Added Date: Feb 11, 2022
ஆண்: கண்களா
பெண்: ம்ம்ம்ம்
ஆண்: மின்னலா
பெண்: ம்ம்ம்ம்
ஆண்: கூந்தலா ஊஞ்சலா இந்த சந்தேகம் நீ வந்ததாலா
பெண்: காதலா.ஆஆ.. மௌனமே பாடலா ஆனதே காதலா இந்த சந்தோசம் நீ தந்ததாலா
ஆண்: வெண்ணிலா ஹோ என்னோடு தான் நான் இல்லையே கண்ணோடு தான் துயில் இல்லையே ஹோய்
ஆண்: கண்களா மின்னலா கூந்தலா ஊஞ்சலா இந்த சந்தேகம் நீ வந்ததாலா
பெண்: காதலா..
ஆண்: ரோஜாப்பூ தேகத்தில் தாழம்பூ வாசங்கள் நான் இங்கு கண்டேனடி செவ்வாயின் ஓரத்தில் சூடான தேனுக்கு நான் ஏங்கி நின்றேனடி
பெண்: தொட்டாலும் தாளாமல் விட்டாலும் போகாமல் தள்ளாடும் நெஞ்சம் இனி முத்தங்கள் எல்லாமே முத்துக்கள் என்றாக நான் கோர்ப்பேன் முத்து மணி
ஆண்: உன்னை தாயாக்கி தாலாட்டுவேனே கண்மணி
பெண்: ஹோ ஹோ மௌனமே பாடலா ஆனதே காதலா இந்த சந்தோசம் நீ தந்ததாலா
ஆண்: ஹோ வெண்ணிலா கண்களா மின்னலா கூந்தலா ஊஞ்சலா இந்த சந்தேகம் நீ வந்ததாலா
பெண்: காதலா..
குழு: இது காதல் ஆரம்பம் இது காதல் ஆரம்பம்
ஆண்: இது காதல் ஆரம்பம்
பெண்: இது காதல் ஆரம்பம்
பெண்: ஆனந்த வெள்ளத்தில் நான் மூழ்கும் நேரத்தில் மூச்சுக்கும் திண்டாடினேன் வீழ்கின்ற நேரத்தில் தீப்பற்றிக்கொள்கின்ற விண்மீனை போல் ஆகினேன்
ஆண்: காமன் தன் தேசத்தில் என்னென்ன இன்பங்கள் எல்லாமும் நான் வாங்கினேன் எல்லாமும் தந்தாலும் இல்லாத நெஞ்சம்போல் எந்நாளும் நான் ஏங்கினேன்
பெண்: இது எப்போதும் தீராத தாகம் காதலா
ஆண்: கண்களா மின்னலா கூந்தலா ஊஞ்சலா இந்த சந்தேகம் நீ வந்ததாலா
பெண்: காதலா ஹோ ஹோ மௌனமே
ஆண்: ம்ம் பாடலா
ஆண்: ம்ம் ஆனதே
ஆண்: ம்ம் காதலா
ஆண்: ம்ம் இந்த சந்தோசம் நீ தந்ததாலா
ஆண்: வெண்ணிலா
பெண்: ஹோ என்னோடு தான் நான் இல்லையே
ஆண்: கண்ணோடு தான் துயில் இல்லையே ஹோய் கண்களா
பெண்: ம்ம் மின்னலா
பெண்: ம்ம் கூந்தலா
பெண்: ஹா.. ஊஞ்சலா
பெண்: ஹா.. இந்த சந்தேகம் நீ வந்ததாலா
பெண்: காதலா

Male: Kangala
Female: Huhmmm.
Male: Minnala
Female: Huhmmm.
Male: Koondhalaa oonjala
Indha sandhegam nee vandhadhaalaa
Female: Kaadhala.aaa Mounamae paadalaa aanathae kaadhalaa Indha santhosham nee thandhadhaalaa
Male: Vennila. Oh. ennoduthaan naan illayae Kannodu thaan thuyil illayae hoi
Male: Kangalaa minnala koondhalaa oonjalaa
Indha sandhegam nee vandhadhaalaa
Female: Kaadhala.
Male: Rojapoo dhegathil Thaazhampoo vaasangal Naan ingu kandenadi Sevaayin orathil Soodaana thaenukku Naan yengi nindreinadi
Female: Thottaalum thaalaamal Vittaalum pogaamal Thalaadum nenjam ini Muththangal ellaamum Muthukkal endraaga Naan korpen muthu mani
Male: Unnai thayaakki Thaalaattuvenae kanmani
Female: Oh..ho Mouname paadalaa aanathae kaadhalaa Indha santhosham nee thandhadhaalaa
Male: Oh vennila.aaa..
Kangalaa minnala koondhalaa oonjalaa
Indha sandhegam nee vandhadhaalaa
Female: Kaadhala.
Chorus: Idhu kaadhal aarambam Idhu kaadhal aarambam
Male: Idhu kaadhal aarambam
Female: Idhu kaadhal aarambam
Female: Aanantha vellathil Naan moozhgum nerathil Moochukkum thindaadinen Veezhgindra nerathil Thee patri kolgindra Vinmeenai pol aaginen
Male: Kaamanthan desathil Ennenna inbangal Ellaamum naan vaanginen Ellaamum thanthaalum Illaatha nenjam pol Naal thorum naan yenginen
Female: Ithu yeppothum Theeraatha dhaagam kaadhala.
Male: Kangalaa minnala koondhalaa oonjalaa Indha sandhegam nee vandhadhaalaa
Female: Kaadhala.oh..hooo
Mounamae...
Male: Mmmm
Paadalaa
Male: Mmmm
Aanathae
Male: Mmmm
Kaadhalaa
Male: Mmmm
Indha sandhosam nee thandhadhaalaa
Male: Vennila.
Female: Oh. yennoduthaan naan illayae
Male: Kannodu thaan thuyil illayae hoi.
Kangalaa minnala
Female: Mmm.
Koondhalaa
Female: Haaa..
Oonjalaa...
Female: Haa
Indha sandhegam nee vandhadhaalaa
Female: Kaadhala.
Male: Vennila.
only music tamil songs without lyrics
uyire song lyrics
tamil love feeling songs lyrics video download
vaathi raid lyrics
tamil songs english translation
96 song lyrics in tamil
whatsapp status lyrics tamil
en kadhal solla lyrics
kangal neeye song lyrics free download in tamil
vaalibangal odum whatsapp status
tamil songs lyrics with karaoke
tamil song lyrics 2020
master tamilpaa
whatsapp status tamil lyrics
aalapol velapol karaoke
oru manam song karaoke
lyrics songs tamil download
sarpatta lyrics
thamizha thamizha song lyrics
venmathi venmathiye nillu lyrics