Naranaiyum Nee Padaithai Song Lyrics

Harichandra – 1968 Film cover
Movie: Harichandra – 1968 Film (1968)
Music: K. V. Mahadevan
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: R.Balasaraswathy

Added Date: Feb 11, 2022

பெண்: நரனையும் நீ படைத்தாய் அவனை பலிஆக்க நஞ்சையும் ஏன் படைத்தாய் விதியின் நாடகத்தில் இந்த மானிட ஜென்மத்தை நடிகனாய் ஏன் படைத்தாய்

பெண்: மாளிகை வாழ்வும் எங்கே உன் மணிமுடி வாழ்வும் எங்கே மகன் மரண தேவதையின் மடியில் உறங்குறான் பாராயோ அங்கே....

பெண்: மாளிகை வாழ்வும் எங்கே உன் மணிமுடி வாழ்வும் எங்கே

பெண்: பாசமுள்ள மகன் நிழலில் தங்கிய ஆலமரம் பாராய் பாசமுள்ள மகன் ஒதுங்கி நின்ற அவன் பாதங்களைப் பாராய் எமன் பாசம் வீசிய பாதையிலே ஒரு ஆலமரம் பாராய்... எமன் பாசம் வீசிய பாதையிலே ஒரு ஆலமரம் பாராய்...

பெண்: தரப்பை கொய்யவே சென்றான் எமன் சர்ப்பம் ரூபமாய் கொன்றான் மரண தேவதையின் மடியில் உறங்குறான் பாராயோ .மகனை பாராயோ..

Female: Naranaiyum nee padaithaai Avanai baliaakka nanjaiyum nee padaithaai Vidhiyin naadagathil indha maanida jenmathai Nadiganaai yen padaithaai

Female: Maaligai vaazhvum engae Un manimudi vaazhvum engae Magan marana dhevadhaiyin Madiyil urunguraan paarayoo angae

Female: Maaligai vaazhvum engae Un manimudi vaazhvum engae

Female: Paasamulla magan nizhalil thangiya Aalamalaram paaraai Paasamulla magan odhungi nindra Avan paadhangalai paaraai Yeman paasam veesiya paadhaiyilae Oru aalamaram paaraai Yeman paasam veesiya paadhaiyilae Oru aalamaram paaraai

Female: Tharppai koiyavae sendraan Yeman sarpam roobamaai kondraan Marana dhevadhaiyin madiyil Uranguraan paarayoo maganai paarayoo

Most Searched Keywords
  • tamil christian karaoke songs with lyrics

  • vijay sethupathi song lyrics

  • ben 10 tamil song lyrics

  • alagiya sirukki full movie

  • new movie songs lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female singers

  • theriyatha thendral full movie

  • ithuvum kadanthu pogum song download

  • master tamil lyrics

  • hello kannadasan padal

  • bujji song tamil

  • maraigirai

  • thullatha manamum thullum tamil padal

  • kaatu payale karaoke

  • maraigirai full movie tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • best tamil song lyrics in tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • uyire uyire song lyrics

  • 3 song lyrics in tamil