Added Date: Feb 11, 2022
விசில்: ...........
ஆண்: கான் ஹைன் யை ரோசா பெண் ரூவில் பாஷா வந்தாலே மெல்ல ஜில் பட்டாசா
ஆண்: கண் பார்த்தேன் லேசா தாக்குதென்ன பேசா இத்தாலி இல்ல இந்தி பீஸ்ஸா
ஆண்: பார்வதி தேவதாச கொஞ்சம் பாருடி கண் ஜாடை காட்டும் ஹார்ட் ஸ்ட்ராபெர்ரி என்னோட பாஷவே நீதான் என்னோட பாஷா நீதான் என்னோட பாஷவே நீதான்
ஆண்: ஹே எந்தன் ஆழி பெண் சுனாமியா நீ கண்டேனே உந்தன் தங்கமேனி
ஆண்: ஹே காதல் ஞானி காத்திருக்கேன் வா நீ வற்றாத ஹைக்கு பூமியா நீ
ஆண்: பார்வதி..தேவதாச கொஞ்சம் பாருடி கண் ஜாடை காட்டும் ஹார்ட் ஸ்ட்ராபெர்ரி என்னோட பாஷவே நீதான் என்னோட பாஷா நீதான் என்னோட பாஷவே நீதான்...
குழு: ..........
ஆண்: கண் மொழி மாறினால் காரிருள் சூழுதே ஹே எஹ் எஹ் எஹ் மின்னொளி தேடியே மின் மினி வாடுதே ஹே எஹ் எஹ் எஹ்
ஆண்: அண்மையில் போரிடும் உன் விழி கூறினால் ஹான் ஹன் ஹான் ஹான் ஆயிரம் கண்களில் பாய்கிறேன் காதலாய் அஹா ஹா ஹா ஹா
பெண்: காற்றிலே கரைந்து போன மேகம் போலவே காதலும் கடந்து போக பாதை தேடுதே
ஆண்: மின்னலும்...மன்றாடி உந்தன் கூந்தல் ஏறுதே என் நெஞ்சம் இங்கு ஏன் தள்ளாடுதே என்னோட பாஷாவே நீதான் என்னோட பாஷா நீதான் என்னோடு பாஷாவே நீதான்..நீதான்
ஆண்: என்னோட பாஷாவே நீதான் என்னோட பாஷா நீதான் என்னோடு பாஷாவே நீதான்..நீதான்

Whistling: ..........
Male: Kaun hain yai rosa Pen ruvil baasha Vanthaalae mella jil pattasa
Male: Kan paarthen lesaa Thaakkuthenna beesha Italy illa Indie piece-ah
Male: Paarvathi devadas-ah Konjam paaru di Kan jaadai kaattum heart strawberry Ennoda baashavae needhan Ennoda baasha needhan Ennoda baashavae needhan
Male: Hey endhan aazhi Pen tsunami-ya nee Kandenae undhan thangameni
Male: Hey kaadhal nyaani Kathirukken vaa nee Vatraatha haikku bhoomi-ya nee
Male: Paarvathi devadas-ah Konjam paaru di Kan jaadai kaattum heart strawberry Ennoda baashavae needhan Ennoda baasha needhan Ennoda baashavae needhan
Chorus: ...........
Male: Kan mozhi maarinaal Kaarirul soozhuthae Hae eh eh eh Minnozhi thaediyae Min mini vaaduthae Hae eh eh eh
Male: Anmayil poridum Un vizhi koorinal Haan han haan haan Aayiram kangalil Paaigiren kaadhalaai Ahaa haa haa haa
Female: Kaatrilae karainthu pona Megam polavae Kaadhalum kadanthu poga Paadhai thaeduthae
Male: Minnalum manraadi Undhan koondhal yeruthae En nenjam ingu yen thalladuthae Ennoda baashavae needhan Ennoda baasha needhan Ennoda baashavae needhan.needhan
Male: Ennoda baashavae needhan Ennoda baasha needhan Ennoda baashavae needhan.needhan
tamil hymns lyrics
mahabharatham lyrics in tamil
master tamil padal
mg ramachandran tamil padal
tamil bhajans lyrics
mgr karaoke songs with lyrics
kadhal theeve
tamil songs with lyrics free download
lyrics of new songs tamil
kattu payale full movie
thaabangale karaoke
a to z tamil songs lyrics
vennilave vennilave song lyrics
mahishasura mardini lyrics in tamil
isaivarigal movie download
kichili samba song lyrics
tamil karaoke songs with lyrics for female singers
tamil kannadasan padal
tamil tamil song lyrics
tamil songs without lyrics