Added Date: Feb 11, 2022
ஆண்: தேசத்தின் தீராத அவமானச் சின்னங்களே
குழு: அவமானச் சின்னங்களே
ஆண்: திருந்தாமல் இருக்கின்ற அதிகார வர்க்கங்களே
குழு: அதிகார வர்க்கங்களே
ஆண்: வெள்ளைக் கொடி ரத்த நிறமானது உள்ளங்களே யுத்தக் களமானது பூகம்பம் இப்போது ஆரம்பம் பாருங்களே..ஏ...
ஆண்: தேசத்தின் தீராத அவமானச் சின்னங்களே
குழு: அவமானச் சின்னங்களே
ஆண்: திருந்தாமல் இருக்கின்ற அதிகார வர்க்கங்களே
குழு: அதிகார வர்க்கங்களே
குழு: ஹா..ஆஅ..ஆஅ...ஆஅ..(3)
ஆண்: கேள்விக்கு விடை இல்லையா
ஆண்: கேள்விக்கு விடை இல்லையா எங்கள் இரவுக்கு விடிவில்லையா கண்ணீரில் அன்றாடம் உலை வைக்கிறோம் இங்கு காந்திக்கு எதற்காக சிலை வைக்கிறோம் வீட்டுக்கு வீடிங்கு செடி வைக்கிறோம் ஏழை வர்க்கங்கள் வளராமல் வெடி வைக்கிறோம்
ஆண்: பலர் வாட சிலர் வாழ இரு வர்க்கம் இல்லாத சமதர்ம பூ பூக்குமா காலம் வரும் நல்ல நேரம் வரும் ஏழைகளின் வாழ்வில் வெளிச்சம் வரும்
ஆண்: தேசத்தின் தீராத அவமானச் சின்னங்களே
குழு: அவமானச் சின்னங்களே
ஆண்: திருந்தாமல் இருக்கின்ற அதிகார வர்க்கங்களே
குழு: அதிகார வர்க்கங்களே
குழு: ஹா..ஆஅ..ஆஅ...ஆஅ.. ஹா..ஆஅ...ஆஅ.. ஹா..ஆஅ..ஆஅ...ஆஅ.. ஹா..ஆஅ...ஆஅ..
ஆண்: ஊர்கோலம் போகின்றது இங்கு ஒரு உள்ளம் வேகின்றது இதயத்தில் தாங்காத அடி வீழ்ந்தது இந்த இளம் பூவின் தலை மீது இடி வீழ்ந்தது
ஆண்: கடமைகள் இந்நேரம் கண்ணானது நெஞ்சம் கண்ணீரை சிந்தாமல் கல்லானது மாகாளி திரிசூலி அறம் காக்கும் கருமாரி
ஆண்: மாகாளி திரிசூலி அறம் காக்கும் கருமாரி இவளும் அந்த அவதாரமோ நியாயங்களை அன்னை நிலை நாட்டுவாள் நெற்றிக் கண்ணால் எங்கும் அனல் மூட்டுவாள்

ஆண்: சாவுக்கு யார் காரணம்
ஆண்: இந்த சாவுக்கு யார் காரணம் நாளை சமுதாயம் பதில் கூறணும் வாழ்வுக்குப் போராடும் தொழிலாளிகள் இந்த வர்க்கத்தில் சில பேர்கள் கருங்காலிகள்
ஆண்: கொதிக்கின்ற நெருப்பாகும் வேர்வைத் துளி செங்கொடி ஏந்தும் பாட்டாளி தூங்கும் புலி வாருங்கள் எல்லோரும் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் இறுதி வரை போராடுவோம் தொழில் கூடமா இல்லை பலி பீடமா முதலாளியா இல்லை கொலையாளியா

Male: Dhesathin theeraadha
Avamaana chinnangalae
Chorus: Avamaana chinnangalae
Male: Thirundhaamal irukkindra
Adhigaara vargangalae
Chorus: Adhigaara vargangalae
Male: Vellai kodi ratha niramaanadhu Ullangalae yutha kalamaanadhu Boogambam ippodhu Aarambam paarungalae.ae
Male: Dhesathin theeraadha
Avamaana chinnangalae
Chorus: Avamaana chinnangalae
Male: Thirundhaamal irukkindra
Adhigaara vargangalae
Chorus: Adhigaara vargangalae
Chorus: Haa.aaa.aaa.aaa.(3)
Male: Kelvikku vidai illaiyaa
Male: Kelvikku vidai illaiyaa Engal iravukku vidivillaiyaa Kanneeril andraadam Ulai vaikkirom Ingu gandhikku edharkkaaga Silai vaikkirom Veettukku veedingu Sedi vaikkirom Ezhai vargangal valaraamal Vedi vaikkirom
Male: Palar vaada silar vaazha Iru vargam illaadha Sama dharma poo pookkumaa Kaalam varum nalla neram varum Ezhaigalin vaazhvil velicham varum
Male: Dhesathin theeraadha
Avamaana chinnangalae
Chorus: Avamaana chinnangalae
Male: Thirundhaamal irukkindra
Adhigaara vargangalae
Chorus: Adhigaara vargangalae
Chorus: Haa.aaa.aaa.aaa. Haaa.aaa.aaa. Haa.aaa.aaa.aaa. Haaa.aaa.aaa.
Male: Oorgolam pogindradhu Ingu oru ullam vegindradhu Idhayathil thaangaadha Adi veezhndhadhu Indha ilam poovin thalai meedhu Idi veezhndhadhu
Male: Kadamaigal inneram Kannaanadhu Nenjam kanneerai sindhaamal Kallaanadhu Maakaali thirisooli Aram kaakkum karumaari
Male: Maakaali thirisooli Aram kaakkum karumaari Ivalum andha avadhaaramo Nyaayangalai annai nilai naattuvaal Netri kannaal engum anal moottuvaal
Male: Dhesathin theeraadha
Avamaana chinnangalae
Chorus: Avamaana chinnangalae
Male: Thirundhaamal irukkindra
Adhigaara vargangalae
Chorus: Adhigaara vargangalae
Chorus: Haa.aaa.aaa.aaa.(3)
Male: Saavukku yaar kaaranam
Male: Indha saavukku yaar kaaranam Naalai samudhaayam badhil kooranum Vaazhvukku poraadum thozhilaaligal Indha vargathil sila pergal karungaaligal
Male: Kodhikkindra neruppaagum Vervai thuli Sengodi yendhum paattaali Thoongum puli Vaarungal ellorum Vaazhndhaalum veezhndhaalum Irudhi varai poraaduvom Thozhil koodamaa illai bali peedamaa Mudhalaaliyaa illai kolaiyaaliyaa
Male: Dhesathin theeraadha
Avamaana chinnangalae
Chorus: Avamaana chinnangalae
Male: Thirundhaamal irukkindra
Adhigaara vargangalae
Chorus: Adhigaara vargangalae
Male: Vellai kodi ratha niramaanadhu Ullangalae yutha kalamaanadhu Boogambam ippodhu aarambam paarungalae.
raja raja cholan song lyrics in tamil
maraigirai full movie tamil
mahishasura mardini lyrics in tamil
karnan lyrics
photo song lyrics in tamil
master dialogue tamil lyrics
poove sempoove karaoke
amman devotional songs lyrics in tamil
kutty pattas full movie in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
enjoy enjaami song lyrics
whatsapp status lyrics tamil
tamil love song lyrics for whatsapp status
tamil love song lyrics in english
mahabharatham lyrics in tamil
master tamil padal
youtube tamil karaoke songs with lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
kaatrin mozhi song lyrics
lyrics status tamil