குழு: எங்கப்போற எங்கப்போற என்னக்கூட்டி எங்கப்போற டோரா
ஆண்: ஓ.. நெஞ்சோடு நெஞ்சாக சோ்ந்தாயே அடடடடா கண்ணோடு கண்ணாக நின்றாயே அழகழகா

ஆண்: நெஞ்சோடு நெஞ்சாக சோ்ந்தாயே அடடடடா கண்ணோடு கண்ணாக நின்றாயே அழகழகா
ஆண்: நீயும் நானும் பேசும் பாஷை ஒன்றாய் மாறுமா கண்கள் மூடி உன்னை கொஞ்சகாலம் போதுமா
ஆண்: நேரில் வந்த அம்மா அப்பா நீதான் தெரியுமா என்ன இந்த பாசம் என்று சொன்னால் புரியுமா

பெண்: ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ..
குழு: { எங்கப்போற எங்கப்போற என்னக்கூட்டி எங்கப்போற டோரா தொட்டு போற தொட்டு போற நீ போகாத டோரா டோரா } (2)
பெண்: ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ..
ஆண்: என் இதய சத்தம் கேட்டு தூங்கும்உன் அழகைப் பார்த்து நானும் எழுந்து போக மறப்பேன் அதிகாலையில்
ஆண்: நீ கொடுக்கும் முத்தம் வாங்க உன் அருகில் நெருங்கும்போது நானும் உனைப்போல் மாற நினைப்பேன் மனதோரத்தில்
ஆண்: ஓ விளையாடும் பொம்மை அதுபோல நீ வந்தாய் தாலாட்டும் அன்பில் தாய்ப்போல மாறினாய்
ஆண்: நீ இல்லா வாழ்க்கை அது வேண்டாம் எப்போதும் நீ வாழும் உலகம் அது போதும் இங்கே

Chorus: Enga pora enga pora Enna kootti Enga pora dora
Male: Oh..nenjodu nenjaaga Serndhaayae adadadaa Kannodu kannaaga Nindraayae azhagazhaga..aa..
Chorus: Enga pora enga pora Enna kootti Enga pora dora
Male: Nenjodu nenjaaga Serndhaayae adadadaa Kannodu kannaaga Nindraayae azhagazhagaa
Male: Neeyum naanum pesum Baashai ondraai maarumaa Kangal moodi unnai Konja kaalam podhumaa
Male: Neril vandha ammaa appaa Neethaan theriyuma Enna indha paasam endru Sonnaal puriyumaa
Male: Nenjodu nenjaaga Serndhaayae adadadaa Kannodu kannaaga Nindraayae azhagazhagaa
Female: Aaaa.aaa.aaaa.aa Aaa.aaaa.aaa.aaaa..
Chorus: {Enga pora Enga pora Enna kootti Enga pora dora Thottu pora thottu pora Nee pogaadha dora dora }(2)
Female: Aaaa.aaa.aaaa.aa Aaa.aaaa.aaa.aaaa..
Male: En idhaya saththam kettu Thoongum un azhagai paarthu Naanum ezhundhu Poga marappen adhigaalaiyil
Male: Nee kodukkum muththam vaanga Un arugil nerungum podhu Naanum unai pol Maara ninaippen manadhorathil
Male: Oh vilaiyaadum bommai Adhupola nee vandhaai Thaalaattum anbil Thaai pola maarinaai
Male: Nee illaa vazhkai Adhu vendaam eppodhum .. Nee vazhum ulagam Adhu podhum ingae
Chorus: {Enga pora Enga pora Enna kootti Enga pora dora Thottu pora thottu pora Nee pogaadha dora dora} (2)
christian songs tamil lyrics free download
national anthem lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
dhee cuckoo
sarpatta song lyrics
bujji song tamil
tamil christian songs lyrics in english
famous carnatic songs in tamil lyrics
new tamil christian songs lyrics
amman devotional songs lyrics in tamil
neeye oli lyrics sarpatta
shiva tandava stotram lyrics in tamil
christian padal padal
sri ganesha sahasranama stotram lyrics in tamil
cuckoo cuckoo tamil lyrics
oru naalaikkul song lyrics
aathangara orathil
a to z tamil songs lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
rc christian songs lyrics in tamil