Dola Title Track Song Lyrics

Dola cover
Movie: Dola (2020)
Music: Anil – Mani
Lyricists: Anil
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: நானே வருவேன் வேன் வேன் வேன்

ஆண்: இருக்கு இல்ல..இருக்கு இல்லா... இருக்கு இல்ல..இருக்கு இல்லா... இல்ல இல்ல இல்ல இல்ல

குழு: ஹேய்...ஹேய்.. டோலா வர போறா டோலா வர போறா

ஆண்: டோலா வீட்டுல நீயும் வந்து நல்ல இப்ப மாட்டிட்ட கண்ண ரெண்ட புடுங்கி இப்ப உன்ன கிழிக்க போறேன்டா கிழிச்சி கிழிச்சி உன்னை நாராக்கி நொறுக்கி நொறுக்கி உன்ன கூலாக்கி காத்துல உன்ன தெறிக்க விட்டு உன்ன ரசிப்பேன்டா

ஆண்: டோலா...(4) அப்பா யார்ரா இவ

ஆண்: {ஹ்ம்ம் நான் மெரட்ட போறேன்டா உன்ன கொளுத்த போறேன்டா வெரட்ட போறேன்டா...ஆஅ...} (2)

குழு: டோலா வர போறா டோலா வர போறா

Female: Naanae varuven enn enn ennn

Male: Irukku illa .irukku illa. Irukku illa .irukku illa. Illa illa illa illa

Chorus: Heyy..heyy. Dolaa vara poraa Dolaa vara poraa Dola veeetula neeyum vandhu Nalla ippa maattitaa Kanna renda pudungi Ippa unna kizhikka porendaa Kizhichi kizhichi unai naaraaki Norukki norukki unna koolaakki Kaathula unna therikka vittu Unna rasippen daa

Male: Dolaa..(4) Apaaa yaar ra ivaaa

Male: {Hmm naa meratta poren daa Unna kolutha poren daa Veratta poren daa..aaa.} (2)

Chorus: Dolaa vara poraa Dolaa vara poraa

Other Songs From Dola (2020)

Most Searched Keywords
  • lyrics status tamil

  • tamil karaoke download

  • lyrics download tamil

  • tamil songs without lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • mg ramachandran tamil padal

  • malaigal vilagi ponalum karaoke

  • kadhal song lyrics

  • tamil song lyrics in english free download

  • cuckoo enjoy enjaami

  • putham pudhu kaalai lyrics in tamil

  • rakita rakita song lyrics

  • yellow vaya pookalaye

  • aasirvathiyum karthare song lyrics

  • tamil to english song translation

  • tamil song lyrics video

  • kaatrin mozhi song lyrics

  • chinna chinna aasai karaoke download

  • mahabharatham song lyrics in tamil