Jananam Jananam Song Lyrics

Goli Soda cover
Movie: Goli Soda (2013)
Music: S. N. Arunagiri
Lyricists: Priyan
Singers: Yasin Nizar

Added Date: Feb 11, 2022

பெண்: ஹேய் ஏய்ய் ஏய்ய் ஏய்...

பெண்: ஹேய் ஏய்ய் ஏய்ய் ஏய்...

ஆண்: ஜனனம் ஜனனம் புயலின் புது ஜனனம் எதிர்க்கும் எதையும் வீழ்த்தும் அதன் நடனம் துணியும் வரைக்கும் வராது தருணம் துணிந்து எடுத்தால் தூளாகும் சலனம்

ஆண்: ஜனனம் ஜனனம் புயலின் புது ஜனனம் எதிர்க்கும் எதையும் வீழ்த்தும் அதன் நடனம் துணியும் வரைக்கும் வராது தருணம் துணிந்து எடுத்தால் தூளாகும் சலனம் ஜனனம் ஜனனம்

பெண்: ஹோ...ஓஓஒ...ஹோ..ஓ ஹோ...ஓஓஒ...ஹோ..ஓ

ஆண்: தேங்கிடாதே திரும்பி நடக்காதே தேய்ந்த போதும் திமிரை இழக்காதே.. தேங்கிடாதே...ஏ..ஏ..ஆஅ...ஆஅ.. ஓய்ந்திடாதே ஒதுங்கி இருக்காதே ஒதுங்கும்போது ஒன்றை மறக்காதே விதைத்தவனுக்கோ விழி இமை இறங்கும் புதைந்த பிறகு விதைகளாய் உறங்கும்

ஆண்: ஜனனம் ஜனனம் புயலின் புது ஜனனம் எதிர்க்கும் எதையும் வீழ்த்தும் அதன் நடனம் துணியும் வரைக்கும் வராது தருணம் துணிந்து எடுத்தால் தூளாகும் சலனம் ஜனனம் ஜனனம் புயலின் புது ஜனனம் ஜனனம் ஜனனம்

ஆண்: விழிகள் இரண்டும் நீரில் நனைந்திருக்கும் விழித்த மனமோ தீயை சுமந்திருக்கும் விழிகள் இரண்டும்..ம்ம்ம்ம்.ஆ...ஏய் கடலின் அலைகள் கரையில் தவழ்ந்திருக்கும் சீறி எழுந்தால் உலகை அது குடிக்கும் மேக கூட்டம் மழையை சுமந்திருக்கும் மழையின் உள்ளே இடியும் ஒளிந்திருக்கும்

ஆண்: விழிகள் இரண்டும் நீரில் நனைந்திருக்கும் விழித்த மனமோ தீயை சுமந்திருக்கும் கடலின் அலைகள் கரையில் தவழ்ந்திருக்கும் சீறி எழுந்தால் உலகை அது குடிக்கும்

ஆண்: ஜனனம் ஜனனம் புயலின் புது ஜனனம் எதிர்க்கும் எதையும் வீழ்த்தும் அதன் நடனம் ஜனனம் ஜனனம் புயலின் புது ஜனனம் ஜனனம் ஜனனம்

பெண்: ஹோ...ஓஓஒ...ஹோ..ஓ

ஆண்: ஜனனம் ஜனனம் தீயின் புது ஜனனம் எரித்து எதையும் அழிக்கும் அதன் நடனம் சிறிது என நீ தொடதே கவனம் சீறி எழுந்தால் தீர்ந்தானே அவனும்

ஆண்: ஜனனம் ஜனனம் தீயின் புது ஜனனம் எரித்து எதையும் அழிக்கும் அதன் நடனம் சிறிது என நீ தொடதே கவனம் சீறி எழுந்தால் தீர்ந்தானே அவனும் ஜனனம் ஜனனம்

Female: Heyyy eyyyyy eyyy eyy..

Female: Heyyy eyyyyy eyyy eyy..

Male: Jananam jananam Puyalin puthu jananam Ethirkkum ethaiyum Veezhthum athan nadanam Thuniyum varaikkum Varaathu tharunam Thuninthu eduthaal Thoolagum salanam

Male: Jananam jananam Puyalin puthu jananam Ethirkkum ethaiyum Veezhthum athan nadanam Thuniyum varaikkum Varaathu tharunam Thuninthu eduthaal Thoolagum salanam Jananam jananam

Female: Hooo.ooooo.hooo.oo Hooo.ooooo.hooo.oo

Male: Thengidaathae thirumbi nadakaathae Theyintha pothum thimirai ezhakaathae.. Thengidaathae..ae...ae...aaa...aa. Oyinthidaathae othungi irukaathae Odugumbothu ondrai marakaathae Vithaithavanukko vizhi imai irangum Puthaintha piragu vithaigalaai urangum

Male: Jananam jananam Puyalin puthu jananam Ethirkkum ethaiyum Veezhthum athan nadanam Thuniyum varaikkum Varaathu tharunam Thuninthu eduthaal Thoolagum salanam Jananam jananam Puyalin puthu jananam Jananam jananam

Male: Vizhigal irandum neeril nanaithirukkum Vizhitha manamo theeyai sumanthirukkum Vizhigal irandum..mmmm..aa.. Kadalin alaigal karayil thavazhnthirukkum Seeri ezhunthaal ulagai athu kudikkum Mega kootam mazhaiyai sumanthirukkum Mazhayin ullae idiyum olinthirukkum

Male: Vizhigal irandum neeril nanaithirukkum Vizhitha manamo theeyai sumanthirukkum Kadalin alaigal karayil thavazhnthirukkum Seeri ezhunthaal ulagai athu kudikkum

Male: Jananam jananam Puyalin puthu jananam Ethirkkum ethaiyum Veezhthum athan nadanam Jananam jananam Puyalin puthu jananam Jananam jananam

Female: Heyyy eyyyyy eyyy eyy..

Male: Jananam jananam Theeyin puthu jananam Erithu ethaiyum Azhikkum athan nadanam Sirithu ena nee thodathae gavanam Seeri ezhunthaal theernthaanae avanum

Male: Jananam jananam Theeyin puthu jananam Erithu ethaiyum Azhikkum athan nadanam Sirithu ena nee thodathae gavanam Seeri ezhunthaal theernthaanae avanum Jananam jananam

Other Songs From Goli Soda (2013)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru lyrics tamil

  • chellama song lyrics

  • devathayai kanden song lyrics

  • rc christian songs lyrics in tamil

  • mulumathy lyrics

  • narumugaye song lyrics

  • bahubali 2 tamil paadal

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • tamil collection lyrics

  • 3 movie song lyrics in tamil

  • kaatu payale karaoke

  • kanne kalaimane karaoke tamil

  • soorarai pottru song lyrics tamil

  • tamil songs lyrics whatsapp status

  • alagiya sirukki movie

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • thalapathy song lyrics in tamil

  • tamil karaoke male songs with lyrics

  • aalankuyil koovum lyrics