது காசு நீ முன்னூறு போட்டுக்கிட்டு மேடையில் பேசு சீலடிச்ச பாட்டலுக்குள் சீக்கிரட்டா பூந்துகிச்சு கல்கட்டா சல்பட்டா டோய்..டோய்..டோய்..டோய்..

பெண்: ............

Female: Saaraaya millukku je.
Samapanthi virunthukku je..
Chorus: Je..
Female: Thaalikkum kammalukkum je.
Chorus: Je..
Female: Thaaimaaral porumaikku je.
Chorus: Je..
Female: Vanakkam soll yaeththukittom
Vaaiyillaama maattikittom
Aasapattu pottukitta je..
Poonthu aattuthadaa elloraiyum je.
Chorus: Je.je..je..
Female: Pachcha molagaa vilai yaeri pochchu Adhu pajjiyaa uruvam maari pochchu Pachcha molagaa vilai yaeripochchu Adhu bajjiyaa uruvam maari pochchu
Female: Molagaa ippo muppathu kaasu Nee munnooru poottukittu medaiyil pesu Seeladichcha paattalukkul secreat-taa poonthukichchu Kalkattaa salpattaa doi..doi..doi..doi..
Female: Pachcha molagaa vilai yaeri pochchu Adhu bajjiyaa uruvam maari pochchu
Female: Uttaalangadi kadhaiyeduththu uttaan keladi Namma vattaaraththukku thalaivarunnu vanthaan paaradi Uttaalangadi kadhaiyeduththu uttaan keladi Namma vattaaraththukku thalaivarunnu vanthaan paaradi
Female: Aasai kaatti mosam panni amuththikkinnaadi Andaru ground-dila padhukkikinnaadi Aalai yaeikkum daabaru avanukkuththaan offer-ru Aalai mayakkuraan mayakkuraan Manja naamam poduraan
Female: Pachcha molagaa vilai yaeri pochchu Adhu bajjiyaa uruvam maari pochchu
Female: Kaali paattala yaera kattikka Kaiyila nee pudichchikinnu ooram kattikka Chinna paiyan kudikkiraan Seela kadichchi oodaikkiraan Moochchaa pudichchikinnu muzhusaavae kudikkiraan
Female: Pachcha molagaa vilai yaeri pochchu Adhu bajjiyaa uruvam maari pochchu
Female: Pottavanga enjaraththa nenaippaanga Pozhukkellaam ingayae kedappaanga Pottavanga enjaraththa nenaippaanga Pozhukkellaam ingayae kedappaanga
Female: Nee ninnu niruththi neraa aadu Neruni kuththu dappaang kuththu Onnaaga saernthu aadu Ukkaarnthathu konjam aadu Sillunnu pottathuthaan Sallunnu yaerikichchu
Female: Pachcha molagaa vilai yaeri pochchu Adhu pajjiyaa uruvam maari pochchu
Female: Molagaa ippo muppathu kaasu Nee munnooru poottukittu medaiyil pesu Seeladichcha paattalukkul secreat-taa poonthukichchu Kalkattaa salpattaa doi..doi..doi..doi..
Female: Pachcha molagaa vilai yaeri pochchu Adhu bajjiyaa uruvam maari pochchu
Female: ......
jai sulthan
kannalaga song lyrics in tamil
sri guru paduka stotram lyrics in tamil
one side love song lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
tamil karaoke songs with malayalam lyrics
maara song tamil
irava pagala karaoke
tamil movie karaoke songs with lyrics
aasai nooru vagai karaoke with lyrics
i movie songs lyrics in tamil
master movie lyrics in tamil
tamil lyrics video
tamil christian christmas songs lyrics
kalvare song lyrics in tamil
oru yaagam
malto kithapuleh
tamil poem lyrics
vaathi coming song lyrics
romantic songs lyrics in tamil