Oorukku Uzhaithaal Song Lyrics

Dharma Devathai cover
Movie: Dharma Devathai (1986)
Music: Raveendran
Lyricists: Vaali
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: ஊருக்கு உழைத்தாள். சட்ட ஒழுங்கு அதை காத்தாள்.

ஆண்: காவல் துறைக்கே இவள் கண்ணியம் சேர்த்தாள் தர்ம தேவதை இவள் தர்ம தேவதை

ஆண்: காவல் நிலையம் எல்லாம் கோவில் என கண்ட மகள் அங்கு தெய்வத்தைக் காணாமல் கண் கலங்கிப் போகின்றாள்

ஆண்: வேலியே பயிர்களை மேய்வது கண்டாள் வெந்தாள் நொந்தாள் வெளியேறி வந்தாள்

ஆண்: நீதி வழி நின்ற மகள் வீதி வழி புறப்பட்டாள் பாதி வழி வருகையிலே பகைவரிடம் அகப்பட்டாள்

ஆண்: புலியை சாய்ப்பதற்கு பூனைகள் வந்ததம்மா விளக்கை அணைப்பதற்கு விட்டில்கள் வந்ததம்மா தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தருமம் வெல்லும் ஞாயங்கள் சாவதை நீதி நிலை குலைந்து போவதை பொறுப்பாளோ... மாட்டாளோ.. தர்ம தேவதை.

Male: Oorukku uzhaithaal. Satta ozhungu adhai kaathaal.

Male: Kaaval thuraikkae Ival ganniyam saerthaal Dharma dhevadhai Ival dharma dhevadhai

Male: Kaaval nilaiyam ellaam Kovil yena kanda magal Angu dheivathai kaanaamal Kann kalangi pogindraal

Male: Veliyae payirgalai Meivadhu kandaal Vendhaal nondhaal Veliyeri vandhaal

Male: Needhi vazhi nindra magal Veedhi vazhi purappattaal Paadhi vazhi varugaiyilae Pagaivaridam agappattaal

Male: Puliyai saaippadharkku Poonaigal vandhadhammaa Vilakkai anaippadharkku Vittilgal vandhadhammaa Dharumathin vaazhvu thanai Soodhu kavvum Marupadiyum dharumam vellum Nyaayangal saavadhai Needhi nilai kulaindhu povadhai Poruppaalo.. maattaalo .dharma dhevadhai.

Other Songs From Dharma Devathai (1986)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • malargale malargale song

  • karaoke songs with lyrics in tamil

  • best tamil song lyrics

  • aarariraro song lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • soorarai pottru song tamil lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • aalapol velapol karaoke

  • kichili samba song lyrics

  • mappillai songs lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • jimikki kammal lyrics tamil

  • malare mounama karaoke with lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • nanbiye nanbiye song

  • sarpatta parambarai songs lyrics

  • nanbiye song lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics

  • master tamil padal