Added Date: Feb 11, 2022
பெண்: வானம் நமது தந்தை பூமி நமது அன்னை உலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு வானம் நமது தந்தை பூமி நமது அன்னை உலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு
பெண்: மலைகளிலே பிறப்பதற்கு அருவி என்று பேரு அது மண்ணில் வந்து தவழும் போது ஆறு என்று பேரு கொடிகளிலே பிறப்பதற்கு மலர்கள் என்று பேரு
பெண்: மனித இனத்தில் பிறப்பதற்கு? .. மனித இனத்தில் பிறப்பதற்கு குழந்தை என்று பேரு வானம் நமது தந்தை பூமி நமது அன்னை உலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு
பெண்: தேன் பிறந்தது மலரிலே மீன் பிறந்தது நீரிலே இயற்கை அன்னை பெற்ற தாயே. இயற்கை அன்னையே பெற்ற தாயே.. எந்த நாளும் சொந்தம் நீயே வானம் நமது தந்தை பூமி நமது அன்னை உலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு
பெண்: வானம் நமது தந்தை பூமி நமது அன்னை வானம் நமது தந்தை பூமி நமது அன்னை வானம் நமது தந்தை பூமி நமது அன்னை வானம் நமது தந்தை பூமி நமது அன்னை

Female: Vaanam namadhu thandhai boomi namadhu annai Ulagam namadhu veedu uyirgal namadhu uravu Vaanam namadhu thandhai boomi namadhu annai Ulagam namadhu veedu uyirgal namadhu uravu
Female: Malaigalilae pirappadharkku aruvi endru peru Adhu mannil vandhu thazhuvum podhu aaru endru peru Kodigalilae pirappadharkku malargal endru peru
Female: Manidha inathil pirappadharkku Manidha inathil pirappadharkku kuzhandhai endru peru Vaanam namadhu thandhai boomi namadhu annai Ulagam namadhu veedu uyirgal namadhu uravu
Female: Thaen pirandhadhu malarilae meen pirandhadhu neerilae Iyarkai annai pettra thaayae Iyarkai annaiyae pettra thaayae Endha naalum sondham neeyae Vaanam namadhu thandhai boomi namadhu annai Ulagam namadhu veedu uyirgal namadhu uravu
Female: Vaanam namadhu thandhai boomi namadhu annai Ulagam namadhu veedu uyirgal namadhu uravu Vaanam namadhu thandhai boomi namadhu annai Ulagam namadhu veedu uyirgal namadhu uravu
tamil song search by lyrics
spb songs karaoke with lyrics
enna maranthen
unna nenachu song lyrics
lyrics status tamil
pularaadha
master tamil padal
tamil songs lyrics with karaoke
master movie lyrics in tamil
kuruthi aattam song lyrics
oru naalaikkul song lyrics
tamil album song lyrics in english
tamil movie karaoke songs with lyrics
chammak challo meaning in tamil
kaatu payale karaoke
kadhal theeve
lyrics video in tamil
sister brother song lyrics in tamil
karnan thattan thattan song lyrics
poove sempoove karaoke