Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ...ஆ..ஆ...ஆ..ஆ...ஆ..
பெண்: கண்களே காதல் செய்தாலே பாவம் கானல் நீராலே தீராது தாகம் நெஞ்சமே அன்பு வைத்தாலே சோகம் அது நிலைக்காமல் கலைகின்ற மேகம்
பெண்: கண்களே காதல் தெய்வீக ராகம் கானல் நீரல்ல காவேரி ஆகும் நெஞ்சமே அன்பு வைத்தாலே பாசம் அது பிரிந்தாலும் மறையாத வாசம்
பெண்: காதல் பெண்மைக்கு பகையானது காணும் உண்மைக்கு புறம்பானது
பெண்: காதல் கண் பேசும் மொழியாவது இன்ப வாழ்வுக்கு வழியாவது
பெண்: போதும் போதும் அலை பாயும் உள்ளம் என்ன காதல் ஒரே சோக வெள்ளம்
பெண்: கண்களே காதல் தெய்வீக ராகம் கானல் நீரல்ல காவேரி ஆகும்
பெண்: காதல் பூவல்ல முள்ளானது என்றும் கனியல்ல கல்லானது
பெண்: காதல் பார்வைக்கு தெரியாதது காலம் கனியாமல் புரியாதது
பெண்: காதல் வாழ்க்கை ஓர் போராட்டம்தானோ கண்ணில் வழியாத நீரோட்டம்தானோ கண்களே காதல் செய்தாலே பாவம் கானல் நீராலே தீராது தாகம்

Female: Aaa..aa...aa..aa..aa...aa..
Female: Kangalae kadhal seithaalae paavam Kaanal neeraalae theeraathu dhaagam Nenjamae anbu vaiththaalae sogam Adhu nilaikkaamal kalaigindra megam
Female: Kangalae kadhal dheiveega raagam Kaanal neeralla kaaveri aagum Nenjamae anbu vaiththaalae paasam Adhu pirinthaalum maraiyaatha vaasam
Female: Kadhal penmaikku pagaiyaanathu Kaanum unmaikku purampaanathu
Female: Kadhal kann pesum mozhiyaavathu Inba vaazhvukku vazhiyaavathu
Female: Pothum pothum alai paayum ullam Enna kadhal orae soga vellam
Female: Kangalae kadhal dheiveega raagam Kaanal neeralla kaveri aagum
Female: Kadhal poovalla mullaanathu Endrum kaniyalla kallaanathu
Female: Kadhal paarvaikku theriyaathathu Kaalam kaniyaamal puriyaathathu
Female: Kadhal vaazhkkai orr poraattamthaano Kannil vazhiyaatha neerottamthaano Kangalae kadhal seithaalae paavam Kaanal neeraalae theeraathu thaagam
Female: Kangalae kadhal dheiveega raagam Kaanal neeralla kaaveri aagum Nenjamae anbu vaiththaalae paasam Adhu pirinthaalum maraiyaatha vaasam
3 song lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
best tamil song lyrics for whatsapp status download
thamizha thamizha song lyrics
kadhalar dhinam songs lyrics
pagal iravai karaoke
new songs tamil lyrics
master lyrics in tamil
alagiya sirukki full movie
mailaanji song lyrics
tamil song lyrics video
tamil christian songs with lyrics and guitar chords
thullatha manamum thullum tamil padal
kutty pattas tamil movie download
putham pudhu kaalai song lyrics in tamil
chill bro lyrics tamil
yaar alaipathu lyrics
yaar azhaippadhu song download
nila athu vanathu mela karaoke with lyrics
paadal varigal