Added Date: Feb 11, 2022
பெண்: பழகி வந்த புதிய சுகம் பாதியிலே முடிந்தாலும் எழுதி வைத்த ஓவியம் போல் இருக்கின்றாய் இதயத்தில் நீ இதயத்தில் நீ..ஈ...
பெண்: உறவு என்றொரு சொல் இருந்தால் பிரிவு என்றொரு பொருள் இருக்கும் காதல் என்றொரு கதை இருந்தால் கனவு என்றொரு முடிவிருக்கும்

பெண்: இதயம் என்றொரு இடம் இருந்தால் ஏக்கம் என்றொரு நிலை இருக்கும் இதயம் என்றொரு இடம் இருந்தால் ஏக்கம் என்றொரு நிலை இருக்கும் இன்பம் என்றொரு வழி நடந்தால் இதயம் என்றொரு இடம் இருந்தால் ஏக்கம் என்றொரு நிலை இருக்கும் துன்பம் என்றொரு ஊர் போகும்

பெண்: பருவம் என்றொரு கை அணைத்தால் பாசம் என்றொரு கை தடுக்கும் பருவம் என்றொரு கை அணைத்தால் பாசம் என்றொரு கை தடுக்கும் பழகு என்றொரு மனம் சொன்னால் விலகு என்றொரு முகம் சொல்லும்

Female: Pazhagi vandha pudhiya sugam Paadhiyilae mudindhaalum Ezhudhi vaitha oviyam pol Irukkindraai idhayathil nee Idhayathil nee.. eee..
Female: Uravu endroru sol irundhaal Pirivu endroru porul irukkum Kaadhal endroru kadhai irundhaal Kanavu endroru mudivirukkum

Female: Idhayam endroru idam irundhaal Yaekkam endroru nilai irukkum Idhayam endroru idam irundhaal Yaekkam endroru nilai irukkum Inbam endroru vazhi nadandhaal Thunbam endroru oor pogum
Female: Uravu endroru sol irundhaal Pirivu endroru porul irukkum Kaadhal endroru kadhai irundhaal Kanavu endroru mudivirukkum
Female: Paruvam endroru kai anainthaal Paasam endroru kai thadukkum Paruvam endroru kai anainthaal Paasam endroru kai thadukkum Pazhagu endroru manam sonnaal Vilagu endroru mugam sollum
Female: Uravu endroru sol irundhaal Pirivu endroru porul irukkum Kaadhal endroru kadhai irundhaal Kanavu endroru mudivirukkum
tamil song lyrics
theriyatha thendral full movie
tamil song lyrics in tamil
kaatrin mozhi song lyrics
master lyrics tamil
kutty pattas full movie tamil
tamil christian songs lyrics
sri guru paduka stotram lyrics in tamil
paatu paadava karaoke
karaoke songs in tamil with lyrics
aagasam song soorarai pottru
marudhani song lyrics
lyrics song status tamil
master songs tamil lyrics
kanne kalaimane karaoke with lyrics
kutty pattas movie
malto kithapuleh
vijay sethupathi song lyrics
oru manam movie
maraigirai movie