Added Date: Feb 11, 2022
ஆண்: கலையே உன் விழிகூட கவி பாடுதே கலையே உன் விழிகூட கவி பாடுதே தங்கச் சிலையே உன் நிழல் கூட ஒளி வீசுதே ஒளி வீசுதே..ஏ...
ஆண்: கலையே உன் விழிகூட கவி பாடுதே
ஆண்: நிலவோடு விளையாடும் தாரா உன்னாலே நிலவோடு விளையாடும் தாரா உன்னாலே அலைமோதும் வேளை வாராய் முன்னாலே அலைமோதும் வேளை வாராய் முன்னாலே அனுராக நிலையே பாராய் தன்னாலே அனுராக நிலையே பாராய் தன்னாலே
ஆண்: கலையே உன் விழிகூட கவி பாடுதே தங்கச் சிலையே உன் நிழல் கூட ஒளி வீசுதே ஒளி வீசுதே..ஏ...
ஆண்: கலையே உன் விழிகூட கவி பாடுதே
ஆண்: இளங்காதல் அமுதாகும் ஏகாந்த ராணி இளங்காதல் அமுதாகும் ஏகாந்த ராணி
ஆண்: இசையோடு பாடும் வேதாந்த வாணி இசையோடு பாடும் வேதாந்த வாணி இணையாரும் இல்லையே எழில் மேவும் மேனி இணையாரும் இல்லையே எழில் மேவும் மேனி

Male: Kalaiyae un vizhi kooda Kavi paadudhae Kalaiyae un vizhi kooda Kavi paadudhae Thangha silaiyae un nizhal kooda Oli veesudhae oli veesudhae..ae..
Male: Kalaiyae un vizhi kooda Kavi paadudhae
Male: Nilavodu vilaiyaadum thaaraa unnaalae Nilavodu vilaiyaadum thaaraa unnaalae Alai modhum velai vaaraai munnaalae Alai modhum velai vaaraai munnaalae Anuraaga nilaiyae paaraai thannaalae Anuraaga nilaiyae paaraai thannaalae
Male: Kalaiyae un vizhi kooda Kavi paadudhae Thangha silaiyae un nizhal kooda Oli veesudhae oli veesudhae..ae.
Male: Kalaiyae un vizhi kooda Kavi paadudhae
Male: Ilangkaadhal amudhaagum Yegaantha raani Ilangkaadhal amudhaagum Yegaantha raani
Male: Isaiyodu paadum vaedhaantha vaani Isaiyodu paadum vaedhaantha vaani Inai yaarum illaiyae ezhil maevum maeni Inai yaarum illaiyae ezhil maevum maeni
Male: Kalaiyae un vizhi kooda Kavi paadudhae Thangha silaiyae un nizhal kooda Oli veesudhae oli veesudhae..ae.
Male: Kalaiyae un vizhi kooda Kavi paadudhae
song lyrics in tamil with images
best tamil song lyrics
konjum mainakkale karaoke
kannalaga song lyrics in tamil
tamil lyrics video download
enge enathu kavithai karaoke with lyrics
kanakangiren song lyrics
asku maaro lyrics
cuckoo padal
thenpandi seemayile karaoke
hanuman chalisa in tamil and english pdf
best lyrics in tamil
irava pagala karaoke
thangamey song lyrics
putham pudhu kaalai tamil lyrics
naan pogiren mele mele song lyrics
hanuman chalisa tamil translation pdf
maate vinadhuga lyrics in tamil
google goole song lyrics in tamil
sivapuranam lyrics