Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: டி. இமான்
குழு: ...........
ஆண்: வெண்ணிலா தங்கச்சி வந்தாலே நா பாக்க கண்ணுல மை வெச்சி போறாளே பூ பூக்க

ஆண்: சொல்லாம கொள்ளாம ஏதேதோ செஞ்ச தன்னால இப்போ நான் ஆனேனே பஞ்சா
ஆண்: அவளால என் மூச்சு மூச்சு அய்யயோ தீ ஆச்சு ஆச்சு அவளால என் மூச்சு மூச்சு அய்யயோ தீ ஆச்சு ஆச்சு

ஆண்: பட்டு புழு கூட உன் அழக பாத்து கெட்டு கண்ணு ரெண்டு மூடியே புடவையாச்சு கட்டு
ஆண்: நடுவாள வட்டம் போடு தங்க செயினு தான் அதுவான நா மாறிவிட்ட கொட்டும் ரெய்னு தான்
ஆண்: வெள்ளம் போல உள்ள பூந்து கொன்னுபுட்ட ஆள சொட்ட வாழ குட்டி உன்னால் பத்திகிச்சு மூள
ஆண்: நீ தண்ணி குள்ள செந்தாமரை போல போல என் நெஞ்சம் ஒட்டி நில்லு நானும் வாழ வாழ

பெண்: ஹிசில்லா ஹிசில்லா ஹிசில்லா ஹிசில்லா ஹிசில்லா ஹிசில்லா........
பெண்: ஒத்தயில நீ வார குதிக்கிறேனே துள்ளி உன்ன போல ஊருல யாரும் இல்ல கில்லி
பெண்: ரவுசா நீ கொஞ்சி பேச ஒன்னும் புரியல புதுசா நீ உள்ள பூரா கண்டேன் பொதையல
பெண்: ஒட்டியானம் போல உன்ன ஒட்டி கொள்ள வாரேன் எட்டி நீயும் நின்னா கூட ஏசி பட்டு போறேன்
பெண்: ஹே சும்மா சொல்ல கூடாது நீ வேற வேற நீ எப்போ என்ன பிச்சித்திங்க வார வார
பெண்: வெண்ணிலா தங்கச்சி வந்தாலே நா பாக்க கண்ணுல மை வெச்சி போறாளே பூ பூக்க

ஆண்: அவளால என் மூச்சு மூச்சு
பெண்: ஹோ ஓஓ அய்யயோ தீ ஆச்சு ஆச்சு அவளால என் மூச்சு மூச்சு
பெண்: ஹோ ஓஓ அய்யயோ தீ ஆச்சு ஆச்சு
குழு: ...........
ஆண்: ஹே யே...

Chorus: ..........
Male: Vennila thangachi Vandhalae naa paakka Kannula mai vechi Poraalae poo pookka

Male: Sollama kollama Yedhedho senja Thannala ippo naan Aanenae panjaa
Male: Avalala en moochu moochu Ayyayao thee aachu aachu Avalala en moochu moochu Ayyayao thee aachu aachu
Male: Vennila thangachi Vandhalae naa paakka Kannula mai vechi Poraalae poo pookka
Chorus: ..........
Male: Pattu puzhu kooda Un azhaga paathu kettu Kannu rendu moodiyae Podavaiyachu kattu..ae.ae.
Male: Naduvaala vattampodu Thanga chain-u dhan Athuvana naa maarivitta Kottum rain-u dhaan
Male: Vellam pola ulla poondhu Konnuputta aala Sotta vaala kutty Unnaal paththikichu moola
Male: Nee thanni kulla Senthamarai pola pola En nenjam otti nillu Naanum vaazha vaazha
Male: Vennila thangachi Vandhalae naa paakka Kannula mai vechi Poraalae poo pookka
Chorus: ..........
Female: Hisilla hisilla hisilla.. Hisilla hisilla hisilla.. ..................
Female: Othayila nee vara Kudhikirenae thulli Unnapola oorula Yaarum illa gilli..eee.ee.
Female: Rowusa nee konji pesa Onnum puriyala Pudhusa nee ulla poora Kanden podhaiyala
Female: Ottiyanam pola Unna otti kolla vaaren Yetti neeyum ninna kooda Yechi pattu poren
Female: Hey summa solla kudathu Nee vera vera Nee eppo enna pichithinga Vaara vaara
Female: Vennila thangachi Vandhenae nee paakka Kannula mai vechi Poovenae poo pookka
Chorus: ........
Male: Sollama kollama Yedhedho senja Thannala ippo naan Aanenae panjaa
Male: Avalala en moochu moochu
Female: Hoo..ooo
Ayyayao thee aachu aachu
Avalala en moochu moochu
Female: Hoo..ooo
Ayyayao thee aachu aachu
Chorus: ........
Male: Heyyy.yeahhh...
tamil love feeling songs lyrics
sarpatta parambarai song lyrics tamil
enjoy en jaami cuckoo
kutty pattas full movie in tamil
find tamil song by partial lyrics
tamil melody songs lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil song lyrics 2020
yaar azhaippadhu lyrics
old tamil christian songs lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
master movie songs lyrics in tamil
murugan songs lyrics
tamil karaoke songs with lyrics free download
alaipayuthey songs lyrics
hanuman chalisa in tamil lyrics in english
aagasam song soorarai pottru download
master tamil padal
ilayaraja songs tamil lyrics
oke oka lokam nuvve song meaning in tamil