Added Date: Feb 11, 2022
பெண்: தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன் அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்..

பெண்: ஆலய வாசலில் காணேன் கோபுர அழகின் நிழலிலும் காணேன் ஆலய வாசலில் காணேன் கோபுர அழகின் நிழலிலும் காணேன் பொன்னம்பலத்திலும் பூங்காவனத்திலும் பொய்கை கரையிலும் உனைக் காணேன்

பெண்: சங்கம் வழங்கிய தமிழில் உன் மங்கல கீதத்தை கேட்டேன் சங்கம் வழங்கிய தமிழில் உன் மங்கல கீதத்தை கேட்டேன் மனமெனும் மேடையில் நாளும் உன் மாணிக்க சிலம்பொலி கேட்டேன்.
பெண்: தேவி ஸ்ரீதேவி ..
பெண்: கூவி அழைத்தும் வரவில்லை என் குறையினை தீர்க்கவும் மனமில்லை கூவி அழைத்தும் வரவில்லை என் குறையினை தீர்க்கவும் மனமில்லை பார்க்கவும் ரசிக்கவும் துடிக்கின்றேன் என் பாடலை கேட்டும் ஏன் வரவில்லை.

Female: Devi sreedevi thedi alaigindren Anbu deivam nee engae thedi alaigindren

Female: Aalaya vaasalil kaanaen Gopura azhagin nizhalilum kaanaen Aalaya vaasalil kaanaen Gopura azhagin nizhalilum kaanaen Ponnambalathilum poongavanathilum Poigai karaiyilum unai kaanaen
Female: Devi sreedevi thedi alaigindren Anbu deivam nee engae thedi alaigindren
Female: Sangam vazhangiya thamizhil Un mangala gethathai ketten Sangam vazhangiya thamizhil Un mangala gethathai ketten Manamennum maedaiyil naalum Un maanikka silamboli ketten
Female: Devi sreedevi
Female: Koovi azhaithum varavillai En kuraiyinai theerkavum manamillai Koovi azhaithum varavillai En kuraiyinai theerkavum manamillai Paarkkavum rasikkavum thudikindren En padalai kettum yen varavillai
Female: Devi sreedevi thedi alaigindren Anbu deivam nee engae thedi alaigindren
aagasatha
sri guru paduka stotram lyrics in tamil
maara song tamil lyrics
natpu lyrics
tamil karaoke with malayalam lyrics
vaalibangal odum whatsapp status
idhuvum kadandhu pogum song lyrics
lyrics video in tamil
kaatrin mozhi song lyrics
rummy koodamela koodavechi lyrics
soorarai pottru movie song lyrics in tamil
gaana songs tamil lyrics
kutty pattas tamil full movie
aasai nooru vagai karaoke with lyrics
chinna chinna aasai karaoke download
karaoke with lyrics tamil
love lyrics tamil
tamil whatsapp status lyrics download
malargale song lyrics
new tamil christian songs lyrics