Mannaarkudi Song Lyrics

Galatta Kalyaanam cover
Movie: Galatta Kalyaanam (2021)
Music: A.R. Rahman
Lyricists: Madhan Karky
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: அதிரடி மக்கா மக்கா மன்னார்குடிகாரேன் டா தக்க தினா தக்கா தக்கா மன்னார்குடிகாரேன் டா

ஆண்: நெஞ்சை எல்லாம் அள்ள வரும் தஞ்சாவூர் தே ரு டா மறு பேர் பூகம்பம்தா நடுங்காம பாருடா அவன் கதை கேட்டுக்கடா சொல்லுறத போட்டுக்கடா ராசாத்தி ராசா தாண்டா அடிச்சா செஞ்சுரி டா

ஆண்: மன்னார்குடி டா குடி மன்னார்குடி டா குடி மன்னார்குடி டா அடி அடிச்சா செஞ்சுரி டா மன்னார்குடி டா மக்கா மன்னார்குடி டா எக்கா மன்னார்குடி டா பக்கா செஞ்சுரி டா

ஆண்: ...........

ஆண்: எல்லாமே சாரம் சாரம் அவன் ஜோதி ஏய் மக்கா ஹே மக்கா ஏய் மக்கா மக்கா மக்கா

ஆண்: ஓ ஜாதகன்னு சொல்லுச்சா உள்ளங்கை சொல்லுச்சா அவனோட பாதையா தான் மாறிச்சா மாயாஜாலம் பண்ணா மனசெல்லாம் அள்ளிகிட்டான் அவன் கூட கூட்டம் எல்லாம் சேர்ந்துச்சா

ஆண்: ஆயிரம் வித்தை எல்லாம் கையில் அவன் வச்சிருக்கான் ஊரில் உள்ள அன்ப எல்லாம் நெஞ்சில் அவன் வச்சிருக்கான் கன்னடொள்ள நல்லா அடி அண்ணா ஊர் மன்னார்குடி

Male: Athiradi makka makka mannarkudi kaaren da Thakka thina thakka thakka mannarkudi kaaren da Athiradi makka makka mannarkudi kaaren da Thakka thina thakka thakka mannarkudi kaaren da

Male: Nenjai ellam alla varum thanjavuru theru da Maru per boogam vandha nadungama paaruda Avan kadhai kettukkada solluratha pottukkada Raasathi rasa thaanda adicha century da

Male: Mannarkudi da kudi mannarkudi da Kudi mannarkudi da adi adicha century da Mannarkudi da makka mannarkudi da Yekka mannarkudi da pakka century da

Male: Athiradi makka makka mannarkudi kaaren da Thakka thina thakka thakka mannarkudi kaaren da

Male: .............

Male: Ellamae saaram saaram avan jothi Hey makka hey makka makka hey makka makka

Male: Oh jathagannu sollucha ullam kai sollucha Avanoda paadhaiya thaan maaricha Mayajalam panna manasellam allikittaan Avan kooda koottam ellam sernthucha

Male: Aayiram viththai ellaam kaiyil avan vachirukkaan Ooril ulla anba ellam nenjil avan vachirukkaan Kannadolla nalla adi anna ooru mannarkudi

Male: Mannarkudi da kudi mannarkudi da Kudi mannarkudi da adi adicha century da Mannarkudi da makka mannarkudi da Yekka mannarkudi da pakka century da

Male: Athiradi makka makka mannarkudi kaaren da Thakka thina thakka thakka mannarkudi kaaren da

Male: Nenjai ellam alla varum thanjavuru theru da Maru per boogam vandha nadungama paaruda Avan kadhai kettukkada solluratha pottukkada Raasathi rasa thaanda

Male: Mannarkudi da kudi mannarkudi da Adi mannarkudi da adi Mannarkudi da makka mannarkudi da Yekka mannarkudi da pakka

Other Songs From Galatta Kalyaanam (2021)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil lyrics video download

  • tamil karaoke with malayalam lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • enge enathu kavithai karaoke with lyrics

  • sarpatta parambarai lyrics

  • enjoy enjaami meaning

  • putham pudhu kaalai lyrics in tamil

  • sarpatta movie song lyrics

  • nee kidaithai lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • 90s tamil songs lyrics

  • namashivaya vazhga lyrics

  • en iniya thanimaye

  • tamil christian devotional songs lyrics

  • tik tok tamil song lyrics

  • tamil songs to english translation

  • soorarai pottru movie lyrics

  • lyrics of google google song from thuppakki

  • tamil christian songs with lyrics and guitar chords

  • tamil song lyrics