Mutham Venduma Song Lyrics

Ennul Aayiram cover
Movie: Ennul Aayiram (2016)
Music: Gopi Sunder
Lyricists: Na. Muthu Kumar
Singers: Naresh Iyer and Priya Himesh

Added Date: Feb 11, 2022

பெண்: முத்தம் வேண்டுமா மொத்தம் வேண்டுமா மூச்சுக் குழலிலே யுத்தம் வேண்டுமா

ஆண்: பூப்போன்ற உதட்டிலே நான் பட்டாம்பூச்சி ஆகவா தேன்தேடி எடுக்கவா கொடு கொடு முடிவில் நீ முத்தங்கொடுடி

பெண்: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா கமான் கிஸ் மீ கமான் கிஸ் மீ... ஓ..

பெண்: .............

ஆண்: இலையில் வரும் விருந்தென இதழில் ஒரு முத்தம்கொடு கடலில் வரும் அலையென நடுவில் ஒரு சத்தங்கொடு

பெண்: இதழும் இதழும் இணையும் தருணம் இதயம் வெடிக்காதோ

ஆண்: முத்தம் கொடு முத்தம் கொடு

ஆண்: ................

பெண்: வயதை ஒரு சாவியென திறக்கும் ஒரு முத்தம்கொடு மனதில் உள்ள ஆசையெல்லாம் மிரளும் ஒரு முத்தம்கொடு

ஆண்: ஆ.. எடுத்துக்கொடுத்து மீண்டும் எடுக்க இதயம் துடிக்காதோ

பெண்: முத்தம் வேண்டுமா முத்தம் வேண்டுமா

ஆண்: பூ...பூ..பூ.

ஆண்: {பூப்போன்ற உதட்டிலே நான் பட்டாம்பூச்சி ஆகவா தேன்தேடி எடுக்கவா கொடு கொடு முடிவில் நீ முத்தங்கொடுடி} (2) முத்தங்கொடுடி கொடுடி கொடுடி கொடுடி கொடுடி.....

Female: Mutham venduma Motham venduma Moochu kuzhalilae Yutham venduma

Male: Poo pondra udhatilae Naan pattamboochi aaghavaa Thean thedi edukkavaa Kodu kodu Mudivil nee mutham kodu di

Female: Haa..haaa..haaa Haa.haaa.haaa. Come on kiss me Come on kiss me.ohoo.

Female: Nana na nana naa Na nananan nananan nana naa Nana na nana naa Thana nana thanananana nanana

Male: Ilaiyil varum virundhena Idhazhil oru mutham kodu Kadalil varum alaiyena Naduvil oru satham kodu

Female: Idhalum idhalum Inaiyum tharunam Idhayam vedikatho

Male: Mutham kodu Mutham kodu

Male: Thanananana thana nananana Nananana nananana nananana nanananna naa

Male: Poo pondra udhatilae Naan pattamboochi aaghavaa Thean thedi edukkavaa Kodu kodu Mudivil nee mutham kodu di

Female: Mutham venduma Motham venduma Moochu kuzhalilae Yutham venduma

Female: Vayathai oru saaviyena Thirakkum mutham kodu Manadhil ulla aasai ellaam Miralum oru mutham kodu

Male: Aahaa.yeduthu koduthu Meendum edukka Idhayam thudikutho

Female: Mutham venduma Mutham venduma

Male: Thanananana thana nananana Nananana nananana nananana nanananna naa

Male: Poo pondra udhatilae Naan pattamboochi aaghavaa Thean thedi edukkavaa Kodu kodu Mudivil nee mutham kodu di

Female: Mutham venduma Motham venduma Moochu kuzhalilae Yutham venduma

Male: Poo ..poo.poo..poo.

Male: {Poo pondra udhatilae Naan pattamboochi aaghavaa Thean thedi edukkavaa Kodu kodu Mudivil nee mutham kodu di} (2) Mutham kodu di.. kodu di Kodu di kodu di kodu di.

Other Songs From Ennul Aayiram (2016)

Most Searched Keywords
  • ovvoru pookalume karaoke

  • vaalibangal odum whatsapp status

  • tamil love song lyrics

  • tamil paadal music

  • chill bro lyrics tamil

  • tamil karaoke old songs with lyrics 1970

  • tamil lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • maraigirai movie

  • chinna chinna aasai karaoke mp3 download

  • old tamil karaoke songs with lyrics

  • malto kithapuleh

  • ilayaraja song lyrics

  • movie songs lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • tamil hymns lyrics

  • kanne kalaimane song lyrics