Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
பெண்: தத்தி ஆடுதே தாவி ஆடுதே ஒரு தத்தார பூச்சி இன்று
குழு: சில் அல்லவா சில் அல்லவா காதல் நயகரா உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம்
பெண்: தத்தி ஆடுதே தாவி ஆடுதே தத்தையோடு நெஞ்சு ஒரு தத்தார பூச்சி இன்று ஒரு தத்தார பூச்சி இன்று
ஆண்: { தத்தி ஆடுதோ தாவி ஆடுதோ தத்தையோடு நெஞ்சு நான் செயல் செய்யும் நேரம் இது } (2)
பெண்: இட ஒதுக்கீடு உனக்காக இடை செய்தது எந்தன் ஆடை நீயல்லவா
ஆண்: இட ஒதுக்கீடு எனக்காக இடை செய்வது அந்த ராத்திரிப் பொழுதல்லவா
பெண்: உன்னில் உருவான ஆசைகள் என் அன்பே அந்த வெங்காய விலைப் போல இறங்காதது
குழு: சில் அல்லவா சில் அல்லவா சில் அல்லவா சில் அல்லவா காதல் நயகரா விஷ்லிங்: ........... உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம் வயகரா
பெண்: ஆஆ ஆஆ ஆஆ
குழு: சில் அல்லவா சில் அல்லவா சில் அல்லவா சில் அல்லவா காதல் நயகரா உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம் வயகரா
பெண்: ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: புதிய ரத்தம் உதடு மொத்தம் பரவிட இச் இச் என்றும் பழகவா சொல் சொல் நீ சொல் அன்பே
பெண்: விண்ணப்பம் நீ போடு இந்நாளிலே கன்னங்கள் பதில் போடும் பின்னாளிலே
ஆண்: பதில் நான் வாங்க நாளாகுமா அடி எம்மா நீ அரசாங்கமா என் ஆசைகள் எப்போது கை கூடும் யார் சொல்லக் காவேரி நீராகுமா
குழு: ஆஆ ஹா ஆஆ ஹா காதல் நயகரா
ஆண்: காதல் ஆஆ
குழு: ஆஆ ஹா ஆஆ ஹா வேண்டாம் வயகரா
ஆண்: வேண்டாம் ஆஆ
குழு: ஆஆ ஹா ஆஆ ஹா காதல் நயகரா
ஆண்: ஆஆ ஆஆ
குழு: ஆஆ ஹா ஆஆ ஹா வேண்டாம் வயகரா
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
குழு: { சில் அல்லவா சில் அல்லவா காதல் நயகரா உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம் } (2)
விஷ்லிங்: ...........
ஆண்: தத்தி ஆடுதோ தத்தி ஆடுதோ தத்தி ஆடுதோ

Female: Thathi aaduthae thaavi aaduthae Oru thathaara poochi indru
Chorus: Chill allava chilla allava Kaadhal niagara Uyir kaadhalai thoondavae vendaam .
Female: Thathi aaduthae Thaavi aaduthae Thaththaiyodu nenju Oru thathaara poochi indru Oru thathaara poochi indru
Male: {Thathi aadutho Thaavi aadutho Thaththaiyodu nenju Naan seyal seiyyum neram idhu} (2)
Female: Ida odhukkeedu Unakaaga idai seithadhu Endhan aadai nee allavaa
Male: Ida odhukkeedu Enakkaaga idai seivadhu Andha raathiri pozhuthallavaa
Female: Unnil uruvaana aasaigal En anbae Andha vengaaya vilai pola Irangaadhadhu
Chorus: Chill allava chill allava Chill allava chilla allava Kaadhal niagara Whistling: ...... Uyir kaadhalai thoondavae Vendaam vayagara
Female: Aaaaaaa..aaaa..aaaa..aa.
Chorus: Chill allava chill allava Chill allava chilla allava Kaadhal niagara Uyir kaadhalai thoondavae Vendaam vayagara
Female: Aaaaaaa..aaaa..aaaa..aa.
Male: Pudhiya raththam Udhadu moththam Paravida ich ich Endrum pazhaga vaa Sol sol nee sol anbae
Female: Vinnappam ne podu Innaalilae Kannagal bathil podum Pinnaalilae
Male: Badhil naan vaanga Naal aagumaa Adi yemma nee Arasaangamaa En aasaigal eppodhu Kai koodum yaar solla Kaveri neeraagumaa..
Chorus: Aaa.haaa..aaa..haaa
Kaadhal niagara
Male: Kaadhal ..aaa.
Chorus: Aaa.haaa..aaa..haaa
Vendam vayagara
Male: Vendam .aaaaa
Chorus: Aaa.haaa..aaa..haaa
Kaadhal niagara
Male: Aaaa ..aaa.
Chorus: Aaa.haaa..aaa..haaa
Vendam vayagara
Female: Aaaaaaa..aaaa..aaaa..aa.
Chorus: {Chill allava chill allava Kaadhal niagara Uyir kaadhalai thoondavae Vendaam vayagara} (2)
Whistling: .........
Male: Thathi aadudho Thathi aadudho Thathi aadudho..
bahubali 2 tamil paadal
a to z tamil songs lyrics
tamil devotional songs karaoke with lyrics
unnodu valum nodiyil ringtone download
sarpatta parambarai lyrics in tamil
john jebaraj songs lyrics
tik tok tamil song lyrics
google google song lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
tamil love feeling songs lyrics in tamil
enjoy en jaami cuckoo
yaanji song lyrics
paadal varigal
sister brother song lyrics in tamil
kadhal mattum purivathillai song lyrics
maraigirai movie
anegan songs lyrics
tamil songs english translation
7m arivu song lyrics
kinemaster lyrics download tamil