Ullamellam Thalladuthe Sad Song Lyrics

Doorathu Idi Muzhakkam cover
Movie: Doorathu Idi Muzhakkam (1980)
Music: Salil Chowdhury
Lyricists: Ku. Ma. Balasubramaniam
Singers: P. Jayachandran and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே

ஆண்: உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே அன்பு மொழி பேசி என் ஆசை வலை வீசி கன்னி மீனை அள்ளிக் கொள்ள கை தாவுதே

பெண்: வாய் மொழி சொன்னால் வாழ்வும் ஆரம்பமா வண்டு வந்து தீண்டாமல் பூவாகுமா கொண்ட ஆசைகள் கைகூடுமா எல்லையில்லா இன்பங்கள் கொண்டாடுமா எண்ணும் யோகங்கள் உண்டாகுமா

ஆண்: ஆண் மனம் வைத்தால் அஞ்சி பின் வாங்குமா நம்பி உள்ள நெஞ்சங்கள் ஏமாறுமா எந்தன் சொந்தங்கள் வீணாகுமா ஆண் மனம் வைத்தால் அஞ்சி பின் வாங்குமா நம்பி உள்ள நெஞ்சங்கள் ஏமாறுமா எந்தன் சொந்தங்கள் வீணாகுமா

ஆண்: தாலி என்ற வேலி கட்டி காப்பாற்றுவேன் தங்கம் போல் உன்னை பாராட்டுவேன்

Female: Ullamellaam thallaaduthae Ullukkullae yaedhetho ennangal poraaduthae Thullum alai thottu en kaalai muththamittu Velli nilaa oonjalilae thaalaatuthae

Male: Ullamellaam thallaaduthae Ullukkullae yaedhetho ennangal poraaduthae Anbu mozhi pesi en aasai valai veesi Kanni meenai alli kolla kai thaavuthae

Female: Vaai mozhi sonnaal vaazhvum aarambamaa Vandu vanthu theendaamal poovaagumaa Konda aasaigal kaikoodumaa Ellaiyillaa inbangal kondaadumaa Ennum yogangal undaagumaa

Male: Aann manam vaiththaal anji pin vaangumaa Nambi ulla nenangal yaemaarumaa Enthan sonthangal veenaagumaa Aann manam vaiththaal anji pin vaangumaa Nambi ulla nenangal yaemaarumaa Enthan sonthangal veenaagumaa

Male: Thaali endra veli katti kaappaattruven Thanam pol unnai paaraattuven

Male: Ullamellaam thallaaduthae Ullukkullae yaedhetho ennangal poraaduthae Anbu mozhi pesi en aasai valai veesi Kanni meenai alli kolla kai thaavuthae

Most Searched Keywords
  • arariro song lyrics in tamil

  • tamil lyrics video songs download

  • marudhani song lyrics

  • yesu tamil

  • soorarai pottru songs singers

  • master movie songs lyrics in tamil

  • master tamilpaa

  • google song lyrics in tamil

  • en iniya thanimaye

  • tamil duet karaoke songs with lyrics

  • kadhal valarthen karaoke

  • tamil devotional songs lyrics in english

  • amman songs lyrics in tamil

  • best tamil song lyrics in tamil

  • thullatha manamum thullum vijay padal

  • tamil song lyrics in english translation

  • tamil christian songs karaoke with lyrics

  • saraswathi padal tamil lyrics

  • tamil song lyrics

  • chellamma song lyrics download