Added Date: Feb 11, 2022
ஆண்: காதல் பண்ணேன் கலங்கி நின்னா மனசுல நீதாண்டி சிரிச்சு பார்த்தேன் மொறச்சு போனா பொலம்புறேன் நான்தாண்டி
ஆண்: காதல் ஒரு சூதாட்டம் ஆடி ஜெயிச்சா கொண்டாட்டம் போடுறேன் நான்தான் குத்தாட்டம் தனிமையில போகுது என் வாழ்க்கை திண்டாட்டம்..ஹ்ம்ம் ம்ம்ம்..ஹ்ம்ம் ம்ம்ம்..
ஆண்: உன்னை ஒரு நாள் பார்த்தேன்டி ஒன் அருகில் நானும் வந்தேன்டி பார்த்தவுடனே பைக்கில் நீ ஏறி என்ன ஊரசுத்தி வச்சியேடி
ஆண்: உன்ன மறுநாள் பார்த்தேன்டி ஒன் அருகில் யாரோ இருந்தாடி பார்த்தவுடனே பிரதருன்னு சொல்லி என்ன வார்த்தையால் கொன்னியேடி
ஆண்: என்னோட மைனாவே என்ன மறந்ததென்ன பழகிய நிமிஷம் எல்லாம் மாயமா என்ன

ஆண்: பேர் அன் லவ்லி தேச்சேன்டி டெய்லி மூணு ட்ரெஸ் சேஞ்சு போனில் தினமும் நீ பேச தப்பு பண்ண டார்ச்சர் குடுத்தியேடி
ஆண்: உன் அப்பன் என்ன உதச்சாண்டி உன் அண்ணன்காரன் மிதிச்சான்டி நேத்து அதையும் நீ பார்த்த பாவிப்புள்ள சிரிச்சிக்கிட்டு போறியேடி

ஆண்: காதல் ஒரு சூதாட்டம் ஆடி ஜெயிச்சா கொண்டாட்டம் போடுறேன் நான்தான் குத்தாட்டம் தனிமையில போகுது என் வாழ்க்கை திண்டாட்டம்..ஹ்ம்ம் ம்ம்ம்.

Male: Kaadhal pannen Kalangi ninna Manasula neethaandi Sirichu paarthen Morachu ponaa Polamburen naanthaandi
Male: Kaadhal oru soothaattam Aadi jeyicha kondaattam Poduren naanthaan kuthaattam Thanimayila poguthu en vaazhkka.. Thindaattam.hmm mm..hmm mm
Male: Unna oru naal paarthendi Un arugil naanum vanthendi Paartha udanae bike-il nee Yeri enna oor sutha vechayedi
Male: Unna marunaal paarthendi Un arugil yaaro irunthaadi Paartha udanae brother-unnu Solli enna vaarthayil konniyedi
Male: Ennoda mainaavae Enna maranthathenna Pazhagiya nimsham ellaam Mayama enna
Male: Kaadhal pannen Kalangi ninna Manasula neethaandi Sirichu paarthen Morachu ponaa Polamburen naanthaandi
Male: Kaadhal oru soothaattam Aadi jeyicha kondaattam Poduren naanthaan kuthaattam Thanimayila poguthu en vaazhkka.. Thindaattam.hmm mm..hmm mm
Male: Fair & lovely thechendi Daily moonu dress change-u Phone-il thinamum nee pesa Topup panna torchure kuduthiyedi
Male: Un appan enna othachaandi Un annan kaaran midhichaandi Nethu athaiyum nee paartha Pavipulla sirichittu poriyedi
Male: Ennoda mainaavae Enna maranthathenna Pazhagiya nimsham ellaam Mayama enna
Male: Kaadhal pannen Kalangi ninna Manasula neethaandi Sirichu paarthen Morachu ponaa Polamburen naanthaandi
Male: Kaadhal oru soothaattam Aadi jeyicha kondaattam Poduren naanthaan kuthaattam Thanimayila poguthu en vaazhkka.. Thindaattam.hmm mm...
tamil song lyrics in english
kutty pattas movie
soorarai pottru movie song lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
lyrics whatsapp status tamil
asuran song lyrics in tamil
oru naalaikkul song lyrics
tamil lyrics song download
enge enathu kavithai karaoke with lyrics
neeye oli lyrics sarpatta
lyrics video tamil
soorarai pottru song lyrics tamil download
idhuvum kadandhu pogum song lyrics
tamil songs lyrics pdf file download
thalattuthe vaanam lyrics
old tamil songs lyrics in english
valayapatti song lyrics
google goole song lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics
cuckoo cuckoo tamil song lyrics