Added Date: Feb 11, 2022
பெண்: காட்டிலே தீயும் பாயும் போது வேய்ங்குழல் ஓசை காற்றில் என்ன..

ஆண்: மனமே..மனமே மனமே மனமே.. மனமே..மனமே மனமே மனமே.. எதிர்பார்க்காத திசையினில் திரும்புதல் முறையா...முறையா முறையா
பெண்: மனமே..மனமே மனமே மனமே.. மனமே..மனமே மனமே மனமே.. எனை கேட்காமல் இவனிடம் சரிவது சரியா..யா யா யா
பெண்: மெதுவாய் வான் ஏற யோசிக்கும் இறகாய் ஆனேனே பார்த்தாயா
ஆண்: இவள்தான் என் நெஞ்சம் தேடி வந்த முகவரியா.யா யா யா..

ஆண்: வேறெதோ தேடிச் செல்லும் நெஞ்சில் நேர்ந்திடும் இந்த மாற்றம் என்ன.

பெண்: மனமே..மனமே மனமே மனமே.. மனமே..மனமே மனமே மனமே.. எதிர்பார்க்காத திசையினில் திரும்புதல் முறையா...முறையா
பெண்: எனை கேட்காமல் இவனிடம் சரிவது சரியா..
பெண்: மனமே..மனமே மனமே மனமே.. மனமே..மனமே மனமே மனமே..
ஆண்: இவளருகில் நடக்கும் நொடிகளை இழுத்துவிட இதயம் முயல்வதேன்.
பெண்: வாய்பேசும் உளறலின் குவியலில் வாய்க்கின்ற கவிதைகள் ரசிப்பதேன்..
ஆண்: இவள் விழிகள் திரும்பும் திசைகளில் எனது நிழல் நிறுவப் பார்க்கிறேன்..
பெண்: ஹே விழுங்கிடும் மொழிகளில் அழுந்திடும் மனம் என் விழிகளில் விரல்களில் வெளிப்படும் தினம்
ஆண்: தூங்காமலே என் இரவுகள் கரைகையில் இவளது நினைவினில் புரள்கிறேன் என்னாகிறேன் இது போதையா.
பெண்: புதிதாய் தீயேற யோசிக்கும் திரியாய் ஆனேனே பார்த்தாயா..
ஆண்: இவள்தான் என் நெஞ்சம் தேடி வந்த முகவரியா..யா யா யா..

ஆண்: மனமே..மனமே மனமே மனமே..
பெண்: மனமே..மனமே மனமே மனமே..
ஆண்: எதிர்பார்க்காத திசையினில் திரும்புதல் முறையா..

Female: Kaattilae theeyum paayum podhu Vaenguzhal osai kaatril enna.

Male: Manamae..manamae manamae Manamae.. Manamae..manamae manamae Manamae.. Edhirpaarkkaadha thisaiyinil Thirumbudhal muraiyaa.muraiyaa muraiyaa
Female: Manamae..manamae manamae Manamae.. Manamae..manamae manamae Manamae.. Enai kaetkaamal Ivanidam charivadhu chariyaa.yaa yaa yaa
Female: Medhuvaai vaan yera yosikkum
Iragaai aanenae paarthaaiyaa
Male: Ivaldhaan en nenjam
Thaedi vandha mugavariyaa.yaa yaa yaa ..
Female: Kaattilae theeyum paayum podhu Vaenguzhal osai kaatril enna.
Male: Ver edhoo thaedi chellum nenjil Naerndhidum indha maatram enna.

Male: Manamae..manamae manamae
Manamae..
Female: Manamae..manamae manamae
Manamae..
Male: Edhirpaarkkaadha thisaiyinil
Thirumbudhal muraiyaa.
Female: Enai kaetkaamal
Ivanidam charivadhu chariyaa.
Female: Manamae..manamae manamae Manamae.. Manamae..manamae manamae Manamae..
Female: ............
Male: Ivalarugil nadakkum nodigalai Izhuthuvida idhayam muyalvadhen.
Female: Vaaipesum ularalin kuviyalil Vaaykkindra kavidhaigal rasippadhen.
Male: Ival vizhigal thirumbum thisaigalil Enadhu nizhal niruva paarkkiren.
Female: Hae vizhungidum mozhigalil Azhundhidum manam En vizhigalil viralgalil Velippadum thinam
Male: Thoongaamalae En iravugal karaigaiyil ivaladhu Ninaivinil puralgiren Ennaagiren idhu bodhaiyaa.
Female: Pudhidhaai theeyera yosikkum Thiriyaai aanenae paarthaaiyaa.
Male: Ivaldhaan en nenjam Thaedi vandha mugavariyaa.yaa yaa yaa ..
Female: Kaattilae theeyum paayum podhu Vaenguzhal osai kaatril enna.
Male: Ver edhoo thaedi chellum nenjil Naerndhidum indha maatram enna.
Female: Kaattilae theeyum paayum podhu Vaenguzhal osai kaatril enna.
Male: Manamae..manamae manamae
Manamae..
Female: Manamae..manamae manamae
Manamae..
Male: Edhirpaarkkaadha thisaiyinil
Thirumbudhal muraiyaa.
Female: Enai kaetkaamal
Ivanidam charivadhu chariyaa.
Female: Manamae..manamae manamae Manamae.. Manamae..manamae manamae Manamae..
enjoy enjoy song lyrics in tamil
tamil movie karaoke songs with lyrics
you are my darling tamil song
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
hanuman chalisa in tamil and english pdf
best love lyrics tamil
kanne kalaimane karaoke tamil
google google tamil song lyrics in english
kutty pattas full movie download
sarpatta parambarai neeye oli lyrics
tamil karaoke with malayalam lyrics
neeye oli sarpatta lyrics
romantic songs lyrics in tamil
kadhal song lyrics
tamil song meaning
gaana song lyrics in tamil
master movie songs lyrics in tamil
tamil lyrics video song
bhagyada lakshmi baramma tamil
kannamma song lyrics in tamil