Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
ஆண்: பூம் பூம் ரோபோ டா ரோபோ டா ரோபோ டா ஜும் ஜும் ரோபோ டா ரோபோ டா ரோபோ டா

ஆண்: ஐசக் அசிமோவின் வேலையோ ரோபோ ஐசக் நியூட்டனின் லீலையோ ரோபோ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளையோ ரோபோ ஹே ரோபோ யோ ரோபோ ஹே இன்ப நண்பா கம் ஆன் லெட்ஸ் கோ

குழு: ரோபோ நீ அஃறிணையோ சிட்டி நீ உயர்திணையோ மின்சாரம் உடலில் ரத்தம் நவீன உலகத்தில் அறிவியல் அதிசயம்
குழு: வாயுண்டு ஆனால் வயிறில்லை பேச்சுண்டு மூச்சு இல்லை நாடி உண்டு இருதயம் இல்லை பவர் தான் உண்டு திமிரே இல்லை
பெண்: ஆஆ ஆஆ ஓஓ
பெண்: சிக்கி முக்கி அக்னி வழி வழியே ஒருவனின் காதலில் பிறந்தவனோ ஏ எஃக்கினிலே பூத்தவனோ எங்களின் காதலை சேர்த்தவனோ
பெண்: திருமண திருநாள் தெரியும் முன்னே நீ எங்கள் பிள்ளையோ
பெண்: { சிட்டி சிட்டி ரோபோ ஏ சுட்டி சுட்டி ரோபோ பட்டி தொட்டி எல்லாம் நீ பட்டுக் குட்டியோ } (2)

குழு: ..........
ஆண்: குட்டி குட்டி பட்டனில் வாய் மூடும் காதலி இதுபோல் கிடையாதோ
பெண்: ஏ சொல்வதெல்லாம் கேட்டு விடும் காதலன் இதுபோல் அமையாதோ
பெண்: தவமின்றி வரங்கள் தருவதனால் மின்சார கண்ணனோ
பெண்: { ஆட்டோ ஆட்டோகாரா ஏ ஆட்டோமெட்டிகாரா கூட்டம் கூட்டம் பாரு உன் ஆட்டோகிராப்க்கா } (2)

பெண்: ஐசக் அசிமோவின் வேலையோ ரோபோ ஐசக் நியூட்டனின் லீலையோ ரோபோ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளையோ ரோபோ ஹே ரோபோ யோ ரோபோ ஹே இன்ப நண்பா கம் ஆன் லெட்ஸ் கோ
ஆண்: { பூம் பூம் ரோபோ டா ரோபோ டா ரோபோ டா ஜும் ஜும் ரோபோ டா ரோபோ டா ரோபோ டா } (2)

Music by: A. R. Rahman
Male: Boom boom Robo-da robo-da robo-da Zoom zoom Robo-da robo-da robo-da

Male: Isac asimovim velaiyo robo Isac newtonin leelaiyo robo Albert einstein moolaiyo robo Hey robo.. yo robo.. Hey inba nanba Come-on lets go
Male: Boom boom Robo-da robo-da robo-da Zoom zoom Robo-da robo-da robo-da
Chorus: Robo nee aghrinaiyo. Chitti nee uyarthinaiyo. Minsaram udalil rattham Naveena ulagathil Ariviyal adhisayam
Chorus: Vaayundu aanal vayirillai Pechundu. moochu illai Naadi undu irudhayam illai Powerthan undu thimirae illai
Female: Aaaa.aaaaa.ohhh
Female: Sikki mukki agni Vazhi vazhiyae Oruvnin kaadhalil piranthavano Ye. eghkinilae..poothavano. Engalin kaadhalai serthavano
Female: Thirumana thirunaal Theriyum munnae Nee engal pillaiyo
Female: {Chitti chitti robo Ae chutti chutti robo Patti thotti ellam Nee pattu kuutiyo} (2)
Male: Boom boom Robo-da robo-da robo-da Zoom zoom Robo-da robo-da robo-da
Chorus: ............
Male: Kutti kutti buttanil Vaai moodum Kaadhali ithupol Kidaiyatho
Female: Ye solvathellam kettuvidum Kaadhalan ithupol Amaiyatho
Female: Thavamindri varangal Tharuvathanal Minsaara kannano.
Female: {Auto autokaaraa Ye automatic kara Kootam kootam paru Un autograph kkaa} (2)
Male: Boom boom Robo-da robo-da robo-da Zoom zoom Robo-da robo-da robo-da
Female: Isac asimovim velaiyo robo Isac newtonin leelaiyo robo Albert einstein moolaiyo robo Hey robo.. yo robo.. Hey inba nanba Come-on lets go
Male: {Boom boom Robo-da robo-da robo-da Zoom zoom Robo-da robo-da robo-da} (2)
happy birthday tamil song lyrics in english
oru porvaikul iru thukkam lyrics
enjoy enjoy song lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
tamil paadal music
karaoke tamil songs with english lyrics
aagasatha
tamil album song lyrics in english
tamil songs karaoke with lyrics for male
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil songs without lyrics only music free download
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil songs with lyrics free download
old tamil karaoke songs with lyrics
kanne kalaimane karaoke tamil
oru manam song karaoke
alagiya sirukki full movie
en kadhale en kadhale karaoke
maara tamil lyrics
chill bro lyrics tamil