Added Date: Feb 11, 2022
ஆண்: புயலிலே ஒரு விளக்கு போராடிக் கொண்டிருக்கு பொன் விளக்கை காப்பதற்கு நமக்குள் ஏன் வழக்கு
ஆண்: கண்கள் மலரட்டுமே என் கண்மணி சிரிக்கட்டுமே நான் பார்த்த பிள்ளை எனைப் பார்க்க வேண்டும் நான் பார்த்த பிள்ளை எனைப் பார்க்க வேண்டும் எனைப் பார்த்த கண்கள் உனைப் பார்க்க வேண்டும்
ஆண்: கண்கள் மலரட்டுமே என் கண்மணி சிரிக்கட்டுமே
பெண்: நாடும் நதியும் பெண் என்பார் நிலவும் மலரும் பெண் என்பார் பெண்மையின் தன்மை இயற்கையும் சொல்லும் பெண்களின் உள்ளம் கருணையின் உள்ளம் நானும் பெண்தானே ஒரு தாயின் இனம்தானே
ஆண்: ஊரும் உலகம் இருக்கையிலே உள்ளதென்றெண்ணும் மகன் கண்ணில் ஒளித் தர வேண்டும் எனக்காக நான் உயிரையும் தருவேன் அதற்காக
ஆண்: கண்கள் மலரட்டுமே என் கண்மணி சிரிக்கட்டுமே
பெண்: நானும் பெண்தானே ஒரு தாயின் இனம்தானே
ஆண்: அன்றொரு நாள் ஒளியேற்றும் அகல் விளக்காக நீயிருந்தாய்
பெண்: ஏற்றிய விளக்கை எடுத்தெறிந்து இருட்டினில் என்னை தவிக்கவிட்டாய்
ஆண்: கோவலன் வெறுத்தான் கண்ணகியை
பெண்: அந்த கண்ணகி மன்னித்தாள் கோவலனை
ஆண்: பிரிந்தவர் கலந்தால் உறவினில்தான்
பெண்: நான் பிரிந்தது என்றும் பிரிந்ததுதான்
ஆண்: தலைவியின் கோபம் மகன் மீதா..
பெண்: தண்டனை தந்தால் தாய் மனதா ....

Male: Puyalilae oru vilakku Poradi kondirukku Pon vilakkai kaapadharkku Namakkul yen vazhakku
Male: Kangal malarattumae En kanmai sirikkattumae Naan paartha pillai enai paarkka vendum Naan paartha pillai enai paarkka vendum Enai paartha kangal unai paarkka vendum
Male: Kangal malarattumae En kanmai sirikkattumae
Female: Naadum nadhiyum penn enbaar Nilavum malarum penn enbaar Penmaiyin thanmai iyarkkaiyum sollum Pengalin ullam karunaiyin vellam Naanum penn thaanae Oru thaayin inam thaanae
Male: Oorum ulagam iruttu araiyil Ullathendrennum magan kannil Oli thara vendum enakkaaga Naan uyiraiyum tharuven adharkkaaga
Male: Kangal malarattumae En kanmai sirikkattumae
Female: Naanum penn thaane Oru thaaiyin inam thaanae
Male: Androru naal oliyaetram Agal vilakkaaga nee irunthaai
Female: Yaetriya vilakkai edutherinthu Iruttinil ennai thavikka vittaai
Male: Kovalan veruthaan kannagiyai
Female: Andha kannagi mannithaal kovalanai
Male: Pirinthavar kalanthaar uravinil thaan
Female: Naan pirinthathu endrum pirinthathu thaan
Male: Thalaiviyin kobam magan meedhaa
Female: Thandanai thandhaal thaai manadhaa
Female: Naanum penn thaane Oru thaaiyin inam thaanae
kaathuvaakula rendu kadhal song
tamil christian songs lyrics free download
kichili samba song lyrics
uyirae uyirae song lyrics
lyrics of new songs tamil
kadhal psycho karaoke download
rasathi unna song lyrics
morrakka mattrakka song lyrics
narumugaye song lyrics
rummy koodamela koodavechi lyrics
national anthem in tamil lyrics
tamil song lyrics in english
enjoy enjoy song lyrics in tamil
song lyrics in tamil with images
usure soorarai pottru
karaoke songs with lyrics in tamil
share chat lyrics video tamil
enge enathu kavithai karaoke with lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
marriage song lyrics in tamil