Added Date: Feb 11, 2022
ஆண்: சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால் எனது ரத்தத்தினால் காதல் யுத்தத்தினால் கவிதை எழுதிவைத்தேன் தோழி இரு கண்ணிருந்தால் வாசித்து போடி
ஆண்: கண் பார்த்ததும் கெண்டை கால் பார்த்ததும் உன்னை பெண் பார்த்ததும் தள்ளி பின் பார்த்ததும் சுட்டாலும் மறக்காது நெஞ்சம் முற்றும் சொன்னதில்லை தமிழுக்கு பஞ்சம்
ஆண்: கண்டிப்பதால் என்னை நிந்திப்பதால் நெஞ்சை தண்டிப்பதால் தலையை துண்டிப்பதால் தீராது என் காதல் என்பேன் நீ தீயள்ளி தின்னச்சொல் தின்பேன்
ஆண்: உண்டென்று சொல் இல்லை நில்லென்று கொல் என்னை வாவென்று சொல் இல்லை போவென்று கொல் இம்மென்றால் உள்ளதடி சொர்க்கம் நீயில்லை என்றால் இடுகாடு பக்கம்

Male: Sithathinaal konda Pithathinaal Kaadhal yudhathinal Enadhu rathathinaal Kavidhai ezhuthi vaithen thozhi Iru kann irunthaal vaasithu podi
Male: Kann paarthathum Kendai kaal parthathum Unnai penn parthathum Thalli pin paarthathum Suttalum marakaadhu nenjam Mutrum sonnathillai Thamizhukku panjam
Male: Kandipathaal Ennai nindhipathaal Nenjai thandippathaal Thalayai thundippathaal Theerathu en kaadhal enben Nee thee alli thinna sol thinben
Male: Unnendra sol illai Nil endra kol ennai Vaa endra sol illai Po endru kol Imm endraal ullathadi sorgam Nee illai endraal eidukaadu pakkam
share chat lyrics video tamil
spb songs karaoke with lyrics
aagasam song soorarai pottru mp3 download
sri ganesha sahasranama stotram lyrics in tamil
story lyrics in tamil
veeram song lyrics
thoorigai song lyrics
soorarai pottru theme song lyrics
nattupura padalgal lyrics in tamil
enna maranthen
mgr karaoke songs with lyrics
aagasam soorarai pottru lyrics
kannana kanne malayalam
mayya mayya tamil karaoke mp3 download
kadhal album song lyrics in tamil
find tamil song by partial lyrics
tamil song lyrics video download for whatsapp status
google google song tamil lyrics
tamil love song lyrics for whatsapp status download
tamil melody songs lyrics