Malarae Kurinji Malarae Sad Song Lyrics

Dr. Siva cover
Movie: Dr. Siva (1975)
Music: M. S. Viswanathan
Lyricists: Vaali
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: மலரே. குறிஞ்சி மலரே. தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய்

ஆண்: மலரே குறிஞ்சி மலரே

ஆண்: நாயகன் நிழலே நாயகி என்னும் காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும் மகளே உன் திருமாங்கல்யம் தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும் தலைவனின் அன்பில் விளைவது தானே உறவென்னும் சாம்ராஜியம்

ஆண்: தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய்

ஆண்: மலரே.. குறிஞ்சி மலரே.. மலரே.. குறிஞ்சி மலரே..

ஆண்: மலரே. குறிஞ்சி மலரே. தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய்

ஆண்: மலரே குறிஞ்சி மலரே

ஆண்: நாயகன் நிழலே நாயகி என்னும் காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும் மகளே உன் திருமாங்கல்யம் தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும் தலைவனின் அன்பில் விளைவது தானே உறவென்னும் சாம்ராஜியம்

ஆண்: தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய்

ஆண்: மலரே.. குறிஞ்சி மலரே.. மலரே.. குறிஞ்சி மலரே..

Male: Malarae. kurinji malarae. Thalaivan sooda nee malarndhaai Pirandha payanai nee adaindhaai

Male: Malarae kurinji malarae

Male: Naayagan nizhalae naayagi ennum Kaaviyam solli kazhuthinil minnum Magalae un thirumaangalyam Thaai vazhi sondam aayiram irundhum Thalaivanin anbil vilaivadhu thaanae Uravennum saamraajiyam

Male: Thalaivan sooda nee malarndhaai Pirandha payanai nee adaindhaai

Male: Malarae. kurinji malarae. Malarae. kurinji malarae.

Other Songs From Dr. Siva (1975)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • youtube tamil karaoke songs with lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • thoorigai song lyrics

  • mappillai songs lyrics

  • alagiya sirukki tamil full movie

  • valayapatti song lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • chellamma song lyrics download

  • kaatu payale karaoke

  • tamil mp3 songs with lyrics display download

  • tamil movie songs lyrics

  • tamil songs to english translation

  • raja raja cholan lyrics in tamil

  • thalapathi song in tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • konjum mainakkale karaoke

  • karnan movie lyrics

  • soorarai pottru songs singers

  • tamil devotional songs lyrics in english

  • marudhani lyrics