Added Date: Feb 11, 2022
ஆண்: ஒஹோஹோஹொ ஹோ ஓ ஹோ ஒஹோ ஹோஹொ ஹோ ஒஹோ ஹோஹொ ஹோ ஓ ஹோ ஒஹோ ஹோஹொ ஹோ
ஆண்: பூ வரையும் பூங்கொடியே பூ மாலை போடவா பொன் மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா பாமாலை பாடவா

ஆண்: நீ வரையும் ஓவியத்தை கைகளினால் வரைந்தாயே நீ வரையும் ஓவியத்தை கைகளினால் வரைந்தாயே
ஆண்: நான் வரைந்த ஓவியத்தை கண்களினால் வரைந்தேனே நான் வரைந்த ஓவியத்தை கண்களினால் வரைந்தேனே வடிவங்கள் மறைந்து விடும் வண்ணங்கள் மறையாதே

ஆண்: அஹா ஹாஹ ஹாஹா ஆஆ.அஆ.ஆஆ. ஒஹோஹோ ஹொ ஹோ ஹோ ஓ.
ஆண்: கன்னமெனும் கிண்ணத்திலே வண்ணங்களை குழைத்தாயே கன்னமெனும் கிண்ணத்திலே வண்ணங்களை குழைத்தாயே
ஆண்: கொஞ்சி வரும் புன் சிரிப்பில் கொஞ்சம் கொஞ்சம் இரைத்தாயே உருவங்கள் மாறி விடும் உள்ளங்கள் மாறாதே

Male: Oho hoho ho oo ho Oho hoho ho Oho hoho ho oo ho Oho hoho ho
Male: Poo varaiyum poongodiyae Poo maalai podavaa Pon magalae vaazhgavendru Paamaalai paadavaa Paamaalai paadavaa

Male: Nee varaiyum oviyathai Kaigalinaal varaindhaayae Nee varaiyum oviyathai Kaigalinaal varaindhaayae
Male: Naan varaindha oviyathai Kangalinaal varaindhenae Naan varaindha oviyathai Kangalinaal varaindhenae Vadivangal maraindhuvidum Vannangal maraiyaadhae
Male: Poo varaiyum poongodiyae Poo maalai podavaa Pon magalae vaazhgavendru Paamaalai paadavaa Paamaalai paadavaa
Male: Ahaa haaha haahaa Aaa.aaa.aaa.. Ohohoho ho hoo hoo hoo oo
Male: Kannamenum kinnathilae Vannangalai kuzhaithaayae Kannamenum kinnathilae Vannangalai kuzhaithaayae
Male: Konji varum pun sirippil Konjam konjam iraithaayae Uruvangal maari vidum Ullangal maaraadhae
Male: Poo varaiyum poongodiyae Poo maalai podavaa Pon magalae vaazhgavendru Paamaalai paadavaa Paamaalai paadavaa
Male: Oho hoho ho oo ho Oho hoho ho Oho hoho ho oo ho Oho hoho ho
soorarai pottru mannurunda lyrics
chinna chinna aasai karaoke download
tamil lyrics song download
master vaathi raid
kutty story in tamil lyrics
alagiya sirukki full movie
old tamil songs lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
thangamey song lyrics
nee kidaithai lyrics
jimikki kammal lyrics tamil
song with lyrics in tamil
happy birthday song lyrics in tamil
dhee cuckoo song
natpu lyrics
kutty pattas movie
tamil karaoke with lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
kanne kalaimane song lyrics