Oho Nilarani Ullam Song Lyrics

Chittoor Rani Padmini cover
Movie: Chittoor Rani Padmini (1963)
Music: G. Ramanathan
Lyricists: Ku. Ma. Balasubramaniam
Singers: Seerkazhi Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓஹோ நிலா ராணி உள்ளம் கவர்ந்தாய் நீ எழில் ஊற்றாகவே இளங் காற்றாகவே இன்பம் மூட்டும் ரூபவாணி ஓஹோ நிலா ராணி உள்ளம் கவர்ந்தாய் நீ எழில் ஊற்றாகவே இளங் காற்றாகவே இன்பம் மூட்டும் ரூபவாணி

ஆண்: நீல ஓடையில் அல்லியைப் போலே நீந்தும் பெண் அன்னமே நீல ஓடையில் அல்லியைப் போலே நீந்தும் பெண் அன்னமே உனை சூழும் எண்ணிலா.ஆஅ... உனை சூழும் எண்ணிலா தாரகை எல்லாம் தோழி மாதர் தானோ உனை சூழும் எண்ணிலா தாரகை எல்லாம் தோழி மாதர் தானோ உலகம் யாவுமே உன்னாசையாலே உலகம் யாவுமே உன்னாசையாலே உள்ளம் சுழன்றாடுதே..

ஆண்: ஓஹோ நிலா ராணி உள்ளம் கவர்ந்தாய் நீ எழில் ஊற்றாகவே இளங் காற்றாகவே இன்பம் மூட்டும் ரூபவாணி

ஆண்: புதுமை ஒளி வெள்ளமாய் ஹா.ஆஅ..ஆஅ.. பூலோகமெங்குமே பொழிகின்ற அமுத மழையே ஹா.ஆஅ..ஆஅ..ஆஅ.ஹா.ஆஅ... புதுமை ஒளி வெள்ளமாய் பூலோகமெங்குமே பொழிகின்ற அமுத மழையே நீ முதலிரவு பெண் போலே முகிலென்ற திரையிலே முகத்தை மறைப்பதேனோ ஏனோ...

ஆண்: வானவீதியில் ஊர்வலம் போலே வந்த பெண் தெய்வமே வானவீதியில் ஊர்வலம் போலே வந்த பெண் தெய்வமே உனை காணும் என்னையே தண்ணொளி என்னும் கைகள் தீண்டலாமோ அழகின் ஜோதியே உன்னால் என்னுள் ஆவல் அலை மோதுதே..

Male: Ohoo nila raani Ullamae kavarndhaai nee Ezhil ootragavae ilan kaatragavae Inbam mootum roopavaani Ohoo nilaa raani Ullamae kavarndhaai nee Ezhil ootragavae ilan kaatragavae Inbam mootum roopavaani

Male: Neela odaiyil alliyai polae Neendhum penn annamae Neela odaiyil alliyai polae Neendhum penn annamae Unai soozhum ennilaa aa.aa.haa.. Unai soozhum ennilaa thaaragai ellam Thozhi maadhar thaamo Unai soozhum ennilaa thaaragai ellam Thozhi maadhar thaamo Ulagam yaavumae unnaasaiyaalae Ulagam yaavumae unnaasaiyaalae Ullam suzhandraadudhae

Male: Ohoo nila raani Ullamae kavarndhaai nee Ezhil ootragavae ilan kaatragavae Inbam mootum roopavaani

Male: Pudhumai oli vellamaai Haa.aaa.aa.aa.aa. Boologam engumae Pozhigindra amudha mazhaiyae Haa..aaa..aa..aa..haa.aa. Pudhumai oli vellamaai Boologam engumae Pozhigindra amudha mazhaiyae Nee mudhal iravu pen polae Mugilendra thiraiyilae Mugathai maraipadhaenoo yaenoo

Male: Vaana veedhiyil oorvalam polae Vandha penn deivamae Vaana veedhiyil oorvalam polae Vandha penn deivamae Unai kaanum ennaiyae thannoli ennum Kaigal theendalaamoo Azhagin jyothiyae unnaal enn nenjil Aavaal alai modhudhae

Male: Ohoo nila raani Ullamae kavarndhaai nee Ezhil ootragavae ilan kaatragavae Inbam mootum roopavaani

Other Songs From Chittoor Rani Padmini (1963)

Most Searched Keywords
  • anbe anbe song lyrics

  • mgr karaoke songs with lyrics

  • tamil songs lyrics download for mobile

  • tamil melody lyrics

  • tamil karaoke for female singers

  • karnan lyrics tamil

  • youtube tamil line

  • mahabharatham song lyrics in tamil

  • lyrics download tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • famous carnatic songs in tamil lyrics

  • chellama song lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • azhage azhage saivam karaoke

  • tamil songs lyrics and karaoke

  • tamil movie songs lyrics

  • soorarai pottru movie lyrics

  • tamil songs lyrics download free