Added Date: Feb 11, 2022
பெண்: உன் பேரே தொியாது உன்னை கூப்பிட முடியாது நான் உனக்கோா் போ் வைத்தேன் உனக்கே தொியாது அந்த பேரை அறியாது அட யாரும் இங்கேது அதை ஒருமுறை சொன்னாலே தூக்கம் வாராது அட தினம்தோறும் அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன் நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்
பெண்: ஹோ சூடான பேரும் அதுதான் சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும் சூாியனை நீயும் நினைத்தால் அது இல்லையே
பெண்: ஹோ ஜில்லென்ற பேரும் அதுதான் கேட்டவுடன் நெஞ்சம் குளிரும் நதியென்று நீயும் நினைத்தால் அது இல்லையே
பெண்: சிலிா்க்கவைக்கும் தெய்வமில்லை மிரளவைக்கும் மிருகம் இல்லை ஒளிவட்டம் தொிந்தாலும் அது பட்டப்போில்லை என் போின் பின்னால் வரும் போ் நான் சொல்லவா
பெண்: பொிதான பேரும் அதுதான் சொல்ல சொல்ல மூச்சே வாங்கும் எத்தனை எழுத்துக்கள் என்றால் விடையில்லையே
பெண்: சிறிதான பேரும் அதுதான் சட்டென்று முடிந்தே போகும் எப்படி சொல்வேன் நானும் மொழி இல்லையே
பெண்: சொல்லிவிட்டால் உதடு ஒட்டும் எழுதிவிட்டால் தேனும் சொட்டும் அது சுத்த தமிழ் போ் தான் அயல் வாா்த்தை அதில் இல்லை என் போின் பின்னால் வரும் போ் நான் சொல்லவா

Female: Un perae theriyaadhu unai kooppida mudiyaadhu Naan unakkor peyar vaithen unakkae theriyaadhu Andha perai ariyaadhu ada yaarum ingethu Adhai oru murai sonnalae thookkam varaadhu Ada dhinam dhorum adhai cholli unnai konjuven Naan adangaadha anbalae unnai minjuven
Male: You never find a better time Make a stand you ll be fine
Female: Ho ..soodaana perum adhu thaan Sonnavudan udhadugal kodhikkum Sooriyanai neeyum ninaithaal Adhu illaiyae.
Female: Ho ..jillendra perum adhu thaan Kettavudan nenjam kulirum Nadhi endru neeyum ninaithaal Adhu illaiyae..
Female: Silirkka vaikkum dheivam illai Mirala vaikkum mirugam illai Oli vattam therinthaalum Adhu pattap per illai En perin pinnaal varum per Naan sollavaa..
Male: You never find a better time Make a stand you ll be fine
Female: Peridhaana perum adhu thaan Solla solla moochae vaangum Ethanai ezhuthukkal endraal Vidai illaiyae.
Female: Sirithaana perum adhu thaan Sattendru mudinthae pogum Eppadi solven naanum Mozhi illaiyae..
Female: Solli vittaal udhadu ottum Ezhuthi vittaal theanum sottum Adhu sutha thamizh per thaan Ayal vaarthai adhil illai En perin pinnaal varum perr Naan sollavaa .
Female: Un perae theriyaadhu unai kooppida mudiyaadhu Naan unakkor peyar vaithen unakkae theriyaadhu Andha perai ariyaadhu ada yaarum ingethu Adhai oru murai sonnalae thookkam varaadhu Ada dhinam dhorum adhai cholli unnai konjuven Naan adangaadha anbalae unnai minjuven
jayam movie songs lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
malargale song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
lyrics of google google song from thuppakki
bujjisong lyrics
sarpatta song lyrics
cuckoo enjoy enjaami
tamil movie songs lyrics
tamil karaoke male songs with lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
best love song lyrics in tamil
cuckoo padal
kadhalar dhinam songs lyrics
tamil song lyrics download
verithanam song lyrics
malargale malargale song
dhee cuckoo
vaathi raid lyrics
bigil unakaga