Added Date: Feb 11, 2022
பெண்: வானமதில் சூழ்ந்தது மேகம் வளர்ந்தது அல்லியின் சோகம் தேன் நிலவே நீ எங்கே உனையன்றி ஏது இன்பமும் இங்கே

பெண்: கானமும் பாடி வாழ்ந்தனவே வானம்பாடி ரெண்டு காதகன் வேடனின் சதியாலே அவை பிரிந்தனவே இன்று சோதனை நீங்கி வேதனை மாறி சுகம் பெரும் நாள் என்று...

பெண்: தென்றலும் கொஞ்சும் சோலையிலே புயலும் வீசலாமோ துன்பமும் நெஞ்சினில் அலைபோலே தினம் சூழுவதும் தகுமோ இந்நிலை மாறி தென்றலைக் கண்டு இன்புறும் நாள் வருமோ...

Female: Vaanamadhil soozhndhathu megam
Valarnthathu alliyin sogam Thaen nilavae nee engae Unai yindri yedhu inbamum ingae
Female: Vaanamadhil soozhndhathu megam Valarnthathu alliyin sogam Thaen nilavae nee engae Unai yindri yedhu inbamum ingae
Female: Gaanamum paadi vaazhndhanavae Vaanampaadi rendu Gaadhagan vedanin sadhiyaalae Avai pirindhanavae indru Sodhanai neengi vedhanai maari Sugam perum naal endru
Female: Vaanamadhil soozhndhathu megam Valarnthathu alliyin sogam Thaen nilavae nee engae Unai yindri yedhu inbamum ingae
Female: Thendralum konjum solaiyilae Puyalum veesalaamoo Thunbamum nenjinil alaipola dhinam Soozhuvadhum thagumoo Innilai maari thendralai kandu Inburum naal varumoo
Female: Vaanamadhil soozhndhathu megam Valarnthathu alliyin sogam Thaen nilavae nee engae Unai yindri yedhu inbamum ingae
soorarai pottru lyrics in tamil
mappillai songs lyrics
ben 10 tamil song lyrics
natpu lyrics
tamil songs with lyrics free download
ovvoru pookalume song
dhee cuckoo song
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
sarpatta movie song lyrics
tamil christmas songs lyrics
national anthem lyrics in tamil
friendship song lyrics in tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
sarpatta lyrics
alagiya sirukki tamil full movie
arariro song lyrics in tamil
google goole song lyrics in tamil
malargale malargale song
verithanam song lyrics
tamil duet karaoke songs with lyrics