Nayaname Nayaname Song Lyrics

House Owner cover
Movie: House Owner (2019)
Music: Ghibran
Lyricists: Madhan Karky
Singers: Sathya Prakash

Added Date: Feb 11, 2022

ஆண்: நயனமே நயனமே நாணம் ஏனடி நெருங்கினால் நெருங்கினால் தூரம் ஏனடி

ஆண்: கறையா நிலவாய் உறவாய் உதித்தாய் கிடந்தேன் உடலாய் உயிராய் நுழைந்தாய்

ஆண்: பிறவா...ஆ... தூறலாய் இறவா..ஆ...காதலாய்

ஆண்: புதினம் புரட்டும் விரல் பரவச நிலையில் புரிந்தும் புரியா மனம் அதிசய அலையில்

ஆண்: உந்தன் அகண்ட அகண்ட விழி எந்தன் இருண்ட உலகின் ஒளி இரு விழி ஒளியினில் உனை முழுவதும் நான் படிக்க

ஆண்: முதலும் முடிவும் இந்த மனிதரின் கணக்கே முடியா மயக்கம் உந்தன் மடியினில் எனக்கே

ஆண்: உந்தன் இதழ்கள் விரியும் நொடி எந்தன் உலகம் விரியுமடி அண்டப் பெரு வெளியினில் வண்டு இரண்டென நாம் குலவ

ஆண்: பிறவா...ஆ... தூறலாய் இறவா..ஆ...காதலாய் பிறவா...ஆ... தூறலாய் இறவா..ஆ...காதலாய் பிறவா...ஆ... தூறலாய்

Male: Nayanamae nayanamae Naanam yenadi Nerunginaal nerunginaal Dhooram yenadi

Male: Karaiyaa nilavaai Uravaai udhiththaai Kidandhen udalaai Uyiraai nuzhaindhaai

Male: Piravaa.aa. thooralaai Iravaa..aa. kaadhalaai

Male: Nayanamae nayanamae Naanam yenadi Nerunginaal nerunginaal Dhooram yenadi

Male: Pudhinam purattum Viral paravasa nilaiyil Purindhum puriyaa Manam adhisaya alaiyil

Male: Undhan aganda aganda vizhi Endhan irunda ulagin oli Iru vizhi oliyinil unai muzhuvadhum Naan padikka

Male: Nayanamae nayanamae Naanam yenadi Nerunginaal nerunginaal Dhooram yenadi

Male: Mudhalum mudivum Indha manidharin kanakkae Mudiyaa mayakkam Undhan madiyinil enakkae

Male: Undhan idhazhgal viriyum nodi Endhan ulagam viriyumadi Anda peru veliyinil vandu irandena Naam kulava

Male: Nayanamae nayanamae Naanam yenadi Nerunginaal nerunginaal Dhooram yenadi

Male: Karaiyaa nilavaai Uravaai udhiththaai Kidandhen udalaai Uyiraai nuzhaindhaai

Male: Piravaa.aa. thooralaai Iravaa..aa. kaadhalaai. Piravaa.aa. thooralaai Iravaa..aa. kaadhalaai. Piravaa.aa. thooralaai..

Other Songs From House Owner (2019)

Similiar Songs

Most Searched Keywords
  • aagasam song soorarai pottru download

  • kadhal mattum purivathillai song lyrics

  • thabangale song lyrics

  • kalvare song lyrics in tamil

  • soorarai pottru dialogue lyrics

  • master lyrics tamil

  • tamil christmas songs lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • en iniya thanimaye

  • nice lyrics in tamil

  • tamil movie songs lyrics in tamil

  • friendship songs in tamil lyrics audio download

  • naan unarvodu

  • kannamma song lyrics in tamil

  • aalapol velapol karaoke

  • karaoke songs in tamil with lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • ovvoru pookalume song

  • google google tamil song lyrics