Added Date: Feb 11, 2022
ஆண்: மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும் நீயே எந்தன் சுக வாசல்
ஆண்: கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை காதல் வாழும் உன்னில் நானே கண்ட வேதம்
ஆண்: பனி பூவாய் என் மேல் விழுந்தாய் உயிரே உறையுதடி இதற்கும் மேல் ஆக ஆசைகள் வந்து கவிதையில் சேருதடி என் கவிதையில் சேருதடி

ஆண்: உண்மை காதல் மறையாது பாதைகூட தவறாமல் ஜீவன் ஒன்றே எண்ணி வாழும்
ஆண்: எந்த காலம் பிறந்தாலும் காலம் சொல்லும் பதிலாக தேவிகமே இந்த காதல்
ஆண்: தாயை போல நான் அள்ளிக்கொள்வேன் உன்னை உன்னை நெஞ்சிக்குள்ளே விடுமுறை காணாமல் தொடர்ந்திட கூடாதா நானும் நீயும் வாழ்க்கை தோறும்

ஆண்: ஆஆ ஆஹா ஆஆ ஆஹா ம்ம்ம் ம்ம்ம் ஆஹா ஆஆ
ஆண்: மின்னல் ஒன்று கரைவீச நெஞ்சம் ஒன்று குடைசாய மின்னல் நீயே நெஞ்சம் நானே
ஆண்: தென்றல் வந்து முத்தம் இட கோர தீயும் பூவாய் மாற தீயும் நானே தென்றல் நீயே
ஆண்: ஆசை எல்லாம் நான் அள்ளி கொண்டு வந்தேன் வந்தேன் உந்தன் வாசல் புயல் என்ன மழை என்ன வோ கதேந்திட வேண்டாமா நானும் நீயும் வாழ்க்கை தோறும்

Male: Mendum mendum oyamal Kaadhal nenjai allum.. Neeyae enthan suga vaasal
Male: Kallum mullum kandalum Unmai kaadhal vazhum Unnil naanae kanda vedham..
Male: Pani poovai enmel vilunthai Uyirae uraiyuthadi Itharkum mel aaga aasaigal vanthu.. Kavithaiyil seruthadi. En kavithayil seruthadi..

Male: Unmai kaadhal maraiyathu Pathaikoda thaveraamal Jeevan ondrae enni vazhum
Male: Entha kaalam piranthalum Kaalam sollum bathilaaga Thevigamae intha kaadhal.
Male: Thaiyai polae naan allikolven Unnai unnai nenjikullae Vidumurai kaanamal Thodarnthida kudatha. Naanum neeyum vazkai thorum..
Male: Mendum mendum oyamal Kaadhal nenjai allum.. Neeyae enthan suga vaasal
Male: Kallum mullum kandalum Unmai kaadhal vazhum Unnil naanae kanda vedham..
Male: Aaaaaaaaaaa ahaaaa Aaaaaaaaaaaaaa..ahaaaaa.. Mmmmm.mmmm.ahaaaa.aaaa.
Male: Minnal ondru karaiveesa Nenjam ondru kudaisaya Minnal neeyae..nenjam naanae.
Male: Thendral vanthu muttham ida Kora theeyum poovai maara Theeyum naanae.thendral neeyae..
Male: Aasai ellam naan alli kondu Vanthen vanthen unthan vaasal.. Puyal enna mazhai enna vo Kadhenthida vendama. Naanum neeyum vazkai thorum.
Male: Mendum mendum oyamal Kaadhal nenjai allum.. Neeyae enthan suga vaasal
Male: Kallum mullum kandalum Unmai kaadhal vazhum Unnil naanae kanda vedham..
Male: Pani poovai enmel vilunthai Uyirae uraiyuthadi Itharkum mel aaga aasaigal vanthu.. Kavithaiyil seruthadi. En kavithayil seruthadi..
Male: Mendum mendum oyamal Kaadhal nenjai allum.. Neeyae enthan suga.aa. vaasal.
en iniya pon nilave lyrics
tamil karaoke download
tamil hit songs lyrics
old tamil karaoke songs with lyrics free download
teddy marandhaye
oru manam movie
usure soorarai pottru
asuran song lyrics download
master dialogue tamil lyrics
karnan thattan thattan song lyrics
song lyrics in tamil with images
putham pudhu kaalai tamil lyrics
find tamil song by partial lyrics
tamil song lyrics in english translation
amman devotional songs lyrics in tamil
yaar alaipathu song lyrics
aagasam song soorarai pottru mp3 download
chellamma song lyrics download
vijay songs lyrics
um azhagana kangal karaoke mp3 download