Devi Sridevi Thedi Alaikindren Male Song Lyrics

Devi – 1968 Film cover
Movie: Devi – 1968 Film (1968)
Music: S. Dakshinamurthy
Lyricists: Palladam Manickam
Singers: P. B. Sreenivas

Added Date: Feb 11, 2022

ஆண்: தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன் அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்..

ஆண்: ஆலய வாசலில் காணேன் கோபுர அழகின் நிழலிலும் காணேன்

ஆண்: ஆலய வாசலில் காணேன் கோபுர அழகின் நிழலிலும் காணேன் பொன்னம்பலத்திலும் பூங்காவனத்திலும் பொய்கை கரையிலும் உனைக் காணேன்

ஆண்: சங்கம் வழங்கிய தமிழில் உன் மங்கல கீதத்தை கேட்டேன்

ஆண்: சங்கம் வழங்கிய தமிழில் உன் மங்கல கீதத்தை கேட்டேன் மனமெனும் மேடையில் நாளும் உன் மாணிக்க சிலம்பொலி கேட்டேன்.

ஆண்: கூவி அழைத்தும் வரவில்லை என் குறையினை தீர்க்கவும் மனமில்லை

ஆண்: கூவி அழைத்தும் வரவில்லை என் குறையினை தீர்க்கவும் மனமில்லை பார்க்கவும் ரசிக்கவும் துடிக்கின்றேன் என் பாடலை கேட்டும் ஏன் வரவில்லை.

Male: Devi sreedevi thedi alaigindren Anbu deivam nee engae thedi alaigindren

Male: Aalaya vaasalil kaanaen Gopura azhagin nizhalilum kaanaen

Male: Aalaya vaasalil kaanaen Gopura azhagin nizhalilum kaanaen Ponnambalathilum poongavanathilum Poigai karaiyilum unai kaanaen

Male: Devi sreedevi thedi alaigindren Anbu deivam nee engae thedi alaigindren

Male: Sangam vazhangiya thamizhil Un mangala gethathai ketten

Male: Sangam vazhangiya thamizhil Un mangala gethathai ketten Manamennum maedaiyil naalum Un maanikka silamboli ketten

Male: Devi sreedevi thedi alaigindren Anbu deivam nee engae thedi alaigindren

Male: Koovi azhaithum varavillai En kuraiyinai theerkavum manamillai

Male: Koovi azhaithum varavillai En kuraiyinai theerkavum manamillai Paarkkavum rasikkavum thudikindren En padalai kettum yen varavillai

Male: Devi sreedevi thedi alaigindren Anbu deivam nee engae thedi alaigindren

Most Searched Keywords
  • ithuvum kadanthu pogum song lyrics

  • asuran song lyrics in tamil download

  • valayapatti song lyrics

  • tamil hymns lyrics

  • tamil song writing

  • bujjisong lyrics

  • thullatha manamum thullum padal

  • love songs lyrics in tamil 90s

  • aagasatha

  • tamil christian songs lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • karnan movie songs lyrics

  • tamil worship songs lyrics in english

  • ore oru vaanam

  • unnodu valum nodiyil ringtone download

  • only tamil music no lyrics

  • google google tamil song lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • kannalane song lyrics in tamil

  • tamil karaoke songs with malayalam lyrics