Added Date: Feb 11, 2022
ஆண்: மணி விளக்கால் அம்மா மகிழ வைத்தாள் இன்றோ மனம் கலங்கி வலையில் வீழ்ந்த மான் ஆனாளே வீசும் புயல் குலுங்கி மண்ணில் வீழ்ந்த பூவானாளே

ஆண்: கனவொன்று கண்டாள் ஆனால் மணம் ஒன்று கொண்டாலும் மனம் ஒன்றி நின்றாள் மணவாளன் காணாமல் வருந்தியே அலைந்தாள் மகனையும் தேடியிங்கே வாடுகின்றாள்
ஆண்: இன்றோ மனம் கலங்கி வலையில் வீழ்ந்த மான் ஆனாளே வீசும் புயல் குலுங்கி மண்ணில் வீழ்ந்த பூவானாளே
ஆண்: அம்மா....ஆ...ஆ... வலம்புரிச் சங்கும் கையில் விளக்கேந்தி நின்றாலும் ஒளி எங்கே கண்டாள் வலம்புரிச் சங்கும் கையில் விளக்கேந்தி நின்றாலும் ஒளி எங்கே கண்டாள் பிறந்தாலும் பிறந்தாள் பிழையென்ன புரிந்தாள் வழிப்பார்த்தே காலமெல்லாம் காத்து நின்றாள்

Male: Mani vilakkaal amma Magizha vaiththaal Indro manam kalangi valaiyil Veezhntha maan aanaalae Veesum puyal kulungi mannil Veezhantha poovaanaalae

Male: Kanavondru kandaal Aanaal manam ondru kondaalum Manam ondri nindraal Manavaalan kaanaamal alainthaal Maganaiyum thediyinge vaaddugindral
Male: Indro manam kalangi valaiyil Veezhantha maan aanaalae Veesum puyal kulungi mannil Veezhntha poovaanaalae
Male: Amma..aa..aa. Valampuri sangum kaiyil Vilakkendhi nindraalum oli enge kandaal Valampuri sangum kaiyil Vilakkendhi nindraalum oli enge kandaal Piranthaalum piranthaal pizhaiyenna purinthaal Vazhi paarththae kaalamellaam kaaththu nindraal
Male: Indro manam kalangi valaiyil Veezhantha maan aanaalae Veesum puyal kulungi mannil Veezhntha poovaanaalae
Male: Mani vilakkaal amma Magizha vaiththaal Indro manam kalangi valaiyil Veezhntha maan aanaalae Veesum puyal kulungi mannil Veezhantha poovaanaalae
uyire uyire song lyrics
master tamilpaa
vinayagar songs tamil lyrics
marudhani song lyrics
tamil happy birthday song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamilpaa gana song
kadhale kadhale 96 lyrics
baahubali tamil paadal
tamil christmas songs lyrics
kanthasastikavasam lyrics
national anthem lyrics tamil
putham pudhu kaalai song lyrics
kai veesum kaatrai karaoke download
verithanam song lyrics
neeye oli sarpatta lyrics
lyrics tamil christian songs
vaathi raid lyrics
tamil melody songs lyrics
uyirae uyirae song lyrics