Naan Varuvean Song Lyrics

Dear Comrade cover
Movie: Dear Comrade (2019)
Music: Justin Prabhakaran
Lyricists: Mohan Rajan
Singers: Sathya Prakash & Aishwarya Ravichandran

Added Date: Feb 11, 2022

ஆண்: நான் வருவேன் வருவேன் உயிரே போகாதே போகாதே வான் முடியா பயணம் போவோம் ஏங்காதே ஏங்காதே

ஆண்: இந்த கணமே கணமே கணமே இன்னும் தொடாராதா புது சுகமே சுகமே சுகமே மனம் கேட்கிறதே

ஆண்: என் ரணமே ரணமே ரணமே கொன்று குவிக்காதே எனை தினமே தினமே தினமே என் தேவதை...தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை

ஆண்: வா வா தூர நிலா தூரம் அதை பார்த்திருப்போம் வா வா காலமில்லா காதல் அதில் வாழ்ந்திருப்போம்

ஆண்: வா வா கை விரலை கை பிடிக்குள் மூடி வைப்போம் வா வானம் வரை நாம் நடப்பபோ..ஓம்ம்ம...

ஆண்: வலி தரும் காயம் தீயாய் மாறும் நேரமே மனம் அதை பார்த்து கொண்டால் மாயமாகுமே அதே கணம் மீண்டும் வந்தால் அதே சுகம் தேடி வந்தால் மனோதிடம் கூடும் இங்கே பேரன்பிலே

ஆண்: நீ நதியோடு பேசு சிறு முகிலோடு பேசு உன் மனம் இன்னும் குழந்தை அதை தாலாட்டி பேசு

ஆண்: எதிர் பார்க்காத ஒன்று நீ நினைக்காத நேரம் உன் கை வந்தால் பேரின்பமே

பெண்: வா வா தூர நிலா தூரம் அதை பார்த்திருப்போம் வா வா காலமில்லா காதல் அதில் வாழ்ந்திருப்போம்

பெண்: வா வா கை விரலை கை பிடிக்குள் மூடி வைப்போம் வா வானம் வரை நாம் நடப்பபோ..ஓம்ம்ம...

பெண்: {தித் தித் தா தித் தை தை த தோம் தித் தித் தா தித் தை தை தக்க தோம் தக்க தோம்} (4)

பெண்: அம்பரசீம கண்டுவரவே...ஏ..ஏ.. அம்பரசீம கண்டுவரவே ஒரு மதுர நிறன மதுநிதோம் தோம் தோம் அம்புஜா நேத்ர சந்திர வதனே கதை மூர்காதினி

பெண்: மழை வெயிலாக வீசி போகும் வாழ்விலே வழி எங்கும் நீயே வந்தாய் அன்பு கொடைகளாய்

பெண்: உனக்கென வாழ வேண்டும் உனதென மாற வேண்டும் அழைத்திடும் தூரம் வாழ்ந்தால் போதும் நெஞ்சமே

ஆண்: உன் ஆள் காட்டி விரலால் அடி நீ காட்டும் திசையில் இனி என் வாழும் போகும் கண்ணே...

பெண்: நீ வருவாய் என நான் இருந்தேன் போகாதே போகாதே
ஆண்: வான் முடியா பயணம் போவோம் ஏங்காதே ஏங்காதே

Male: Naan varuven varuven uyirae Pogaathae pogaathae Vaan mudiyaa payanam povom Yengaathae yengaathae

Male: Intha kanamae kanamae kanamae Innum thodaraadha Puthu sugamae sugamae sugamae Manam ketkkirathae

Male: En ranamae ranamae ranamae Kondru kuvikkaadhae Enai dhinamae dhinamae dhinamae En devathai.devathai devathai devathai Devathai devathai devathai devathai

Male: Vaa vaa thoora nila Thooram adhai paarththiruppom Vaa vaa kaalamilla Kaadhal adhil vaazhnthiruppom

Male: Vaa vaa kai viralai Kai pidikkul moodi vaippom Vaa vaanam varai Naam nadapp...oommmm.

Male: Vali tharum kaayam Theeyai maarum neramae Manam adhai paarthu kondaal Maayamaagumae Athae kanam meendum vandhaal Athae sugam thedi vandhaal Manothidam koodum ingae peranbilae

Male: Nee nadhiyodu pesu Siru mugilodu pesu Un manam innum kuzhanthai Adhai thalatti pesu

Male: Ethir paarkaadha ondru Nee ninaikkaadha neram Un kai vandhaal perinbamae

Female: Vaa vaa thoora nila Thooram adhai paarththiruppom Vaa vaa kaalamilla Kaadhal adhil vaazhnthiruppom

Female: Vaa vaa kai viralai Kai pidikkul moodi vaippom Vaa vaanam varai Naam nadapp...oommmm.

Female: {Thith thith thaa Thith thai thai tha thom Thith thith thaa Thith thai thai thaka thom thaka thom} (4)

Female: Ambaraseema kanduvarave Ambaraseema kanduvarave Oru madhura nirana Madhunithom thom thom Ambuja nethra chandhira vathanae Katha moorkaathini

Female: Mazhai veyilaaga Veesi pogum vaazhvilae Vazhi engum neeyae vandhaai Anbu kodaigalaai

Female: Unakkena vaazha vendum Unadhena maara vendum Azhaithidum dhooram vaazhnthaal Podhum nenjamae

Male: Un aal kaatti viralaal Adi nee kaattum dhisaiyil Ini en vaazhum pogum kannae...

Male: Vaa vaa thoora nila Thooram adhai paarththiruppom Vaa vaa kaalamilla Kaadhal adhil vaazhnthiruppom

Male: Vaa vaa kai viralai Kai pidikkul moodi vaippom Vaa vaanam varai Naam nadapp...oommmm.

Female: Nee varuvaai yena naan Irundhen Pogaathae pogaathae
Male: Vaan mudiyaa payanam povom Yengaathae yengaathae

Male: Intha kanamae kanamae kanamae Innum thodaraadha Puthu sugamae sugamae sugamae Manam ketkkirathae

Male: En ranamae ranamae ranamae Kondru kuvikkaadhae Enai dhinamae dhinamae dhinamae En devathai.devathai devathai devathai Devathai devathai devathai devathai

Male: Vaa vaa thoora nila Thooram adhai paarththiruppom Vaa vaa kaalamilla Kaadhal adhil vaazhnthiruppom

Male: Vaa vaa kai viralai Kai pidikkul moodi vaippom Vaa vaanam varai Naam nadapp...oommmm.

Most Searched Keywords
  • lyrics with song in tamil

  • google google panni parthen song lyrics in tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • amman devotional songs lyrics in tamil

  • tamil christian devotional songs lyrics

  • en iniya pon nilave lyrics

  • tamil song english translation game

  • jesus song tamil lyrics

  • kangal neeye karaoke download

  • valayapatti song lyrics

  • tamil worship songs lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • tamil mp3 song with lyrics download

  • kanne kalaimane karaoke tamil

  • kanne kalaimane song lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • kannana kanne malayalam