Added Date: Feb 11, 2022
ஆண்: ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோ பிரம்மதேவனே ஆஹா பிரம்மதேவனே உன் பெருமையை நானென்ன சொல்வேன் பிரம்மதேவனே நீ பெரிய புத்திசாலியப்பா பிரம்மதேவனே

ஆண்: பேருமில்ல ஊருமில்ல பிட்சாதிபதி என்ன பேருமில்ல ஊருமில்ல பிட்சாதிபதி என்ன பிடிச்சி ஆஹா அடிச்சி
ஆண்: பிடிச்சி அடிச்சி ராஜா மகளை தாலி கட்டச் செய்தாய் பெரிய இடத்தில் மாப்பிள்ளையாக பேரு வாங்கி வச்சாய் ஆஹா என்ன வேலை செய்தாய் அப்பா பிரம்மதேவனே ஆஹா பிரம்மதேவனே உன் பெருமையை நானென்ன சொல்வேன் பிரம்மதேவனே நீ பெரிய புத்திசாலியப்பா பிரம்மதேவனே
ஆண்: அட தெய்வமே ஹே..ஏ..ஏ...ஹே...ஏ..ஏ..ஏ... ததரின நனனா..ஆ..ரினா ஆஅ...
ஆண்: கோடை வெய்யில் தெரிஞ்சிடாத ராஜா பெற்ற செல்வமே கோடை வெய்யில் தெரிஞ்சிடாத ராஜா பெற்ற செல்வமே
ஆண்: மூடனான எனக்கு சேர்த்து முடிச்சு போட்ட தெய்வமே அட தெய்வமே என்ன எழுத்து எழுதினாயோ பிரம்மதேவனே ஆஹா பிரம்மதேவனே உன் பெருமையை நானென்ன சொல்வேன் பிரம்மதேவனே நீ பெரிய புத்திசாலியப்பா பிரம்மதேவனே
ஆண்: ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோ பிரம்மதேவனே ஆஹா பிரம்மதேவனே லல லால லால லா... லல லால லால லா...

Male: Oho oho ohoho Bhramma dhevanae Aahaa bhramma devanae Un perumayai naan enna solvaen Bhramma dhevanae Nee periya buthisaaliyappaa Bhramma dhevanae

Male: Perumilla oorumilla Pichadhipathi enna Perumilla oorumilla Pichadhipathi enna Pidichi aaha adichi
Male: Pidichi adichi raajaa magalai Thaali katta seidhaai Periya idathil maappillaiyaaga Peru vaangi vachaai Ahaa enna velai seidhaai appaa Bhramma dhevanae Aahaa bhramma devanae Un perumayai naan enna solvaen Bhramma dhevanae Nee periya buthisaaliyappaa Bhramma dhevanae
Male: Ada dheivamae Hae. ae. ae. hae.ae.ae..ae. Thadharina nanana.aa rinaa aaa
Male: Koda veyil therinjidaadha Raajaa pettra selvamae Koda veyil therinjidaadha Raajaa pettra selvamae
Male: Moodanaana enakku serthu Mudichi potta dheivamae Ada dheivamae Enna ezhuthu ezhudhinaayo Bhramma dhevanae Aahaa bhramma devanae Un perumayai naan enna solvaen Bhramma dhevanae Nee periya buthisaaliyappaa Bhramma dhevanae
Male: Oho oho ohoho Bhramma dhevanae Aahaa bhramma dhevanae Lala laala laala laa. Lala laala laala laa.
tamil songs lyrics pdf file download
nagoor hanifa songs lyrics free download
en kadhale en kadhale karaoke
lyrics of google google song from thuppakki
love songs lyrics in tamil 90s
tamil christian songs lyrics in english
kanne kalaimane karaoke with lyrics
kutty pattas full movie tamil
ka pae ranasingam lyrics in tamil
mg ramachandran tamil padal
jimikki kammal lyrics tamil
lyrics songs tamil download
kadhal kavithai lyrics in tamil
tamil love song lyrics
bujji song tamil
theriyatha thendral full movie
lyrics download tamil
3 movie tamil songs lyrics
raja raja cholan song lyrics in tamil
nanbiye nanbiye song