Added Date: Feb 11, 2022
ஆண்: ஹலோ ஆசை தீபமே.. கண்ணே காதல் வேதமே... ஹலோ ஆசை தீபமே.. கண்ணே காதல் வேதமே..
பெண்: இதயம் சேரும் நேரமே உதயம் வந்து சேருமே
ஆண்: உன் கண்ணோடு என் தேகமே..ஏ...
பெண்: ஆசை தீபமே.. கண்ணே காதல் வேதமே..
ஆண்: ராவும் பகலும் பேசும் மொழிகள் நாதஸ்ரவமே
பெண்: பாவை உயிரும் வாழ்வும் நினைவும் நாதன் வரமே
ஆண்: வாடை வருகுது குளிர் வதைத்திடுதே
பெண்: கூடி இருந்திட மனம் தவித்திடுதே
ஆண்: காதலின் பாதையில் இன்பலோகமே.
பெண்: ஹலோ ஆசை தீபமே.. கண்ணே காதல் வேதமே...
ஆண்: இதயம் சேரும் நேரமே உதயம் வந்து சேருமே
பெண்: உன் கண்ணோடு என் தேகமே..ஏ...
ஆண்: ஆசை தீபமே.. கண்ணே காதல் வேதமே..
பெண்: நாளும் நினைத்தேன் ஆவியெனதான் தேவன் உனையே
ஆண்: பாச மழையில் பாடும் குயிலே நீயும் இசையே
பெண்: காதல் தலைவன் வரம் கிடைத்ததுவே
ஆண்: பாவை வரவில் விழி குளிர்ந்ததுவே
பெண்: கூடவும் நாடவும் தாகம் தீருமே..
ஆண்: ஹலோ ஆசை தீபமே.. கண்ணே காதல் வேதமே... ஹலோ ஆசை தீபமே.. கண்ணே காதல் வேதமே..
பெண்: இதயம் சேரும் நேரமே உதயம் வந்து சேருமே
ஆண்: உன் கண்ணோடு என் தேகமே..ஏ...
பெண்: ஆசை தீபமே.. கண்ணே காதல் வேதமே..
இருவர்: லல்லா லால லால லா லல்லா லால லால லா

Male: Hello aasai dheepamae. Kannae kadhal vaedhamae.. Hello aasai dheepamae. Kannae kadhal vaedhamae..
Female: Idhayam saerum naeramae
Udhayam vanthu saerumae
Male: Un kannaodu en dhegamae..ae.
Female: Aasai dheepamae. Kannae kadhal vaedhamae..
Male: Raavum pagalum
Paesum mozhigal naadhashwaram
Female: Paavai uyirum
Vaazhvum ninaivum naadhan varamae
Male: Vaadai varuguthu kulir vathaiththiduthae
Female: Koodi irunthida manam thaviththiduthae
Male: Kadhalin paadhaiyil inbalogamae.
Female: Hello aasai dheepamae.
Kannae kadhal vaedhamae..
Male: Idhayam saerum naeramae
Udhayam vanthu saerumae
Female: Un kannaodu en dhegamae..ae.
Male: Aasai dheepamae. Kannae kadhal vaedhamae..
Female: Naalum ninaiththaen
Aaviyenathaan devan unaiyae
Male: Paasa mazhaiyil paadum
Kuyilae neeyum isaiyae
Female: Kadhal thalaivan varam kidaiththathuvae
Male: Paavai varavil vizhi kulirnthathuvae
Female: Koodavum naadavum thaagam theerumae
Male: Hello aasai dheepamae. Kannae kadhal vaedhamae.. Hello aasai dheepamae. Kannae kadhal vaedhamae..
Female: Idhayam saerum naeramae
Udhayam vanthu saerumae
Male: Un kannaodu en dhegamae..ae.
Female: Aasai dheepamae. Kannae kadhal vaedhamae.
Both: .........
yellow vaya pookalaye
raja raja cholan song karaoke
mg ramachandran tamil padal
karaoke for female singers tamil
vennilavai poovai vaipene song lyrics
asku maaro karaoke
thamizha thamizha song lyrics
mahabharatham song lyrics in tamil
a to z tamil songs lyrics
saraswathi padal tamil lyrics
pularaadha
tamil song lyrics video
national anthem lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
kadhal valarthen karaoke
cuckoo cuckoo song lyrics tamil
cuckoo lyrics dhee
azhagai nirkum yaar ivargal lyrics
konjum mainakkale karaoke
best tamil song lyrics