Taaja Panni Song Lyrics

Dr. Siva cover
Movie: Dr. Siva (1975)
Music: M. S. Viswanathan
Lyricists: Vaali
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: தாஜா பண்ணினாத்தான் இந்த ரோஜா சிரிக்கும்னா நான் தாஜா பண்ணுறேன்

ஆண்: தாஜா பண்ணினாத்தான் இந்த ரோஜா சிரிக்கும்னா நான் தாஜா பண்ணுறேன் இந்த கீதாவுக்கு தோதா இப்போ ஏதாவது சொல்லணும் நான் என்ன பண்ணுவேன் இந்த கீதாவுக்கு தோதா இப்போ ஏதாவது சொல்லணும் நான் என்ன பண்ணுவேன்

ஆண்: உனக்கு பிடித்த சினிமா நம் உறவைக் கெடுக்க வருமா உனக்கு பிடித்த சினிமா நம் உறவைக் கெடுக்க வருமா

ஆண்: {கணவன் முழித்திருக்க மனைவி முறைத்திருக்க கலகம் மூட்டி விட தகுமா} (2) எனக்கு மறதி அதிகம் இருக்கு உனக்கும் தெரியும் எனக்கு மறதி அதிகம் இருக்கு உனக்கும் தெரியும் தவறு நடந்ததற்கும் தருணம் கடந்ததற்கும் தண்டனை கொடுத்தவரை போதும் ஆஹா போதும் ஆஹா போதும்

ஆண்: தாஜா பண்ணினாத்தான் இந்த ரோஜா சிரிக்கும்னா நான் தாஜா பண்ணுறேன் இந்த கீதாவுக்கு தோதா இப்போ ஏதாவது சொல்லணும் நான் என்ன பண்ணுவேன்

ஆண்: இடுப்பு மடிப்பை தொடவோ சிரிப்பு மூட்டி விடவோ ஹிஹ்ஹி ஹிஹிஹே...ஹிஹ்ஹி ஹிஹிஹே...

ஆண்: இடுப்பு மடிப்பை தொடவோ சிரிப்பு மூட்டி விடவோ குலுக்கும் இடை நடந்து வலிக்கும் இடம் அறிந்து உடம்பை அமுக்கி விட வரவோ வளையல் கரத்தை தொடவோ விரலை சொடுக்கி விடவோ உனக்கு பிடித்தபடி நடக்கும் அடிமையடி உறுதிமொழியை எழுதி தரவோ ஆஹா தரவோ ஆஹா தரவோ

ஆண்: படுக்கை விரிக்கும் நேரம் பழசு மறந்து போகும் படுக்கை விரிக்கும் நேரம் பழசு மறந்து போகும் சிவக்க சிவக்க ஒன்று கொடுக்க கொடுக்க இன்று இறுக்கம் போகும் விடைக்கூறும் விளக்கு அணைத்து போட்டு விடிய விடிய பாட்டு படிக்க தொடங்கியதும் பாடம் விளங்கியதும் முடிக்க முடிக்க இன்னும் கேட்கும் ஆஹா கேட்கும் ஆஹா கேட்கும்

ஆண்: தாஜா பண்ணினாத்தான் இந்த ரோஜா சிரிக்கும்னா நான் தாஜா பண்ணுறேன் தாஜா பண்ணுறேன்

Male: Thaajaa panninaa thaan Indha rojaa sirikkumnaa Naan thaajaa pannuren

Male: Thaajaa panninaa thaan Indha rojaa sirikkumnaa Naan thaajaa pannuren Indha geethaavukku thodhaa ippo Yaedhaavadhu sollanumnaa enna pannuven Indha geethaavukku thodhaa ippo Yaedhaavadhu sollanumnaa enna pannuven

Male: Thaajaa panninaa thaan Indha rojaa sirikkumnaa Naan thaajaa pannuren

Male: Unakku piditha cinemaa Nam uravai kedukka varumaa Unakku piditha cinemaa Nam uravai kedukka varumaa

Male: {Kanavan muzhithirukka Manaivi muraithirukka Kalagam moottivida thagumaa} (2) Enakku maradhi adhigam Irukku unakkum theriyum Enakku maradhi adhigam Irukku unakkum theriyum Thavaru nadandhadharkkum Tharunam kadandhadharkkum Dhandanai kodutha varai podhum Aahaa podhum.. aahaa podhum.

Male: Thaajaa panninaa thaan Indha rojaa sirikkumnaa Naan thaajaa pannuren Indha geethaavukku thodhaa ippo Yaedhaavadhu sollanumnaa enna pannuven

Male: Iduppu madippai thodavo Sirippu mootti vidavo Hehhe hehehae. hehhe hehehae.

Male: Iduppu madippai thodavo Sirippu mootti vidavo Kulukkum idai nadandhu Valikkum idam arindhu Udambai amukkivida varavo Valaiyal karathai thodavo Viralai sodukki vidavo Unakku piditha padi nadakkum adimaiyadi Urudhi mozhi ezhudhi tharavo Aahaa tharavo. aahaa atharavo.

Male: Thaajaa panninaa thaan Indha rojaa sirikkumnaa Naan thaajaa pannuren Indha geethaavukku thodhaa ippo Yaedhaavadhu sollanumnaa enna pannuven

Male: Padukkai virikkum neram Pazhasu marandhu pogum Padukkai virikkum neram Pazhasu marandhu pogum Sivakka sivakka ondru Kodukka kodukka indru Irukkum kobam vidai koorum Vilakkai anaithu pottu vidiya vidiya paattu Padikka thodangiyadhum paadam vilangiyadhum Mudikka mudikka innum kaetkum Aahaa kaetkum. aahaa kaetkum.

Male: Thaajaa panninaa thaan Indha rojaa sirikkumnaa Naan thaajaa pannuren Indha geethaavukku thodhaa ippo Yaedhaavadhu sollanumnaa enna pannuven

Male: Thaajaa panninaa thaan Indha rojaa sirikkumnaa Naan thaajaa pannuren ..thaajaa pannuren

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • master tamil padal

  • mannikka vendugiren song lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • malare mounama karaoke with lyrics

  • enjoy enjami song lyrics

  • best lyrics in tamil love songs

  • album song lyrics in tamil

  • mgr padal varigal

  • maruvarthai pesathe song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • tamil music without lyrics

  • master vaathi raid

  • lyrics of google google song from thuppakki

  • best love lyrics tamil

  • sad song lyrics tamil

  • kadhal kavithai lyrics in tamil

  • best tamil song lyrics in tamil

  • i songs lyrics in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

Recommended Music Directors