Vaanamengum Parithiyin Song Lyrics

Dhaagam cover
Movie: Dhaagam (1974)
Music: M. B. Sreenivas
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: வானமெங்கும் பரிதியின் சோதி மலைகள் மீதும் பரிதியின் சோதி தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே தரையின் மீதும் தருக்களின் மீதும்

ஆண்: கானகத்திலும் பற்பல ஆற்றின் கரைகள் மீதும் பரிதியின் சோதி மாணவன் தன் உளத்தினில் மட்டும் வந்து நிற்கும் இருளிது வென்னே இருளிது வென்னே..

Male: Vaan engum parithiyin sothi Malaigal meedhum parithiyin sothi Thaanai neerkadal meedhilum aangae Tharaiyin meedhum tharukkalin meedhum

Male: Kaanagathilum parppala aatrin Karaigal meedhum parithiyin sothi Maanavan than ulathanil mattum Vandhu nirkkum irulidhu vennae Irulidhuvennae..

Other Songs From Dhaagam (1974)

Most Searched Keywords
  • abdul kalam song in tamil lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • love songs lyrics in tamil 90s

  • soorarai pottru song lyrics tamil

  • album song lyrics in tamil

  • nanbiye nanbiye song

  • murugan songs lyrics

  • yaar alaipathu lyrics

  • tamil song lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • enjoy en jaami cuckoo

  • neerparavai padal

  • famous carnatic songs in tamil lyrics

  • tamil lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • best tamil song lyrics

  • usure soorarai pottru

  • new songs tamil lyrics

  • john jebaraj songs lyrics

  • 3 movie song lyrics in tamil