Added Date: Feb 11, 2022
ஆண்: ஓம் நமோ நாராயணாய
குழு: .........
ஆண்: { கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது } (2)
ஆண்: எட்டில் ஐந்து எண் கழியும் என்றும் ஐந்தில் எட்டு ஏன் கழியாது அஷ்ட அக்சரம் ஏற்கும் நெஞ்சு பஞ்ச அக்சரம் பார்க்காது
ஆண்: ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான் ஞானக் கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம் தான்
குழு: .........
ஆண்: ஓம்
ஆண்: இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது
குழு: இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது
ஆண்: வீர சைவர்கள் முன்னால் எங்கள் வீர வைணவம் தோற்காது மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது
ஆண்: ராஜலெட்சுமி நாயகன் ஸ்ரீனிவாசன் தான் ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான் நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜதா் தான் ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்
குழு: .........
ஆண்: நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
குழு: நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
ஆண்: வீசும் காற்று வந்து விளக்கணைக்கும் வெண்ணிலாவை அது அணைத்திடுமா கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும் அந்த வானம்தன்னை அது நனைத்திடுமா
ஆண்: சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது
ஆண்: கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
ஆண்: ..........

Male: Ommmm... namo narayanaya
Chorus: ..............
Male: {Kallai mattum kandaal Kadavul theriyadhu Kadavul mattum kandaal Kalladi theriyadhu} (2)
Male: Ettil aindhu enn kazhiyum endrum Aindhil ettu yen kazhiyadhu Ashta aksharam yerkum nenju Pancha aksharam paarkadhu
Male: Oonakkannil paarthaal Yavum kuttram dhaan Gnanakkannil paarthaal Yarum suttram dhaan
Chorus: .............
Male: Ommm..
Male: Illai endru sonna pinbum Indriamaiyadhu Thollai thandha podhum engal Thillai maraadhu
Chorus: Illai endru sonna pinbum Indriamaiyadhu Thollai thandha podhum engal Thillai maraadhu
Male: Veera saivargal munnal engal Veera vainavam thorkadhu Mannan sollukku anji endrum Merkil sooriyan udhikkadhu
Male: Rajalakshmi naayagan Sreenivasan dhaan Sreenivasan sei Indha vishnudasan naan Naattil undu aayiram Rajarajathar dhaan Rajanukku rajan Indha rangarajan dhaan
Chorus: ...............
Male: Neerukkullae moozhginaalum Needhi saagadhu Nenjukkullae vazhum Engal jodhi saagadhu
Chorus: Neerukkullae moozhginaalum Needhi saagadhu Nenjukkullae vazhum Engal jodhi saagadhu
Male: Veesum katru Vandhu vilakkanaikkum Vennilaavai adhu anaiththiduma Kottum vaan mazhai Nilam nanaikkum Andha vaanam thannai Adhu nanaiththiduma
Male: Seivam endru paarthaal Deivam theriyadhu Deivam endru paarthaal Samayam kidaiyadhu
Male: Kallai mattum kandaal Kadavul theriyadhu Kadavul mattum kandaal Kalladi theriyadhu
Male: ............
putham pudhu kaalai lyrics in tamil
tamil lyrics video download
malto kithapuleh
amman songs lyrics in tamil
tamil music without lyrics
paadariyen padippariyen lyrics
karaoke for female singers tamil
bigil song lyrics
google goole song lyrics in tamil
thalapathy song lyrics in tamil
abdul kalam song in tamil lyrics
oru naalaikkul song lyrics
tamil new songs lyrics in english
putham pudhu kaalai tamil lyrics
tamil mp3 songs with lyrics display download
gal karke full movie in tamil
national anthem in tamil lyrics
kutty pattas tamil movie download
google google panni parthen song lyrics
cuckoo cuckoo lyrics in tamil