Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
ஆண்: அலே அலே அலே ஓ ஓ ஓ ஏய் அலே அலே அலே ஓ ஓ ஓ அலே அலே அலே அலே ஓஹோ ஹோய்
ஆண்: ஓ நண்பனே நண்பனே நண்பனே நீ என்றுமே வெற்றியின் நண்பனே
குழு: ஓ நண்பனே நண்பனே நண்பனே நீ என்றுமே வெற்றியின் நண்பனே
ஆண்: ஒரு நாள் ஒரு நாள் உன் பேரை நிலவில் நிலவில் வெட்டு இனிமேல் உந்தன் புகழ் பாட இமயம் தானே கல் வெட்டு
குழு: { அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே அலே ஓஹோ } (2)

பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ
பெண்: என்ன என்ன ஓவியம் என்ன உந்தன் மீசை செய்யாததா
ஆண்: என்ன என்ன கவிதைகள் என்ன உந்தன் மௌனம் சொல்லாததா
பெண்: கண்டேன் கண்டேன் ஈரம் கண்டேன் கண்கள் ரெண்டில் தீ கண்டேன்
ஆண்: கொண்டேன் கொண்டேன் காதல் கொண்டேன் உன்னால் என்னை நான் கண்டேன்
பெண்: இப்போதும் எப்போதும் நீ போதுமே உன் சுவாசம் இல்லாமல் நான் இல்லையே

ஆண்: அன்பே உந்தன் தாவணியாலே தொட்டில் கட்டி நான் தூங்கவா
பெண்: அன்பே நீயும் என் பிள்ளை தானே தாயாய் உன்னை தாலாட்டவா
ஆண்: புயல் காற்றை போல வந்து புறா கூண்டில் கைதானேன்
பெண்: அன்பே நீயும் எங்கும் செல்ல நானே உந்தன் சிறகானேன்
ஆண்: பூவாசம் தேன்வாசம் பால் வாசமே பெண் வாசம் உன்னோடு கண்டேனடி

Male: Ala ala ala oh oh oh Yei ala ala ala oh oh oh Ala ala ala ala ohhoo..hoi..
Male: Oh nanbanae nanbanae Nanbanae Nee endrumae Vetriyin nanbanae
Chorus: Oh nanbanae nanbanae Nanbanae Nee endrumae Vetriyin nanbanae
Male: Oru naal oru naal un perai Nilavil nilavil vettu Inimel unthan pugal paada Imaiyam thaanae kalvettu..
Chorus: {Alae alae alae ohoho.. Alae alae alae ohoho.. Alae alae alae alae ohooooo} (2)
Male: Oh nanbanae nanbanae Nanbanae Nee endrumae Vetriyin nanbanae
Female: Aaaaaa...aaaa...aaa.. Ahaaaa.aaa..
Female: Yenna yenna oviyam enna.
Unthan meesai seiyathatha.
Male: Yenna yenna kavithaigal enna.
Unthan mounam sollathatha.
Female: Kanden kanden eeram kanden.
Kangal rendil thee kanden.
Male: Konden konden kaadhal konden.
Unnal ennai naan kanden.
Female: Ippothum.. eppothum Nee pothumae. Unswasam illamal naan illaiyae.
Chorus: {Alae alae alae ohoho.. Alae alae alae ohoho.. Alae alae alae alae ohooooo} (2)
Male: Oh nanbanae nanbanae Nanbanae Nee endrumae Vetriyin nanbanae
Male: Anbae unthan thaavaniyalae.
Thottil katti naan thoongava.
Female: Anbae neeyum en pillaithaanae.
Thaaiyai unnai thaalattava.
Male: Puyal kaatrai pola vanthu.
Pura koondil kaithanen.
Female: Anbae neeyum engum sella.
Naanae unthan siragaanen..
Male: Poovasam.. thaenvaasam Paal vaasamae.. Penvaasam unnodu kandenandi.
Chorus: {Alae alae alae ohoho.. Alae alae alae ohoho.. Alae alae alae alae ohooooo} (2)
Male: Oh nanbanae nanbanae Nanbanae Nee endrumae Vetriyin nanbanae
Male: Oru naal oru naal un perai Nilavil nilavil vettu Inimel unthan pugal paada Imaiyam thaanae kalvettu..
Chorus: {Alae alae alae ohoho.. Alae alae alae ohoho.. Alae alae alae alae ohooooo} (2)
unna nenachu nenachu karaoke mp3 download
tamil gana lyrics
oh azhage maara song lyrics
mappillai songs lyrics
lyrics status tamil
maara tamil lyrics
dhee cuckoo song
dosai amma dosai lyrics
yaanji song lyrics
tamil love feeling songs lyrics
tamil2lyrics
tamil song lyrics
love songs lyrics in tamil 90s
kadhal album song lyrics in tamil
best lyrics in tamil love songs
tamil christmas songs lyrics
bigil unakaga
sarpatta lyrics in tamil
yesu tamil
aagasam soorarai pottru lyrics