Jil Jil Jil Rani Song Lyrics

Guna Sundari cover
Movie: Guna Sundari (1955)
Music: Ghantasala
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: Jikki

Added Date: Feb 11, 2022

பெண்: ஜில் ஜில் ஜில் ராணி புல் புல் புல் ராணி வானம்பாடி போலே நான் கானம் பாடுவேன் இன்ப கானம் பாடுவேன் ஹோய்

பெண்: ஜில் ஜில் ஜில் ராணி புல் புல் புல் ராணி வானம்பாடி போலே நான் கானம் பாடுவேன் இன்ப கானம் பாடுவேன்

பெண்: வண்ணக் கலாபமெனும் பெண்ணாளும் நானே பெண்ணைக் கண்டால் ரசிக்கும் கண்ணாக நானே கண்ணைப் பறிக்கும் மின்னல் கலையாகினேனே...ஹா..ஹோ..

பெண்: தென்றல் நிலாவில் கொஞ்சும் மலராகி நானே தேன் மலர் மேல் தவழும் மதுவாகி நானே சிந்தும் மதுவில் கொஞ்சும் வண்டாகினேனே..ஹா...ஹோ...

Female: Jil jil jil raani Bul bul bul raani Vaanam padi polae Naan gaanam paaduven Inba gaanam paaduven hoii

Female: Jil jil jil raani Bul bul bul raani Vaanam padi polae Naan gaanam paaduven Inba gaanam paaduven

Female: Vanna kalaabamennum Pennaalum naanae Pennai kandaal rasikkum Kannaaga naanae Pennai kandaal rasikkum Kannaaga naanae Kannai parikkum minnal Kalaiyaaginenae.haaa..hoooo

Female: Jil jil jil raani Bul bul bul raani Vaanam padi polae Naan gaanam paaduven Inba gaanam paaduven

Female: Thendral nilaavil konjum Malaraagi naaanae Thaen malar mel thazhuvum Madhuvaagi naanae Thaen malar mel thazhuvum Madhuvaagi naanae Sindhum madhuvil Kenjam vandaaginenae .haaa..hoooo

Female: Jil jil jil raani Bul bul bul raani Vaanam padi polae Naan gaanam paaduven Inba gaanam paaduven hoii

Female: Jil jil jil raani Bul bul bul raani Vaanam padi polae Naan gaanam paaduven Inba gaanam paaduven

Most Searched Keywords
  • kadhale kadhale 96 lyrics

  • marriage song lyrics in tamil

  • comali song lyrics in tamil

  • kadhalar dhinam songs lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • chellamma song lyrics download

  • tamil song lyrics in tamil

  • thevaram lyrics in tamil with meaning

  • google google panni parthen song lyrics in tamil

  • tamil film song lyrics

  • mg ramachandran tamil padal

  • naan unarvodu

  • bujjisong lyrics

  • kadhal psycho karaoke download

  • ilayaraja songs karaoke with lyrics

  • 90s tamil songs lyrics

  • master lyrics tamil

  • isaivarigal movie download